|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
ஐ (1)
ஐ என்ப கடவுள் ஆசான் ஆதிபன் அழகு இடைச்சொல் - 19.ஓரெழுத்துபலபொருள்:19 5/1
TOP
ஐந்தாம் (1)
தூக்கமே உயர்ச்சி கூத்து தூக்கணங்குரீஇ ஈர் ஐந்தாம் - 1.ககரவெதுகை:1 45/4
TOP
ஐந்திணை (1)
ஐந்திணை நிலன் ஓர் ஐந்தும் அன்புடைக்காமமும் பேர் - 8.நகரவெதுகை:8 5/4
TOP
ஐந்து (2)
பஞ்சமே சிறுமை ஐந்து ஆம் பாஞ்சாலம் அழகு ஓர் தேயம் - 4.ஞகரவெதுகை:4 4/3
ஓதிய ஏழும் மண்ணே ஆதியா உற்ற ஐந்து
பூதமும் நரம்பும் காவிக்கல்லும் பூந்தாதினோடு - 7.தகரவெதுகை:7 59/2,3
TOP
ஐந்தும் (1)
ஐந்திணை நிலன் ஓர் ஐந்தும் அன்புடைக்காமமும் பேர் - 8.நகரவெதுகை:8 5/4
TOP
ஐம்பால் (4)
கொந்தளம் ஐம்பால் கூத்தின்விகற்பமும் இருபேர் கூறும் - 8.நகரவெதுகை:8 13/2
வியங்கோள் என்பதுவே ஐம்பால் மூவிடம் விளக்கும் ஏவல் - 11.யகரவெதுகை:11 11/3
சுரியலே உந்தி ஐம்பால் சுழலுதல் சுரித்தல் ஆமே - 12.ரகரவெதுகை:12 23/4
விலோதமே அளகம் ஐம்பால் விலோதனம் விளம்பு முப்பேர் - 13.லகரவெதுகை:13 18/3
TOP
ஐம்புலன் (1)
புலம் இடம் அறிவு செய் ஐம்புலன் திசை போற்றும் ஐம்பேர் - 13.லகரவெதுகை:13 10/4
TOP
ஐம்பூதம் (1)
பூதம் ஆல் சுசி பேய் பாகு ஐம்பூதம் செல்காலம் சீவன் - 7.தகரவெதுகை:7 35/3
TOP
ஐம்பேர் (45)
ஈகையே மிகுதி வென்றி அறத்துறை ஈர் ஐம்பேர் ஆம் - 1.ககரவெதுகை:1 44/4
ஞாங்கர் வேல் பக்கம் முன்பு மேல் இடம் நாட்டும் ஐம்பேர்
தூங்கல் சா கரி கூத்து ஓசை துயில் சோம்பு தராசு தாழ்தல் - 2.ஙகரவெதுகை:2 8/1,2
தூங்குறும் மயிலின் ஓசை துவைத்தலும் சொல்லும் ஐம்பேர்
ஓங்கலே உயர்ச்சி நாவாய் ஒருத்தல் மேடு இவர்தல் வன்மை - 2.ஙகரவெதுகை:2 12/2,3
முடங்கலே மடங்கல் கைதை மூங்கில் நோய் ஓலை ஐம்பேர்
படங்கு மேற்கட்டி என்ப பகர் பெரும்கொடியும் ஆகும் - 5.டகரவெதுகை:5 2/2,3
விடங்கம் ஏர் கொடி கொடுங்கை முகடு ஆண்மை விளம்பும் ஐம்பேர் - 5.டகரவெதுகை:5 2/4
வெடி அச்சம் அசனி தேறல் வெளி நறும்புகையும் ஐம்பேர்
துடி கலை உதடு உடுக்கை சூர்ப்பகையாடல் ஏலம் - 5.டகரவெதுகை:5 4/2,3
அடல் வலி கொலை சமைத்தல் அமர் வென்றி அறையும் ஐம்பேர்
உடல் பொருள் உடம்பு ஒற்று ஆகும் ஒடுங்கலே முணங்கு ஒதுங்கல் - 5.டகரவெதுகை:5 9/2,3
அடை இலை கனமே அப்பம் அடுத்தல் செல்வழி ஐம்பேர் ஆம் - 5.டகரவெதுகை:5 12/3
நடை வழி ஒழுக்கம் செல்வம் நடம் நடை நவிலும் ஐம்பேர் - 5.டகரவெதுகை:5 12/4
முடி சிகை துளவு நாறுமுடி சிரம் மகிடம் ஐம்பேர் - 5.டகரவெதுகை:5 15/4
விடர் முனிவாசம் தூர்த்தர் கமர் வெற்பின்முழை காடு ஐம்பேர்
விடலையே தலைவன் பேரும் விறலோன்தன் பேரும் ஆகும் - 5.டகரவெதுகை:5 16/2,3
தொடை அம்பு நாணி மாலை தொடை மதில்சுற்று ஐம்பேர் ஆம் - 5.டகரவெதுகை:5 17/1
சேடு என்ப பெருமை நன்மை திரட்சி ஏர் குழவு ஐம்பேர் ஆம் - 5.டகரவெதுகை:5 28/2
பிணை நசை தொடையல் கட்டு பெண்விலங்கு உடன்பாடு ஐம்பேர்
கணை அம்பு திரட்சி பூரம் கனை பாராவளையம் என்ப - 6.ணகரவெதுகை:6 3/2,3
விண் தலை சுவவு மேகம் விசும்புடன் இளமை ஐம்பேர்
பிண்டமே உடல் சோறு உண்டை பிச்சை மொய் கவளம் என்ப - 6.ணகரவெதுகை:6 22/1,2
பிண்டி மா அசோகு கூட்டம் பிண்ணாக்கு புணர்தம் ஐம்பேர் - 6.ணகரவெதுகை:6 22/4
யாணரே புதுமை தச்சர் எழில் வளம் நன்மை ஐம்பேர்
பாணம்தான் மேகம்வண்ணக்குறிஞ்சியே கணை பூம்பட்டு ஆம் - 6.ணகரவெதுகை:6 26/1,2
சேண் நீளம் அகலம் தூரம் உயரம் விண் செப்பும் ஐம்பேர்
தூண் பற்றுக்கோலே தம்பம் தூண்டலே எடுப்பல் உய்த்தல் - 6.ணகரவெதுகை:6 30/2,3
அதம் இறங்குதல் பாதாளம் அத்தி கீழ் சிரத்தல் ஐம்பேர்
கதி நடை விரைவு நான்குகதி வழி புகலே முத்தி - 7.தகரவெதுகை:7 8/2,3
பத்திரி பறவை காளி பரி இலை பாணம் ஐம்பேர்
அத்திரி கழுதை விண் ஒட்டகம் பரி அசலம் அம்பு ஆம் - 7.தகரவெதுகை:7 25/1,2
மாத்துயில்பாழி குக்கில் மரக்கன்றும் வகுக்கும் ஐம்பேர்
காத்திரம் களிற்றின்முன்கால் கனம் உடல் சீற்றத்தோடு - 7.தகரவெதுகை:7 57/2,3
மந்தம் நோய் கூர்மையின்மை மத்து அற்பம் சோம்பல் ஐம்பேர்
தந்தம் பல் யானைக்கோடு ஆம் சந்திரம் கருப்பூரம் பொன் - 8.நகரவெதுகை:8 8/1,2
சீபதி கடவுள் மாயன் சிவன் அயன் அருகன் ஐம்பேர்
கோபதி வலாரி ஏறு கோபமே சினம் மூதா ஆம் - 9.பகரவெதுகை:9 7/1,2
அமுது பால் கவை நீர் மூரல் அமுதமும் அறையும் ஐம்பேர்
திமிலமே பெருமீன் ஆர்ப்பு சிமயமே குவடு வெற்பு ஆம் - 10.மகரவெதுகை:10 5/1,2
பயம் என்ப சுதை நீர் அச்சம் பால் குளம் பகரும் ஐம்பேர் - 11.யகரவெதுகை:11 10/4
உரம் மதில் வலியே ஞானம் ஊக்கம் மார்போடு ஐம்பேர்
சிரம் நெடுங்காலம் சென்னி உயரமும் செப்பல் ஆகும் - 12.ரகரவெதுகை:12 3/1,2
பிரசம் தேன் சாகம் கள்ளு பிருங்கமோடு இறாலும் ஐம்பேர்
குரகம் நீர்ப்பறவை பூவை குரங்கமே விலங்கு மான் ஆம் - 12.ரகரவெதுகை:12 11/1,2
புரை குற்றம் உவமை இல்லம் புழையுடன் உயர்ச்சி ஐம்பேர்
விரை மணம் சாந்து தூபம் வித்து என விளம்பற்பாறாம் - 12.ரகரவெதுகை:12 37/1,2
ஒலி இடி ஒளி ஆர்ப்பு ஓசை ஊதையும் ஓதும் ஐம்பேர்
ஒலியல் நோய் ஆறு சீலை உரிவை பூந்தாரே வீதி - 13.லகரவெதுகை:13 4/1,2
புலம் இடம் அறிவு செய் ஐம்புலன் திசை போற்றும் ஐம்பேர் - 13.லகரவெதுகை:13 10/4
சிலை ஒலி கல் வில் வெற்பு தேட்கடை செப்பும் ஐம்பேர்
தலை மிசை இடம் பீடு ஆதி தலைமை விண் சிரமும் ஆமே - 13.லகரவெதுகை:13 19/3,4
அல் இரா இருள் மார்த்தாண்டன் ஆரையோடு இடைச்சொல் ஐம்பேர்
சில்லி சிள்வீடு வட்டம் சிறுகீரை தேரின்சில்லு - 13.லகரவெதுகை:13 21/2,3
செல் இடியேறு மேகம் சிதலை விண் அயிலும் ஐம்பேர்
எல் ஒளி பகல் இகழ்ச்சி இரவு நாள் வெயில் என்றூழ் ஆம் - 13.லகரவெதுகை:13 24/1,2
தாலம் உண்கலம் நாவு ஆனைச்செவி புவி தாழி ஐம்பேர்
ஆலலே ஒலித்தல் ஏங்கல் ஆடுதல் முப்பேர் ஆமே - 13.லகரவெதுகை:13 31/3,4
வால் வெண்மை மிகுதி தூய்மை வாலகம் இளமை ஐம்பேர்
சால் படைச்சாலே நீர்ச்சால் சால்பு என முப்பேர் சாற்றும் - 13.லகரவெதுகை:13 41/3,4
நளிர் குளிர் வெறுப்பு பீடு நண்டொடு செறிவும் ஐம்பேர்
இளி இசை சிரிப்பு இணக்கம் இழுத்தல் சையெனல் உரித்தல் - 16.ளகரவெதுகை:16 9/1,2
நறவம் குங்குமம் அனிச்சம் ஞாழல் வாசனை தேன் ஐம்பேர்
திறம் குணம் வகையோடு ஏது திடன் நரம்புஎஞ்சியாழ் ஆம் - 17.றகரவெதுகை:17 3/2,3
உறழ்வு என்பது உணர்வு காலம் செறிவு இடையீடு ஒப்பு ஐம்பேர்
உறவியே எறும்பு நீரூற்று உலைக்களம் உறவு உயிர் பேர் - 17.றகரவெதுகை:17 6/1,2
முறை குணம் ஒழுக்கம் தொன்மை முறைமை புத்தகமும் ஐம்பேர்
பிறழ்தல் காய்ப்பு உரைத்தல் மின்னல் பெயர்தல் கம்பிதமும் ஆமே - 17.றகரவெதுகை:17 13/3,4
முற்றல் காழ்க்கோடல் மூப்பு முடிவு கோண் வளைத்தல் ஐம்பேர்
நெற்றியே நுதலும் மேலும் நெடும் படைவகுப்பும் ஆகும் - 17.றகரவெதுகை:17 19/1,2
அனந்தனே சிவன் மால் சேடன் அலாயுதன் அருகன் ஐம்பேர்
அனந்தமே முடிவிலாமை ஆடகம் விண் முப்பேரே - 18.னகரவெதுகை:18 3/1,2
பனி என்ப நடுக்கம் துன்பம் பயம் குளிர் இமமும் ஐம்பேர்
சினை என்பது உறுப்பு முட்டை பீள் மரச்சினை அரும்பே - 18.னகரவெதுகை:18 7/3,4
முன் பக்கம் பழமை முன்பு முதல் மேலோடு ஐம்பேர் கூறும் - 18.னகரவெதுகை:18 11/3
கானம் தேர் இசையே பேதை காடு தற்பாடி ஐம்பேர்
ஏனலே செந்தினை பேர் தினைப்புனம் கதிரே என்ப - 18.னகரவெதுகை:18 21/3,4
தீ அறிவு அளறு செந்தீ தீமை தீம் இவை ஐம்பேர் ஆம் - 19.ஓரெழுத்துபலபொருள்:19 2/3
TOP
ஐம்பேரே (4)
ஒண்மையே மிகுதி நன்மை ஒழுங்கு அறிவு அழகு ஐம்பேரே - 6.ணகரவெதுகை:6 18/4
கரி கடு இருந்தை சான்று கறையடி சேகு ஐம்பேரே - 12.ரகரவெதுகை:12 31/4
அழல் வெப்பம் கேட்டை செவ்வாய் அள்ளல் செந்தீ ஐம்பேரே
கழை என்ப புணர்தம் மூங்கில் கரும்பு என விரும்பும் முப்பேர் - 15.ழகரவெதுகை:15 3/2,3
தா வலி வருத்தம் கேடு தாண்டுதல் பகை ஐம்பேரே - 19.ஓரெழுத்துபலபொருள்:19 1/4
TOP
ஐம்பொறி (3)
திரமுறு கலவி கூத்து ஐம்பொறி திறம் செப்பும் ஏழ்பேர் - 12.ரகரவெதுகை:12 57/4
துவ்வு அனுபவத்தினோடு சொல்லும் ஐம்பொறி நுகர்ச்சி - 14.வகரவெதுகை:14 17/3
அறிவு இலாஞ்சனை எழுத்தோடு ஐம்பொறி வரி ஒன்பான்பேர் - 17.றகரவெதுகை:17 27/2
TOP
ஐம்பொறியும் (1)
வாயில் காரணமே தூது வாசல் ஐம்பொறியும் ஆகும் - 11.யகரவெதுகை:11 24/1
TOP
ஐம்மீன் (1)
காமரம் சுல்லி ஐம்மீன் இசைப்பொது இசை பூங்கா ஆம் - 10.மகரவெதுகை:10 17/3
TOP
ஐம்முகத்து (1)
வாமமே தொடை இடப்பால் வனப்பு அரன் ஐம்முகத்து ஒன்று - 10.மகரவெதுகை:10 26/3
TOP
ஐம்மை (1)
தகடு அடர்பு இலை ஐம்மை பேர் தகைமை ஏர் இயல்பு பீடு ஆம் - 1.ககரவெதுகை:1 6/2
TOP
ஐமை (2)
அச்சமே அகத்தி ஐமை அஞ்சல் இ முப்பேர் ஆமே - 3.சகரவெதுகை:3 10/4
விலங்கல் கேழ் அடர்பு தூமம் வேணு நெற்கதிர் கா ஐமை
அலங்கு உளைஅரி களங்கம் அளி மரகதம் மா கிள்ளை - 13.லகரவெதுகை:13 1/2,3
TOP
ஐமையின்வடிவம் (1)
அடர் தகடுடன் நெருங்கல் ஐமையின்வடிவம் ஆகும் - 5.டகரவெதுகை:5 16/1
TOP
ஐயச்சொல் (1)
என் இகழ்ச்சிக்குறிப்போடு இசைச்சொல் ஐயச்சொல் என்ப - 18.னகரவெதுகை:18 11/2
TOP
ஐயம் (3)
கடுத்தலே உவமை ஐயம் கலாம் வேகம் கருதும் நாற்பேர் - 5.டகரவெதுகை:5 20/3
வடிவு விம்மிதம் சிறப்பு வரைவு ஆடல் ஐயம் ஏற்கும் - 5.டகரவெதுகை:5 40/2
கொல் என்பது அசைச்சொல் ஐயம் வருத்தமும் கூறல் ஆமே - 13.லகரவெதுகை:13 25/4
TOP
ஐயமும் (1)
அடைவுறு விளக்கம் நாற்றம் ஐயமும் இருபத்தொன்றே - 5.டகரவெதுகை:5 40/4
TOP
ஐயமே (1)
ஐயமே பொழுது பிச்சை அனுமானம் கடிஞை என்ப - 11.யகரவெதுகை:11 21/1
TOP
ஐயரே (1)
ஐயரே முனிவர் வானோர் அந்தணர் முப்பேர் ஆமே - 11.யகரவெதுகை:11 17/4
TOP
ஐயன் (3)
யோகியே அருகன் ஈசன் உயர்முனி ஐயன் என்ப - 1.ககரவெதுகை:1 31/2
சாத்தனே காரி ஐயன் தண்டிப்போன் சாதரூபி - 7.தகரவெதுகை:7 50/3
ஆரியன் கவிஞன் பானு ஐயன் ஆசிரியன் சான்றோன் - 12.ரகரவெதுகை:12 45/1
TOP
ஐயனே (1)
ஐயனே குரவன் அப்பன் ஆசான் மாசாத்தன் மூத்தோன் - 11.யகரவெதுகை:11 19/3
TOP
ஐயிருபேர் (1)
வலமொடு செம்பொன் காயும் வழங்கும் ஐயிருபேர் ஆமே - 13.லகரவெதுகை:13 43/4
TOP
ஐயை (2)
விமலை கோகநகை ஐயை வீரி என்று ஆகும் முப்பேர் - 10.மகரவெதுகை:10 3/1
சீயே பாரதி பொன் ஐயை சீயெனல் விடமே காந்தி - 19.ஓரெழுத்துபலபொருள்:19 2/2
TOP
ஐயைந்தாம்ஆண்டில்பெண் (1)
அரிவை ஐயைந்தாம்ஆண்டில்பெண் அரமகள் மாது ஆமே - 12.ரகரவெதுகை:12 36/4
TOP
ஐயையே (1)
ஐயையே காளி துர்க்கை உமை மகள் தலைவி ஆசாள் - 11.யகரவெதுகை:11 20/4
TOP
ஐவிரலே (1)
கயினி ஐவிரலே கைமை கயவாயே வலியான் கூடல் - 11.யகரவெதுகை:11 4/2
TOP
|
|
|