|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
விக்கிரமவருடத்து (1)
மல்கிய சீர் விக்கிரமவருடத்து ஆவணிமூல வளம் சேர் நாளின் - 10.வகர_வருக்கம்:0 1/2
TOP
விகற்பமும் (2)
அரக்கு எனும் பெயரே மதுவில் ஓர் விகற்பமும்
சிவப்பும் சென்னிறமெழுகும் செப்புவர் - 1.உயிர்_வருக்கம்:1 89/1,2
பலாவின் ஓர் விகற்பமும் விசும்பும் பகருவர் - 1.உயிர்_வருக்கம்:1 170/2
TOP
விசாரமும் (3)
சோதிடப்பெயரும் விசாரமும் எளிமையும் - 1.உயிர்_வருக்கம்:1 302/2
சூழல் எனும் பெயர் விசாரமும் இடமும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 128/1
கோயிலும் விசாரமும் மதுவும் இல்லமும் - 8.மகர_வருக்கம்:8 13/2
TOP
விசாலமும் (1)
இடம் எனும் பெயர் இடப்புறமும் விசாலமும்
இடங்களின்விகற்பமும் செல்வமும் இயம்புவர் - 1.உயிர்_வருக்கம்:1 219/1,2
TOP
விசியும் (1)
வேயும் பன்றியும் விசியும் புகையும் - 1.உயிர்_வருக்கம்:1 4/7
TOP
விசிறியும் (1)
விசிறியும் இடபப்பெயரும் விளம்புவர் - 1.உயிர்_வருக்கம்:1 267/2
TOP
விசும்பு (1)
விசும்பு எனும் பெயரே விண்ணும் சுவர்க்கமும் - 10.வகர_வருக்கம்:10 75/1
TOP
விசும்பும் (11)
அண்டம் எனும் பெயர் முட்டையும் விசும்பும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 13/1
அம்பரம் எனும் பெயர் ஆடையும் விசும்பும்
கடலும் எனவே கருதப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 14/1,2
பலாவின் ஓர் விகற்பமும் விசும்பும் பகருவர் - 1.உயிர்_வருக்கம்:1 170/2
தேவரும் விசும்பும் செப்பப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 268/2
விசும்பும் எனவே விளம்பப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 25/2
ஆகமும் விசும்பும் பெருங்காயமும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 122/2
விசும்பும் முதன்மையும் விளம்பப்பெறுமே - 5.தகர_வருக்கம்:5 35/2
மங்குல் எனும் பெயர் மேகமும் விசும்பும்
இருளும் எனவே இயம்புவர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 48/1,2
இடமும் விசும்பும் இயல்புளோர் பெயரும் ஆம் - 8.மகர_வருக்கம்:8 120/2
விண் எனும் பெயரே விசும்பும் மேகமும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 106/1
வேணி எனும் பெயர் விசும்பும் கோடீரமும் - 10.வகர_வருக்கம்:10 130/1
TOP
விசையம் (1)
விசையம் எனும் பெயர் வென்றியினொடு சர்க்கரையும் - 10.வகர_வருக்கம்:10 76/1
TOP
விஞ்சையர் (1)
சேடி எனும் பெயர் விஞ்சையர் நகரமும் - 3.சகர__வருக்கம்:3 148/1
TOP
விட்டில்பறவையும் (1)
பதங்கம் எனும் பெயர் விட்டில்பறவையும்
புள்பொது பெயரும் புகலப்பெறுமே - 7.பகர_வருக்கம்:7 47/1,2
TOP
விடங்கம் (1)
விடங்கம் எனும் பெயர் வீதிக்கொடியும் - 10.வகர_வருக்கம்:10 81/1
TOP
விடபம் (1)
விடபம் எனும் பெயர் மரக்கொம்பும் காளையும் - 10.வகர_வருக்கம்:10 102/1
TOP
விடம் (1)
விடம் எனும் பெயரே நஞ்சும் தேளும் - 10.வகர_வருக்கம்:10 78/1
TOP
விடமும் (3)
ஆலம் எனும் பெயர் அறலும் விடமும்
ஆலமரமும் மலர்ந்திடுபூவும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 149/1,2
கருநிறமும் போர்க்களமும் விடமும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 35/2
விடமும் கடுத்தலும் விளம்பப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 105/2
TOP
விடர் (1)
விடர் எனும் பெயரே வெற்பின் முழையும் - 10.வகர_வருக்கம்:10 79/1
TOP
விடலை (1)
விடலை எனும் பெயர் விறலோன் பெயரும் - 10.வகர_வருக்கம்:10 82/1
TOP
விடிந்த (1)
விடிந்த பிற்காலமும் முக்காலமும் ஆமாம் - 2.ககர_வருக்கம்:2 113/2
TOP
விடியற்காலமும் (1)
காலம் எனும் பெயர் விடியற்காலமும்
விடிந்த பிற்காலமும் முக்காலமும் ஆமாம் - 2.ககர_வருக்கம்:2 113/1,2
TOP
விடை (1)
விடை எனும் பெயர் எதிர்மொழியும் எருதும் - 10.வகர_வருக்கம்:10 90/1
TOP
விண் (1)
விண் எனும் பெயரே விசும்பும் மேகமும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 106/1
TOP
விண்டு (2)
விண்டு ஒளிர் பொன்னும் விளம்பப்பெறுமே - 7.பகர_வருக்கம்:7 32/2
விண்டு எனும் பெயரே மேகமும் மூங்கிலும் - 10.வகர_வருக்கம்:10 74/1
TOP
விண்ணவரும் (1)
ஆதித்தியர் எனும் பெயர் விண்ணவரும்
சூரியர் பெயரும் சொல்லுவர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 175/1,2
TOP
விண்ணினிடமும் (1)
விண்ணினிடமும் விளம்பப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 115/2
TOP
விண்ணும் (1)
விசும்பு எனும் பெயரே விண்ணும் சுவர்க்கமும் - 10.வகர_வருக்கம்:10 75/1
TOP
விண்தலத்து (1)
அண்டர் எனும் பெயர் விண்தலத்து அமரரும் - 1.உயிர்_வருக்கம்:1 5/1
TOP
வித்தம் (1)
வித்தம் எனும் பெயர் அறிவும் கனகமும் - 10.வகர_வருக்கம்:10 98/1
TOP
விதந்து (1)
விதந்து கட்டிய வழக்கும் புள்குரலும் - 7.பகர_வருக்கம்:7 58/2
TOP
விதப்பு (1)
விதப்பு எனும் பெயரே மிகுதியும் பெலமும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 86/1
TOP
விதவையும் (1)
விதவையும் எனவே விளம்பப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 27/2
TOP
விதி (1)
விதி எனும் பெயரே பிரமனும் தொழிலும் - 10.வகர_வருக்கம்:10 96/1
TOP
விதியும் (1)
மரபும் வெயிலும் விதியும் வழங்குவர் - 1.உயிர்_வருக்கம்:1 284/2
TOP
விதுவும் (1)
விதுவும் கனலும் விளக்கொடு கீர்த்தியும் - 1.உயிர்_வருக்கம்:1 325/2
TOP
விதையும் (1)
மரத்தின்வயிரமும் விதையும் பரலும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 134/2
TOP
விந்தம் (1)
விந்தம் என் பெயர் தாமரையும் ஓர் கிரியும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 91/1
TOP
விநாயகன் (1)
விநாயகன் எனும் பெயர் விறல் கரிமுகனும் - 10.வகர_வருக்கம்:10 110/1
TOP
விபவமும் (1)
வெறுக்கை எனும் பெயர் விபவமும் கனகமும் - 10.வகர_வருக்கம்:10 120/1
TOP
விபுலம் (1)
விபுலம் எனும் பெயர் பெருமையும் அகலமும் - 10.வகர_வருக்கம்:10 94/1
TOP
விபூதி (1)
விபூதி எனும் பெயர் செல்வமும் நீறும் - 10.வகர_வருக்கம்:10 101/1
TOP
விம்மல் (1)
விம்மல் எனும் பெயர் ஒலித்தலும் அழுகையும் - 10.வகர_வருக்கம்:10 92/1
TOP
விமானமும் (2)
ஊர்தி எனும் பெயர் விமானமும் தேரும் - 1.உயிர்_வருக்கம்:1 290/1
விமானமும் குற்றமும் பெருமையும் விளம்புவர் - 8.மகர_வருக்கம்:8 79/2
TOP
வியங்கோளும் (1)
ஏவல் எனும் பெயர் வியங்கோளும் வறுமையும் - 1.உயிர்_வருக்கம்:1 318/1
TOP
வியப்பு (1)
வியப்பு எனும் பெயர் சினக்குறிப்பும் சினமும் - 10.வகர_வருக்கம்:10 88/1
TOP
வியல் (1)
வியல் எனும் பெயரே பெருமையும் அகலமும் - 10.வகர_வருக்கம்:10 93/1
TOP
வியாகமும் (1)
முறம் எனும் பெயரே வியாகமும் சுளகும் ஆம் - 8.மகர_வருக்கம்:8 86/1
TOP
வியாதியும் (1)
குந்தம் எனும் பெயர் குருந்தமும் வியாதியும்
கைவேல் குதிரை பெயரும் கருதுவர் - 2.ககர_வருக்கம்:2 206/1,2
TOP
வியாழமும் (7)
அரசன் எனும் பெயர் வியாழமும் மன்னனும் - 1.உயிர்_வருக்கம்:1 37/1
அரசனும் வியாழமும் பாரமும் பெருமையும் - 2.ககர_வருக்கம்:2 175/2
குரவனும் வியாழமும் கூறுவர் புலவர் - 3.சகர__வருக்கம்:3 34/2
சீவன் எனும் பெயர் வியாழமும் உயிரும் - 3.சகர__வருக்கம்:3 93/1
சுவாமி எனும் பெயர் முருகனும் வியாழமும்
குருவும் தலைவனும் கூறுவர் புலவர் - 3.சகர__வருக்கம்:3 118/1,2
அழகும் வியாழமும் திருவும் குபேரனும் - 7.பகர_வருக்கம்:7 135/2
வேந்தன் எனும் பெயர் வியாழமும் அரசனும் - 10.வகர_வருக்கம்:10 143/1
TOP
வியாளம் (1)
வியாளம் எனும் பெயர் அரவும் புலியும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 108/1
TOP
விரகமும் (1)
காமம் எனும் பெயர் விரகமும் விருப்பும் - 2.ககர_வருக்கம்:2 144/1
TOP
விரி (1)
வீரை எனும் பெயர் விரி கடல் பெயரொடு - 10.வகர_வருக்கம்:10 111/1
TOP
விரித்திடுபொருளும் (1)
விருத்தி எனும் பெயர் விரித்திடுபொருளும்
தன் தொழில் இலாபமும் ஆக்கத்தின்பெயரும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 100/1,2
TOP
விருகோதரன் (1)
விருகோதரன் எனும் பெயர் யமராயனும் - 10.வகர_வருக்கம்:10 97/1
TOP
விருச்சிகராசியும் (2)
விருச்சிகராசியும் அனுடமும் விளம்புவர் - 5.தகர_வருக்கம்:5 108/2
சுகமும் விருச்சிகராசியும் சொல்லுவர் - 6.நகர_வருக்கம்:6 2/2
TOP
விருத்தி (1)
விருத்தி எனும் பெயர் விரித்திடுபொருளும் - 10.வகர_வருக்கம்:10 100/1
TOP
விருப்பமும் (4)
காதல் எனும் பெயர் விருப்பமும் கோறலும் - 2.ககர_வருக்கம்:2 138/1
விருப்பமும் எனவே விளம்புவர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 143/2
விருப்பமும் மானும் விளம்புவர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 119/2
வயா எனும் பெயரே வருத்தமும் விருப்பமும்
நோயும் கருப்பமும் நுவலுவர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 13/1,2
TOP
விருப்பினன் (1)
வெய்யோன் எனும் பெயர் விருப்பினன் பெயரும் - 10.வகர_வருக்கம்:10 125/1
TOP
விருப்பும் (4)
காமம் எனும் பெயர் விரகமும் விருப்பும் - 2.ககர_வருக்கம்:2 144/1
மயக்கமும் விருப்பும் கண்ணேணியும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 58/4
விழைச்சு எனும் பெயரே விருப்பும் நல் இளமையும் - 10.வகர_வருக்கம்:10 89/1
வெம்மை எனும் பெயர் விருப்பும் உட்டிணமும் - 10.வகர_வருக்கம்:10 123/1
TOP
விருப்பொடு (1)
ஆர்வம் எனும் பெயர் விருப்பொடு நரகும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 151/1
TOP
விரும்பலும் (1)
இவர்தல் எனும் பெயர் ஏறலும் விரும்பலும் - 1.உயிர்_வருக்கம்:1 225/1
TOP
விரை (1)
விரை எனும் பெயரே சாந்தும் தூமமும் - 10.வகர_வருக்கம்:10 107/1
TOP
விரைவும் (11)
மெய்புகுகருவியும் விரைவும் ஓர் கவியும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 164/2
ஐது எனும் பெயரே நொய்தும் விரைவும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 324/1
ஒல்லை எனும் பெயர் சிறு பொழுதும் விரைவும்
தொல்லையும் எனவே சொல்லுவர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 333/1,2
கடி எனும் பெயரே காவலும் விரைவும்
அச்சமும் கூர்மையும் வரைவும் சிறப்பும் - 2.ககர_வருக்கம்:2 16/1,2
கடுத்தல் எனும் பெயர் உவமையும் விரைவும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 91/1
விரைவும் எனவே விளம்புவர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 96/2
ஞெரேல் எனும் பெயர் விரைவும் ஒலியும் ஆம் - 4.ஞகர_வருக்கம்:4 7/1
நொறில் எனும் பெயரே நுடக்கமும் விரைவும்
ஒடுக்கமும் எனவே உரைக்கப்பெறுமே - 6.நகர_வருக்கம்:6 72/1,2
வல் எனும் பெயரே வலிமையும் விரைவும்
சூதும் எனவே சொல்லுவர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 37/1,2
விரைவும் எனவே விளம்புவர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 44/2
விரைவும் எனவே விளம்பப்பெறுமே - 10.வகர_வருக்கம்:10 123/2
TOP
வில் (1)
வில் எனும் பெயரே மூலநாளும் - 10.வகர_வருக்கம்:10 95/1
TOP
வில்குதை (1)
வில்குதை பெயரும் முள்கோலும் விளம்புவர் - 5.தகர_வருக்கம்:5 50/2
TOP
வில்குதையும் (1)
அம்பின்குதையும் வில்குதையும் ஆமே - 2.ககர_வருக்கம்:2 190/2
TOP
வில்பொது (1)
சார்ங்கம் எனும் பெயர் வில்பொது பெயரும் - 3.சகர__வருக்கம்:3 45/1
TOP
வில்லின்பெயரும் (1)
வில்லின்பெயரும் ஓர் இராசியும் விளம்புவர் - 5.தகர_வருக்கம்:5 12/2
TOP
வில்லும் (3)
வில்லும் எனவே விளம்புவர் புலவர் - 3.சகர__வருக்கம்:3 66/2
வில்லும் புலவோர் விளம்பப்பெறுமே - 8.மகர_வருக்கம்:8 89/3
மூங்கிலும் வில்லும் வாளும் மொழிகுவர் - 10.வகர_வருக்கம்:10 140/2
TOP
வில்வேளும் (1)
வில்வேளும் சழுக்கிவேந்தரும் ஆமே - 10.வகர_வருக்கம்:10 127/2
TOP
விலங்கின்குரலும் (1)
விலங்கின்குரலும் விளம்புவர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 58/3
TOP
விலங்கின்திரளும் (1)
கொடிறும் விலங்கின்திரளும் கூறுவர் - 2.ககர_வருக்கம்:2 39/2
TOP
விலங்கின்பெண்பாலும் (2)
ஒருசார் விலங்கின்பெண்பாலும் ஓதுவர் - 6.நகர_வருக்கம்:6 37/3
பிணை எனும் பெயரே விலங்கின்பெண்பாலும்
விருப்பமும் மானும் விளம்புவர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 119/1,2
TOP
விலங்கின்பொதுவுடன் (1)
விலங்கின்பொதுவுடன் உழையையும் விளம்புவர் - 8.மகர_வருக்கம்:8 61/2
TOP
விலங்கின்பொதுவும் (1)
விலங்கின்பொதுவும் விளைநிலமும் அழகும் - 8.மகர_வருக்கம்:8 59/3
TOP
விலங்கின்மருப்பும் (2)
விலங்கின்மருப்பும் காற்றும் தழையும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 246/2
வார் புனல்கரையும் விலங்கின்மருப்பும்
மரத்தின்பணையும் ஊதும்கொம்பும் - 2.ககர_வருக்கம்:2 255/2,3
TOP
விலங்கின்வாலும் (2)
வரம்பும் விலங்கின்வாலும் நீர்க்கரையும் - 2.ககர_வருக்கம்:2 214/2
விலங்கின்வாலும் வெண்மைநிறமும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 63/2
TOP
விலங்கினது (1)
கன்று எனும் பெயரே ஒருசார் விலங்கினது
கன்றும் இளமரக்கன்றும் சிறுமையும் - 2.ககர_வருக்கம்:2 42/1,2
TOP
விலங்கின்ஆண் (1)
உம்பல் எனும் பெயர் விலங்கின்ஆண் பெயரும் - 1.உயிர்_வருக்கம்:1 256/1
TOP
விலங்கின்ஆண்பால் (1)
விலங்கின்ஆண்பால் பெயரும் இடபமும் - 1.உயிர்_வருக்கம்:1 307/2
TOP
விலங்கு (1)
விலங்கு எனும் பெயரே மிருகமும் தளையும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 109/1
TOP
விலங்குதுயிலிடமும் (4)
விலங்குதுயிலிடமும் விளம்புவர் புலவர் - 3.சகர__வருக்கம்:3 149/2
விலங்குதுயிலிடமும் படமும் விளம்புவர் - 7.பகர_வருக்கம்:7 19/4
விலங்குதுயிலிடமும் விளம்புவர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 23/3
மலைமுழை விலங்குதுயிலிடமும் ஆமே - 7.பகர_வருக்கம்:7 88/4
TOP
விலையும் (1)
மிகுதியும் தலைப்படல் விலையும் ஆமே - 6.நகர_வருக்கம்:6 69/3
TOP
விலோதம் (1)
விலோதம் எனும் பெயர் பெண்பால்மயிரும் - 10.வகர_வருக்கம்:10 84/1
TOP
விழவு (1)
விழவு எனும் பெயரே மிதுனராசியும் - 10.வகர_வருக்கம்:10 77/1
TOP
விழவும் (1)
விழவும் நுண்மணலும் விளம்புவர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 94/2
TOP
விழாவும் (2)
வரிசையும் விழாவும் வழியும் வார்த்தையும் - 7.பகர_வருக்கம்:7 6/2
இளமையும் விழாவும் எழிலும் வாசமும் - 8.மகர_வருக்கம்:8 97/2
TOP
விழியும் (4)
இடத்தின்பெயரும் விழியும் இயம்புவர் - 2.ககர_வருக்கம்:2 103/2
சுவர்க்கமும் விழியும் சூழ் பெருந்திசையும் - 2.ககர_வருக்கம்:2 250/3
தாரை எனும் பெயர் வழியும் விழியும்
ஒழுங்கும் சின்னமும் உரைக்கப்பெறுமே - 5.தகர_வருக்கம்:5 44/1,2
நோக்கு எனும் பெயரே அழகும் விழியும் ஆம் - 6.நகர_வருக்கம்:6 74/1
TOP
விழுமம் (1)
விழுமம் எனும் பெயர் சீர்மையும் சிறப்பும் - 10.வகர_வருக்கம்:10 104/1
TOP
விழுமமும் (1)
பெருமையும் பாலும் பிரையும் விழுமமும்
வெண்கலப்பெயரும் இடைச்சொலும் உணவும் - 1.உயிர்_வருக்கம்:1 249/3,4
TOP
விழைச்சு (1)
விழைச்சு எனும் பெயரே விருப்பும் நல் இளமையும் - 10.வகர_வருக்கம்:10 89/1
TOP
விழைந்தோன் (1)
விழைந்தோன் எனும் பெயர் வேட்டோன் பெயரும் - 10.வகர_வருக்கம்:10 83/1
TOP
விளக்கமும் (1)
விளக்கமும் புதுவையும் மணமும் முடுகலும் - 2.ககர_வருக்கம்:2 16/3
TOP
விளக்கின் (2)
சராவம் எனும் பெயர் விளக்கின் தகளியும் - 3.சகர__வருக்கம்:3 28/1
காளையும் கட்டிலும் விளக்கின் தகளியும் - 7.பகர_வருக்கம்:7 78/3
TOP
விளக்கும் (2)
விளக்கும் ஒளியும் விளம்பப்பெறுமே - 3.சகர__வருக்கம்:3 105/2
அருகனும் அரனும் ஆதித்தனும் விளக்கும்
தாராகணமும் விளம்புவர் புலவர் - 3.சகர__வருக்கம்:3 160/2,3
TOP
விளக்கொடு (1)
விதுவும் கனலும் விளக்கொடு கீர்த்தியும் - 1.உயிர்_வருக்கம்:1 325/2
TOP
விளம்பப்பெறுமே (20)
வென்றியும் எனவே விளம்பப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 55/2
விண்ணினிடமும் விளம்பப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 115/2
மிடியும் பயமும் விளம்பப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 280/2
விசும்பும் எனவே விளம்பப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 25/2
விதவையும் எனவே விளம்பப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 27/2
விடமும் கடுத்தலும் விளம்பப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 105/2
மேன்மையும் எனவே விளம்பப்பெறுமே - 3.சகர__வருக்கம்:3 51/2
விளக்கும் ஒளியும் விளம்பப்பெறுமே - 3.சகர__வருக்கம்:3 105/2
வேலும் எனவே விளம்பப்பெறுமே - 4.ஞகர_வருக்கம்:4 5/2
விசும்பும் முதன்மையும் விளம்பப்பெறுமே - 5.தகர_வருக்கம்:5 35/2
வெள்ளியும் எனவே விளம்பப்பெறுமே - 5.தகர_வருக்கம்:5 46/4
விண்டு ஒளிர் பொன்னும் விளம்பப்பெறுமே - 7.பகர_வருக்கம்:7 32/2
வேள்வியும் முனிவரும் விளம்பப்பெறுமே - 7.பகர_வருக்கம்:7 124/4
வில்லும் புலவோர் விளம்பப்பெறுமே - 8.மகர_வருக்கம்:8 89/3
மேகமும் மழையும் விளம்பப்பெறுமே - 10.வகர_வருக்கம்:10 52/2
மேற்கட்டியும் என விளம்பப்பெறுமே - 10.வகர_வருக்கம்:10 61/2
மேகமும் திசையும் விளம்பப்பெறுமே - 10.வகர_வருக்கம்:10 75/2
வீமன் பெயரும் விளம்பப்பெறுமே - 10.வகர_வருக்கம்:10 97/2
வெறுத்தலும் புலவோர் விளம்பப்பெறுமே - 10.வகர_வருக்கம்:10 120/2
விரைவும் எனவே விளம்பப்பெறுமே - 10.வகர_வருக்கம்:10 123/2
TOP
விளம்புவர் (49)
மீன்முள் அரித்திடுகருவியும் விளம்புவர் - 1.உயிர்_வருக்கம்:1 33/2
வெள்ளாம்பலும் அகவிதழும் விளம்புவர் - 1.உயிர்_வருக்கம்:1 68/2
விழவும் நுண்மணலும் விளம்புவர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 94/2
மேகமும் எனவே விளம்புவர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 131/3
மேடஇராசியும் வென்றியும் விளம்புவர் - 1.உயிர்_வருக்கம்:1 166/2
வீட்டின்பெயரும் விளம்புவர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 253/2
ஈருவாவின்பெயர்தானும் விளம்புவர் - 1.உயிர்_வருக்கம்:1 257/2
விசிறியும் இடபப்பெயரும் விளம்புவர் - 1.உயிர்_வருக்கம்:1 267/2
மிகுதியும் ஒழுங்கும் அறிவும் விளம்புவர் - 1.உயிர்_வருக்கம்:1 330/2
மேடும் மூங்கிலும் தலைவனும் விளம்புவர் - 1.உயிர்_வருக்கம்:1 337/2
மிகுதியும் கழிமுகப்பெயரும் விளம்புவர் - 2.ககர_வருக்கம்:2 4/2
வெள்ளியும் கவிதைவிகற்பமும் விளம்புவர் - 2.ககர_வருக்கம்:2 5/3
வேங்கைமரமும் விளம்புவர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 33/2
வெறுத்திடு சினக்குறிப்பும் என விளம்புவர் - 2.ககர_வருக்கம்:2 52/2
விரைவும் எனவே விளம்புவர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 96/2
விருப்பமும் எனவே விளம்புவர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 143/2
வெங்கிரி நெற்றியும் குடமும் விளம்புவர் - 2.ககர_வருக்கம்:2 166/2
வென்றியும் ஆண்பால்மயிரும் விளம்புவர் - 2.ககர_வருக்கம்:2 196/2
மிருகப்பொதுவின்பெயரும் விளம்புவர் - 2.ககர_வருக்கம்:2 210/2
வெற்றியின்பெயரும் விளம்புவர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 246/2
வேரியும் அருந்ததி பெயரும் விளம்புவர் - 3.சகர__வருக்கம்:3 44/2
வில்லும் எனவே விளம்புவர் புலவர் - 3.சகர__வருக்கம்:3 66/2
மெய்புகுகருவியும் விளம்புவர் புலவர் - 3.சகர__வருக்கம்:3 114/2
வெட்சி செஞ்சாந்தும் விளம்புவர் புலவர் - 3.சகர__வருக்கம்:3 141/2
விலங்குதுயிலிடமும் விளம்புவர் புலவர் - 3.சகர__வருக்கம்:3 149/2
வீரமும் எனவே விளம்புவர் புலவர் - 3.சகர__வருக்கம்:3 155/2
தாராகணமும் விளம்புவர் புலவர் - 3.சகர__வருக்கம்:3 160/3
வில்லின்பெயரும் ஓர் இராசியும் விளம்புவர் - 5.தகர_வருக்கம்:5 12/2
வில்குதை பெயரும் முள்கோலும் விளம்புவர் - 5.தகர_வருக்கம்:5 50/2
மேடும் எனவே விளம்புவர் புலவர் - 5.தகர_வருக்கம்:5 65/2
மெய்க்கூத்து எனவும் விளம்புவர் புலவர் - 5.தகர_வருக்கம்:5 94/2
விருச்சிகராசியும் அனுடமும் விளம்புவர் - 5.தகர_வருக்கம்:5 108/2
விலங்குதுயிலிடமும் படமும் விளம்புவர் - 7.பகர_வருக்கம்:7 19/4
விலங்குதுயிலிடமும் விளம்புவர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 23/3
மேடையும் எனவே விளம்புவர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 27/3
விலங்கின்குரலும் விளம்புவர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 58/3
வீரரும் நினைத்தலும் நடையும் விளம்புவர் - 7.பகர_வருக்கம்:7 59/2
வேம்பின்பெயரும் விளம்புவர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 113/2
விருப்பமும் மானும் விளம்புவர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 119/2
விலங்கின்பொதுவுடன் உழையையும் விளம்புவர் - 8.மகர_வருக்கம்:8 61/2
வீமன்பிதாவின்பெயரும் விளம்புவர் - 8.மகர_வருக்கம்:8 73/2
விமானமும் குற்றமும் பெருமையும் விளம்புவர் - 8.மகர_வருக்கம்:8 79/2
மேகமும் எனவே விளம்புவர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 123/3
மிதுனராசியும் விளம்புவர் புலவர் - 9.யகர_வருக்கம்:9 3/3
விறலோன் காதலன் பெயரும் விளம்புவர் - 10.வகர_வருக்கம்:10 12/2
வெள்ளீயத்தினொடு தோணியும் விளம்புவர் - 10.வகர_வருக்கம்:10 34/2
விரைவும் எனவே விளம்புவர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 44/2
மேற்கும் எனவே விளம்புவர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 53/2
மாயனும் காற்றும் மலையும் விளம்புவர் - 10.வகர_வருக்கம்:10 74/2
TOP
விளமரமும் (1)
விளவு எனும் பெயரே விளமரமும் கமரும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 80/1
TOP
விளர் (1)
விளர் எனும் பெயரே வெளுப்பும் இளமையும் - 10.வகர_வருக்கம்:10 105/1
TOP
விளரி (1)
விளரி எனும் பெயர் வேட்கையின்மிகுதியும் - 10.வகர_வருக்கம்:10 103/1
TOP
விளவு (1)
விளவு எனும் பெயரே விளமரமும் கமரும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 80/1
TOP
விளவும் (1)
வெள்ளில் எனும் பெயர் விளவும் பாடையும் - 10.வகர_வருக்கம்:10 124/1
TOP
விளிவு (1)
விளிவு எனும் பெயரே வீதலும் கேடும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 99/1
TOP
விளைநிலமும் (2)
விலங்கின்பொதுவும் விளைநிலமும் அழகும் - 8.மகர_வருக்கம்:8 59/3
விளைநிலமும் பயிர்வேலியும் மதிலும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 132/2
TOP
விளையாடலும் (1)
அவர் விளையாடலும் விளையாடுகலனும் - 1.உயிர்_வருக்கம்:1 336/2
TOP
விளையாடிடமும் (1)
சபையும் மகளிர் விளையாடிடமும்
விலங்குதுயிலிடமும் விளம்புவர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 23/2,3
TOP
விளையாடுகலனும் (1)
அவர் விளையாடலும் விளையாடுகலனும்
இராசியின்பொதுவும் இடைச்சொல்லும் ஆமே - 1.உயிர்_வருக்கம்:1 336/2,3
TOP
விளைவும் (1)
நீரும் விளைவும் கதவின்விகற்பமும் - 10.வகர_வருக்கம்:10 55/2
TOP
விறகும் (3)
மயானமும் விறகும் வழங்கப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 238/2
ஞெகிழி எனும் பெயர் நெருப்புறு விறகும்
தீயுடன் அனல் பொறி சிலம்பும் ஆமே - 4.ஞகர_வருக்கம்:4 9/1,2
முளரி எனும் பெயர் விறகும் சிறுமையும் - 8.மகர_வருக்கம்:8 109/1
TOP
விறப்பு (1)
விறப்பு எனும் பெயரே அச்சமும் பெலமும் - 10.வகர_வருக்கம்:10 87/1
TOP
விறல் (2)
விறல் எனும் பெயரே வென்றியும் பலமும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 85/1
விநாயகன் எனும் பெயர் விறல் கரிமுகனும் - 10.வகர_வருக்கம்:10 110/1
TOP
விறலோன் (3)
தலைவனும் விறலோன் பெயரும் சாற்றுவர் - 8.மகர_வருக்கம்:8 84/2
விறலோன் காதலன் பெயரும் விளம்புவர் - 10.வகர_வருக்கம்:10 12/2
விடலை எனும் பெயர் விறலோன் பெயரும் - 10.வகர_வருக்கம்:10 82/1
TOP
|
|
|