<<முந்திய பக்கம்

வேதகிரியார் இயற்றிய வேதகிரியார் சூடாமணி நிகண்டு - தொடரடைவு

நீ - முதல் சொற்கள்
நீக்கம் 1
நீக்கமோடு 1
நீக்கல் 1
நீக்கலே 1
நீக்குதல் 1
நீகமே 1
நீங்கல் 3
நீங்கலே 1
நீங்குதல் 2
நீசகம் 1
நீசர் 2
நீட்டு 1
நீடு 1
நீண்ட 2
நீத்தல் 2
நீத்தலே 1
நீதி 5
நீதியும் 1
நீதியே 1
நீப்பு 1
நீபம் 4
நீபமும் 1
நீர் 32
நீர்க்கடல் 1
நீர்க்கரை 1
நீர்க்கரையும் 1
நீர்க்குண்டி 1
நீர்க்குமிழி 1
நீர்ச்சாதிஆணும் 1
நீர்ச்சால் 3
நீர்ச்சுண்டி 1
நீர்ச்சுழி 1
நீர்த்தகைகபாடம் 1
நீர்த்தாழ்வு 1
நீர்த்திரையும் 1
நீர்த்துளி 2
நீர்த்துளியும் 1
நீர்த்துறை 1
நீர்நாய் 1
நீர்நிலை 4
நீர்நிலைதானும் 1
நீர்நிலையே 1
நீர்ப்பறவை 1
நீர்ப்பெருக்கு 1
நீர்ப்பெருக்கொடு 1
நீர்பாய்கழிமுகம் 1
நீர்மை 3
நீர்வாழ்பறவை 1
நீர்வேட்கை 1
நீரம் 2
நீராட்டு 1
நீரில்குடைதலும் 1
நீரில்படர்பாசி 1
நீரில்பொரும்திரை 1
நீரின்கரை 1
நீரின்அலையும் 1
நீரும் 2
நீருள்ஆரை 1
நீரூற்று 1
நீரொலி 1
நீரோட்டம் 1
நீல் 1
நீல்நிறம் 1
நீல 1
நீலம் 3
நீலமணி 1
நீலன் 1
நீலுண் 1
நீழல் 1
நீள் 3
நீள்வழியே 1
நீளப்பேர் 1
நீளம் 8
நீளல் 3
நீளுதல் 1
நீறணிகடவுள் 1
நீறு 4

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    நீக்கம் (1)
வீ மலர் புள் சா நீக்கம் மீ என்ப மேல் விண் ஆமே - 19.ஓரெழுத்துபலபொருள்:19 2/4

 TOP
 
    நீக்கமோடு (1)
ஓ இரக்கச்சொல் நீக்கமோடு நீர்த்தகைகபாடம் - 19.ஓரெழுத்துபலபொருள்:19 4/1

 TOP
 
    நீக்கல் (1)
சீத்தை பூரியர் சிதம்பு ஆம் சீத்தல் தூய்தாக்கல் நீக்கல்
  ஒத்து இயல் மறை என்று ஆகும் ஒதுக்கமே நடை ஒதுங்கல் - 7.தகரவெதுகை:7 52/2,3

 TOP
 
    நீக்கலே (1)
நீக்கலே அகற்றல் கொல்லல் நீளுதல் மாறுபாடு ஆம் - 1.ககரவெதுகை:1 36/2

 TOP
 
    நீக்குதல் (1)
வரைதலே எழுதல் கொள்ளல் நீக்குதல் மன்றல் மாற்றல் - 12.ரகரவெதுகை:12 39/3

 TOP
 
    நீகமே (1)
நீகமே தவளை மேகம் நிகழ்தலே நடத்தல் மின்னல் - 1.ககரவெதுகை:1 31/3

 TOP
 
    நீங்கல் (3)
அக்கமே கயிறு கண் ஆம் அகலலே பிரிதல் நீங்கல்
  ஒக்கலே இடையின்பக்கம் உறவு ஒத்தல் குடி மூட்டல் பேர் - 1.ககரவெதுகை:1 18/3,4
வரைவு அளவு எல்லை நீங்கல் மாறுபாடு எனவும் நாற்பேர் - 12.ரகரவெதுகை:12 38/1
விலகலே எறிதல் நீங்கல் மறைதலும் விளம்பும் முப்பேர் - 13.லகரவெதுகை:13 12/1

 TOP
 
    நீங்கலே (1)
நீங்கலே பிரிதல் போகல் நீங்குதல் மாற்றல் நாற்பேர் - 2.ஙகரவெதுகை:2 10/1

 TOP
 
    நீங்குதல் (2)
நீங்கலே பிரிதல் போகல் நீங்குதல் மாற்றல் நாற்பேர் - 2.ஙகரவெதுகை:2 10/1
நீத்தலே துறவு ஒழுக்கம் நீங்குதல் பிரிதல் நாற்பேர் - 7.தகரவெதுகை:7 50/1

 TOP
 
    நீசகம் (1)
நீசகம் எளிமை நீர் ஆம் நிசாந்தம் வைகறை வீடு ஆகும் - 3.சகரவெதுகை:3 13/2

 TOP
 
    நீசர் (2)
கயில் பிடர் மடையும் ஆகும் கையரே திருடர் நீசர் - 11.யகரவெதுகை:11 4/4
தேயம் நாடு இடம் மெய் சோரம் தீயரே கிராதர் நீசர்
  பாயசம் பாளிதப்பேர் பாற்சோற்றிச்செடியும் ஆகும் - 11.யகரவெதுகை:11 24/2,3

 TOP
 
    நீட்டு (1)
நீட்டு உவா மருதத்துஊர் கோண் நீள் வயல் கவி படப்பை - 5.டகரவெதுகை:5 41/2

 TOP
 
    நீடு (1)
நீடு செய்வரம்பு குன்றின்முகடு நீர்க்கரை மாடு எண்பேர் - 5.டகரவெதுகை:5 39/2

 TOP
 
    நீண்ட (2)
நீண்ட வேய் தேயம் மஞ்சம் கோளகை நிகழ்த்தும் பத்தாம் - 6.ணகரவெதுகை:6 36/2
நீல அஞ்சனக்கோல் ஈட்டி நீண்ட கோடரம் தராசு - 13.லகரவெதுகை:13 50/2

 TOP
 
    நீத்தல் (2)
அகற்றலே விரித்தல் நீத்தல் அகணி உள் மருதம் செய் ஆம் - 1.ககரவெதுகை:1 10/1
நிபம் ஏது உவமை ஆகும் நீப்பு என்ப துறவு நீத்தல்
  அபயமே அச்சமின்மை அடைக்கலம் தயை முப்பேர் ஆம் - 9.பகரவெதுகை:9 1/1,2

 TOP
 
    நீத்தலே (1)
நீத்தலே துறவு ஒழுக்கம் நீங்குதல் பிரிதல் நாற்பேர் - 7.தகரவெதுகை:7 50/1

 TOP
 
    நீதி (5)
தகுதியே நன்மை நீதி தருபெயர் ஒன்பான் ஆமே - 1.ககரவெதுகை:1 38/4
நடு இடை நீதி பூமி நாட்டியமே கூத்து எண்ணம் - 5.டகரவெதுகை:5 17/4
கடம் கடன் உடல் வான் சாரல் கடாம் சுரம் கரடம் நீதி
  குடம் கடறு ஈமம் யானைக்குழாம் முழா விசும்பு ஈரேழ் பேர் - 5.டகரவெதுகை:5 35/1,2
நீதி அம் கடவுள் விண்மீன் கதிரவன் நிகழ்த்தும் பத்தாம் - 7.தகரவெதுகை:7 56/2
நயம் இன்பம் மகிழ்வு நீதி உபசாரம் அபயம் நன்மை பேர் - 11.யகரவெதுகை:11 8/3

 TOP
 
    நீதியும் (1)
நெறி என்ப நடவை செவ்வை நீதியும் நிகழ்த்தும் முப்பேர் - 17.றகரவெதுகை:17 9/3

 TOP
 
    நீதியே (1)
நேத்திரம் கண் பட்டாடை நீதியே நியாயம் உண்மை - 7.தகரவெதுகை:7 49/2

 TOP
 
    நீப்பு (1)
நிபம் ஏது உவமை ஆகும் நீப்பு என்ப துறவு நீத்தல் - 9.பகரவெதுகை:9 1/1

 TOP
 
    நீபம் (4)
கதம்பம் ஆன்கூட்டம் நீபம் கந்தமார்பொடி மராவம் ஆம் - 7.தகரவெதுகை:7 11/1
நீபம் பிற்கொழுங்கோலோடு நிமித்தமும் கடம்பும் ஆகும் - 9.பகரவெதுகை:9 6/2
இரத்தம் செம்பரத்தம் நீபம் இருநாற்பேர் இயம்பல் ஆமே - 12.ரகரவெதுகை:12 61/4
ஈரம் ஆர் படீரம் நீபம் எழில் சரம் மதாணி என்ப - 12.ரகரவெதுகை:12 64/2

 TOP
 
    நீபமும் (1)
மராமரம் ஆச்சா அச்சுவதத்தமும் நீபமும் பேர் - 12.ரகரவெதுகை:12 17/4

 TOP
 
    நீர் (32)
குசம் மரப்பொது தருப்பை கொங்கை நீர் புறங்கூறல் பேர் - 3.சகரவெதுகை:3 3/4
நீசகம் எளிமை நீர் ஆம் நிசாந்தம் வைகறை வீடு ஆகும் - 3.சகரவெதுகை:3 13/2
கஞ்சமே தாளம் குல்லை கமலம் வெண்கலம் நீர் அப்பம் - 4.ஞகரவெதுகை:4 1/3
தோணி நீர் கடைநாள் வங்கம் தொள்ளம் சேறு அம்பே நாயில் - 6.ணகரவெதுகை:6 25/2
காண்டமே நீர் காடு எல்லை கரகம் கோல் எழினி உண்டை - 6.ணகரவெதுகை:6 36/3
சிதலை நோய் துணி செல் என்ப சீதம் நீர் குளிரே மேகம் - 7.தகரவெதுகை:7 1/2
விதி விதம் தொழில் நீர் செல்வம் வேதன் ஊழ் நியமம் உண்மை - 7.தகரவெதுகை:7 9/1
உதகம் நீர் திவலை வைப்பு ஆம் உதவியே சகாயம் ஈகை - 7.தகரவெதுகை:7 10/1
சிந்து நீர் கடல் ஓர் பா முச்சீரடி ஓர் தேயத்தோடு - 8.நகரவெதுகை:8 21/3
கமலமே வனசம் நீர் அம் செம்படாம் கருதும் முப்பேர் - 10.மகரவெதுகை:10 1/2
அமுது பால் கவை நீர் மூரல் அமுதமும் அறையும் ஐம்பேர் - 10.மகரவெதுகை:10 5/1
அம் பயோதரம் நீர் ஏரோடு அசைச்சொல் சாரியையும் ஆமே - 10.மகரவெதுகை:10 12/4
அம்பு சம்பிரமே மூங்கில் அத்திரம் கிசம் நீர் மேகம் - 10.மகரவெதுகை:10 15/2
வயம் அசம் பரி இரும்பு வலி நீர் புள்பொது வசப்பேர் - 11.யகரவெதுகை:11 3/1
பயம் என்ப சுதை நீர் அச்சம் பால் குளம் பகரும் ஐம்பேர் - 11.யகரவெதுகை:11 10/4
வியல் அகழ் மேன்மை நீர் ஏர் விளம்பு ஈராறுபேர் ஆகும் - 11.யகரவெதுகை:11 28/2
அயம் நிலன் இரும்பு பங்கம் ஆடு நல்வினை விழா நீர்
  வயமுறு புரவி பொய்கை வருபெயர் ஒன்பான் ஆமே - 11.யகரவெதுகை:11 28/3,4
மரபு நீர் முறைமை தொன்மை வமிசமும் வழங்கும் நாற்பேர் - 12.ரகரவெதுகை:12 1/3
வருணமே குலம் எழுத்து மாமை நீர் என நாற்பேர் ஆம் - 12.ரகரவெதுகை:12 27/2
மாரி நீர் மழை சா மேகம் வடுகி நோய் மதுவும் ஆமே - 12.ரகரவெதுகை:12 40/4
நாரம் சைவலம் நீர் அன்பு நாரங்கமொடு நார் ஆகும் - 12.ரகரவெதுகை:12 46/3
கார் முகில் பள்ளை ஓர் நெல் கருமை ஓர் பருவம் நீர் ஆம் - 12.ரகரவெதுகை:12 50/3
நீர் உடைகுளமே வாரி நீர்மை முன்னிலைப்பன்மை பேர் - 12.ரகரவெதுகை:12 52/2
வாரி நீர் பயம்பு வாய்தல் மதில் வழி பகுதி வெள்ளம் - 12.ரகரவெதுகை:12 66/3
சலம் நீர் பொய் அசைவு முள்மா தணியாதகோபம் ஆகும் - 13.லகரவெதுகை:13 8/2
அலரி கண்வரி நீர் வாவி அருக்கன் ஓர் மரம் ஏர் தேனீ - 13.லகரவெதுகை:13 13/1
அலர் பழிச்சொல் நீர் மாலை அலர்ந்தபூ எனவும் ஆகும் - 13.லகரவெதுகை:13 14/1
ஆலம் தொன்மரமே தூறல் அரவின்நஞ்சு அலர்ந்தபூ நீர்
  மூலம் ஓர் நோய் கிழங்கு முதல் வேர் ஏது ஓர் நாள் ஆகும் - 13.லகரவெதுகை:13 30/1,2
வெள்ள நீர் வயல்சூழ் வாழ்க்கை மிக்க தாபதமும் எண்பேர் - 16.ளகரவெதுகை:16 28/2
அறல் கருமணல் தரங்கம் அறுதல் நீர் சிறுதூறு ஆகும் - 17.றகரவெதுகை:17 7/1
வனம் ஈமம் துழாய் நீர் புற்று வனப்பு கா மிகுதி காடு ஆம் - 18.னகரவெதுகை:18 4/1
கோ விழி பசு நீர் திக்கு குலிசம் விண் கிரணம் பூமி - 19.ஓரெழுத்துபலபொருள்:19 6/3

 TOP
 
    நீர்க்கடல் (1)
பந்தி நீர்க்கடல் உள் என்ன பகர் பெயர் முந்நான்கு ஆமே - 8.நகரவெதுகை:8 24/4

 TOP
 
    நீர்க்கரை (1)
நீடு செய்வரம்பு குன்றின்முகடு நீர்க்கரை மாடு எண்பேர் - 5.டகரவெதுகை:5 39/2

 TOP
 
    நீர்க்கரையும் (1)
அணை என்ப குரம்பு சேது அமளி நீர்க்கரையும் ஆகும் - 6.ணகரவெதுகை:6 8/3

 TOP
 
    நீர்க்குண்டி (1)
சிந்துவாரம் நீர்க்குண்டி சிலை வேலாவலையமும் பேர் - 8.நகரவெதுகை:8 9/2

 TOP
 
    நீர்க்குமிழி (1)
மொக்குள் நீர்க்குமிழி பூவின் முகிழ் என மொழியலாமே - 1.ககரவெதுகை:1 22/4

 TOP
 
    நீர்ச்சாதிஆணும் (1)
போத்து நீர்ச்சாதிஆணும் புகன்ற பல் விலங்குள்ஆணும் - 7.தகரவெதுகை:7 57/1

 TOP
 
    நீர்ச்சால் (3)
இடங்கரே முதலை நீர்ச்சால் குடம் இடங்கழியர் என்ப - 5.டகரவெதுகை:5 2/1
வட்டம் நீர்ச்சால் குண்டு ஆழி வலயம் எல்லரி தட்டு ஊர்கோள் - 5.டகரவெதுகை:5 38/3
சால் படைச்சாலே நீர்ச்சால் சால்பு என முப்பேர் சாற்றும் - 13.லகரவெதுகை:13 41/4

 TOP
 
    நீர்ச்சுண்டி (1)
சுண்டியே மது நீர்ச்சுண்டி சுக்கொடு முப்பேர் ஆகும் - 6.ணகரவெதுகை:6 14/3

 TOP
 
    நீர்ச்சுழி (1)
உந்தி தேருருள் ஆன்கூடம் உயர்ச்சி நீர்ச்சுழி பரப்பு - 8.நகரவெதுகை:8 22/1

 TOP
 
    நீர்த்தகைகபாடம் (1)
ஓ இரக்கச்சொல் நீக்கமோடு நீர்த்தகைகபாடம்
  தூ பகை தசை பற்றுக்கோல் சுத்தம் புள்இறகு வெண்மை - 19.ஓரெழுத்துபலபொருள்:19 4/1,2

 TOP
 
    நீர்த்தாழ்வு (1)
பண்ணையே குளம் நீர்த்தாழ்வு பணை பொய்தல் அகனி நீலுண் - 6.ணகரவெதுகை:6 35/3

 TOP
 
    நீர்த்திரையும் (1)
திரை கடல் எழினி யாறு திரைதல் நீர்த்திரையும் என்ப - 12.ரகரவெதுகை:12 38/2

 TOP
 
    நீர்த்துளி (2)
விந்து நீர்த்துளி ஓர் புள்ளி விளங்கிய குறியே வட்டம் - 8.நகரவெதுகை:8 14/1
நறிய பால்பிரை இடைச்சொல் நகரம் நீர்த்துளி உயர்ச்சி - 17.றகரவெதுகை:17 29/3

 TOP
 
    நீர்த்துளியும் (1)
திவலையே உதகத்தோடு சிதறு நீர்த்துளியும் ஆகும் - 14.வகரவெதுகை:14 11/1

 TOP
 
    நீர்த்துறை (1)
துறை வழி ஆறு பாவின்துறை இடம் நீர்த்துறை பேர் - 17.றகரவெதுகை:17 11/3

 TOP
 
    நீர்நாய் (1)
எகினம் நாய் புளி மா நவ்வி கவரிமா நீர்நாய் அன்னம் - 1.ககரவெதுகை:1 4/4

 TOP
 
    நீர்நிலை (4)
மாடமே உழுந்து இல்லப்பேர் மடுவே நீர்நிலை பயம்பு ஆம் - 5.டகரவெதுகை:5 26/1
ஓடை நீர்நிலை கிடங்கே ஓர் தரு நெற்றிப்பட்டம் - 5.டகரவெதுகை:5 29/4
கூட்டம் நீர்நிலை வளாகம் குராமரம் இருபான்பேரே - 5.டகரவெதுகை:5 41/4
பண் அரிக்கலனை பண்ணை பாட்டு நீர்நிலை பண் ஆகும் - 6.ணகரவெதுகை:6 19/3

 TOP
 
    நீர்நிலைதானும் (1)
அவலே சிற்றுண்டி பள்ளம் நீர்நிலைதானும் அப்பேர் - 14.வகரவெதுகை:14 8/1

 TOP
 
    நீர்நிலையே (1)
படு மரக்குலையே கள்ளு பரவு நீர்நிலையே நன்மை - 5.டகரவெதுகை:5 6/3

 TOP
 
    நீர்ப்பறவை (1)
குரகம் நீர்ப்பறவை பூவை குரங்கமே விலங்கு மான் ஆம் - 12.ரகரவெதுகை:12 11/2

 TOP
 
    நீர்ப்பெருக்கு (1)
ஓதம் ஆர்கலி தரங்கம் உற்ற நீர்ப்பெருக்கு முப்பேர் - 7.தகரவெதுகை:7 42/2

 TOP
 
    நீர்ப்பெருக்கொடு (1)
வெள்ளமே கடல் ஓர் எண் நீர்ப்பெருக்கொடு மிகுதி ஆமே - 16.ளகரவெதுகை:16 19/4

 TOP
 
    நீர்பாய்கழிமுகம் (1)
முகம் இடம் வதனம் நீர்பாய்கழிமுகம் மூன்றும் ஆமே - 1.ககரவெதுகை:1 14/4

 TOP
 
    நீர்மை (3)
தமிழே ஓர் பாடை நீர்மை இனிமையும் முப்பேர் சாற்றும் - 10.மகரவெதுகை:10 6/4
நீர் உடைகுளமே வாரி நீர்மை முன்னிலைப்பன்மை பேர் - 12.ரகரவெதுகை:12 52/2
நிலை பொழுது இடம் பார் நீர்மை நெறி பூணின்தொங்கலும் பேர் - 13.லகரவெதுகை:13 20/2

 TOP
 
    நீர்வாழ்பறவை (1)
உன்னமே நினைவு நீர்வாழ்பறவை நெஞ்சு ஓதிமப்பேர் - 18.னகரவெதுகை:18 10/3

 TOP
 
    நீர்வேட்கை (1)
தகம் வெப்பம் எரித்தல் ஆகும் தாகம் நீர்வேட்கை ஆசை - 1.ககரவெதுகை:1 14/1

 TOP
 
    நீரம் (2)
நீரம் ஆர் கரை நவ்வோடு நிறை பொறை நிகழ்த்தும் ஒன்பான் - 12.ரகரவெதுகை:12 63/2
மழை என்ப குளிர்ச்சி நீரம் மங்குலும் வகுக்கல் ஆமே - 15.ழகரவெதுகை:15 8/4

 TOP
 
    நீராட்டு (1)
தானமே மதம் நீராட்டு தரு கொடை சுவர்க்கம் திண்மை - 18.னகரவெதுகை:18 18/1

 TOP
 
    நீரில்குடைதலும் (1)
தோய்தலே புல்லல் நீரில்குடைதலும் துழாவலும் பேர் - 11.யகரவெதுகை:11 27/3

 TOP
 
    நீரில்படர்பாசி (1)
பாசி நாய் வருணன் நீரில்படர்பாசி நெட்டி நாற்பேர் - 3.சகரவெதுகை:3 14/2

 TOP
 
    நீரில்பொரும்திரை (1)
புணரியே வாரி நீரில்பொரும்திரை கரை முப்பேர் ஆம் - 6.ணகரவெதுகை:6 5/1

 TOP
 
    நீரின்கரை (1)
கரை முடிவு எல்லை நீரின்கரை மொழியொடு சேர்வு ஆகும் - 12.ரகரவெதுகை:12 38/3

 TOP
 
    நீரின்அலையும் (1)
அலை கருமணல் நீரின்அலையும் அம்புதியும் ஆகும் - 13.லகரவெதுகை:13 19/1

 TOP
 
    நீரும் (2)
ஆம் என்பது இடைச்சொல் ஈரம் ஆம் எனல் நீரும் ஆமே - 10.மகரவெதுகை:10 20/4
புவனமே புவியும் நீரும் உலகத்தின்பொதுவும் ஆமே - 14.வகரவெதுகை:14 6/4

 TOP
 
    நீருள்ஆரை (1)
ஆரையே நீருள்ஆரை அரணம் கொத்தளியும் முப்பேர் - 12.ரகரவெதுகை:12 41/1

 TOP
 
    நீரூற்று (1)
உறவியே எறும்பு நீரூற்று உலைக்களம் உறவு உயிர் பேர் - 17.றகரவெதுகை:17 6/2

 TOP
 
    நீரொலி (1)
ஆலோலம் நீரொலி பேர் புள்ளோச்சல்தானும் ஆகும் - 13.லகரவெதுகை:13 40/3

 TOP
 
    நீரோட்டம் (1)
சாலும் நீரோட்டம் ஓடம் சகுனம் பீர்க்கொடு துவர்க்காய் - 13.லகரவெதுகை:13 46/2

 TOP
 
    நீல் (1)
நீல் என்ப நீலம் காற்று ஆம் நிலவு சந்திரிகை ஆலோன் - 13.லகரவெதுகை:13 42/2

 TOP
 
    நீல்நிறம் (1)
நீலம் நஞ்சு இருள் கறுப்பு நீல்நிறம் பனை காற்று ஆமே - 13.லகரவெதுகை:13 35/4

 TOP
 
    நீல (1)
நீல அஞ்சனக்கோல் ஈட்டி நீண்ட கோடரம் தராசு - 13.லகரவெதுகை:13 50/2

 TOP
 
    நீலம் (3)
பெண்ணை மித்திரநாள் நீலம் ஓர் நதி பேசும் முப்பேர் - 6.ணகரவெதுகை:6 20/4
நீலம் நஞ்சு இருள் கறுப்பு நீல்நிறம் பனை காற்று ஆமே - 13.லகரவெதுகை:13 35/4
நீல் என்ப நீலம் காற்று ஆம் நிலவு சந்திரிகை ஆலோன் - 13.லகரவெதுகை:13 42/2

 TOP
 
    நீலமணி (1)
மனவு சங்கு அக்கு நீலமணி மணிப்பொதுவே ஆடை - 18.னகரவெதுகை:18 1/1

 TOP
 
    நீலன் (1)
அந்தகன் மறலி நீலன் அழித்தோனே சிதடன் என்ப - 8.நகரவெதுகை:8 7/3

 TOP
 
    நீலுண் (1)
பண்ணையே குளம் நீர்த்தாழ்வு பணை பொய்தல் அகனி நீலுண்
  கண்ணியர்ஆடல் மாவின்துயிலிடம் ஏழ்பேர் காட்டும் - 6.ணகரவெதுகை:6 35/3,4

 TOP
 
    நீழல் (1)
செம்மலர் பிண்டி நீழல் சினன் இவை ஈரெண் பேரே - 10.மகரவெதுகை:10 30/4

 TOP
 
    நீள் (3)
நீட்டு உவா மருதத்துஊர் கோண் நீள் வயல் கவி படப்பை - 5.டகரவெதுகை:5 41/2
நீள் கடல் மருதத்துஊர் நல் நிகேதனம் குகையினோடு - 15.ழகரவெதுகை:15 22/3
களரி போரிடம் நீள் கானம் கருமம்செய்யிடம் கறுப்பு ஆம் - 16.ளகரவெதுகை:16 8/1

 TOP
 
    நீள்வழியே (1)
அளக்கர் நீள்வழியே சேறு உப்பளம் கடல் ஆரல் பூமி - 16.ளகரவெதுகை:16 7/2

 TOP
 
    நீளப்பேர் (1)
மடங்கு நோய் அளவே என்ப வடி சுவா மது நீளப்பேர் - 5.டகரவெதுகை:5 19/4

 TOP
 
    நீளம் (8)
சேண் நீளம் அகலம் தூரம் உயரம் விண் செப்பும் ஐம்பேர் - 6.ணகரவெதுகை:6 30/2
தேய்வு எச்சம் பழங்கண் ஆகும் சேய்மையே நீளம் தூரம் - 11.யகரவெதுகை:11 26/1
வார் நேர்மை கச்சு நீளம் வாரி கொண்மூவும் ஆகும் - 12.ரகரவெதுகை:12 49/1
தேர் உருள் இரதம் ஆகும் தீர்க்கம் நிச்சயமே நீளம்
  நீர் உடைகுளமே வாரி நீர்மை முன்னிலைப்பன்மை பேர் - 12.ரகரவெதுகை:12 52/1,2
தீர்தலே துணிவு நீளம் செலல் விடல் முடித்தலும் பேர் - 12.ரகரவெதுகை:12 53/3
வரி குடியிறை எழுத்து வழி சாலி சுணங்கு நீளம்
  விரலிறை ஒழுக்கம் பாட்டு வீரை தீ வடிவும் ஆமே - 12.ரகரவெதுகை:12 62/3,4
ஒழுகலே உயர்ச்சி நீளம் ஒழுக்கமும் பாய்தலும் பேர் - 15.ழகரவெதுகை:15 11/1
புறமொடு மழையே நீளம் புகன்ற நாநான்கும் ஆமே - 17.றகரவெதுகை:17 29/4

 TOP
 
    நீளல் (3)
போகலே உயர்தல் நீளல் போகுதல் புகலும் முப்பேர் - 1.ககரவெதுகை:1 31/1
போதலே அகலல் நீளல் போகுதல் வரல் என்று ஆமே - 7.தகரவெதுகை:7 43/4
வார்தலே தெரிதல் நீளல் வாருதல் உயர்ச்சி ஆமே - 12.ரகரவெதுகை:12 53/4

 TOP
 
    நீளுதல் (1)
நீக்கலே அகற்றல் கொல்லல் நீளுதல் மாறுபாடு ஆம் - 1.ககரவெதுகை:1 36/2

 TOP
 
    நீறணிகடவுள் (1)
நித்தனே கடவுள் சாது நீறணிகடவுள் என்ப - 7.தகரவெதுகை:7 30/3

 TOP
 
    நீறு (4)
செச்சை மை வெட்சி தேய்வை தில்லம் நீறு உகளம் என்ப - 3.சகரவெதுகை:3 9/3
தீதுறு பவர்க்கம் நீறு வள்ளுரம் எண்பேர் செப்பும் - 7.தகரவெதுகை:7 56/4
பலி காய்த்தமரம் விண்ணோர்ஊண் பைக்கம் சோறொடு நீறு ஆகும் - 13.லகரவெதுகை:13 15/3
பற்பம் ஓர் புராணம் நீறு பதுமமும் முப்பேர் பன்னும் - 17.றகரவெதுகை:17 18/3

 TOP