<<முந்திய பக்கம்

ஈசுவர பாரதி இயற்றிய வட மலை நிகண்டு - தொடரடைவு

தீ - முதல் சொற்கள்
தீ 1
தீக்கடைகோலும் 1
தீண்டலும் 1
தீமையும் 2
தீயுடன் 1
தீர்த்தம் 1
தீர்த்தமும் 1
தீர்த்தன் 1
தீரனும் 1
தீவினை 3

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    தீ (1)
தீ எனும் பெயரே தீமையும் கனலும் - 5.தகர_வருக்கம்:5 71/1

 TOP
 
    தீக்கடைகோலும் (1)
அரணி எனும் பெயர் தீக்கடைகோலும்
  கவசமும் மதிலும் கருதப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 135/1,2

 TOP
 
    தீண்டலும் (1)
ஊறு எனும் பெயரே தீண்டலும் தீமையும் - 1.உயிர்_வருக்கம்:1 288/1

 TOP
 
    தீமையும் (2)
ஊறு எனும் பெயரே தீண்டலும் தீமையும்
  கொலையும் இடையூறும் கூறப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 288/1,2
தீ எனும் பெயரே தீமையும் கனலும் - 5.தகர_வருக்கம்:5 71/1

 TOP
 
    தீயுடன் (1)
தீயுடன் அனல் பொறி சிலம்பும் ஆமே - 4.ஞகர_வருக்கம்:4 9/2

 TOP
 
    தீர்த்தம் (1)
தீர்த்தம் எனும் பெயர் திருவிழாவுடனே - 5.தகர_வருக்கம்:5 73/1

 TOP
 
    தீர்த்தமும் (1)
காண்டம் எனும் பெயர் காடும் தீர்த்தமும்
  தூசும் நூல்முடிவும் படைக்கலப்பொதுவும் - 2.ககர_வருக்கம்:2 140/1,2

 TOP
 
    தீர்த்தன் (1)
தீர்த்தன் எனும் பெயர் தேவனும் குருவும் ஆம் - 5.தகர_வருக்கம்:5 74/1

 TOP
 
    தீரனும் (1)
தீரனும் அருகனும் நாயையும் செப்புவர் - 3.சகர__வருக்கம்:3 121/2

 TOP
 
    தீவினை (3)
தீவினை எனும் பெயர் பாவமும் கொடுமையும் - 5.தகர_வருக்கம்:5 72/1
பின்னமும் தீவினை பெயரும் பேசுவர் - 7.பகர_வருக்கம்:7 26/2
தீவினை பெயரும் செப்பப்பெறுமே - 7.பகர_வருக்கம்:7 100/2

 TOP