வேதகிரியார் இயற்றிய வேதகிரியார் சூடாமணி நிகண்டு - தொடரடைவு
சிக்கம் 1 சிக்கமே 1 சிக்கலே 1 சிகண்டி 1 சிகரம் 2 சிகரி 1 சிகல் 1 சிகழிகை 1 சிகாமணி 1 சிகி 2 சிகை 3 சிங்கம் 1 சிங்கராசி 1 சிங்கலே 1 சித்தகம் 1 சித்தமே 1 சித்தனே 1 சித்தி 1 சித்தித்தல் 2 சித்திரகாரர் 1 சித்திரகாரரும் 1 சித்திரகூடப்பேர் 1 சித்திரப்படமும் 1 சித்திரப்படமே 1 சித்திரபானு 1 சித்திரம் 2 சித்திரன் 1 சித்திரை 1 சித்திரைநாள் 2 சித்து 1 சிதகன் 2 சிதகனும் 1 சிதடன் 3 சிதடியே 1 சிதம் 2 சிதம்பு 1 சிதர் 1 சிதலை 2 சிதவல் 1 சிதறலும் 1 சிதறலோடு 1 சிதறு 1 சிதன் 1 சிதைத்தோன் 1 சிந்தகம் 1 சிந்தல் 2 சிந்தன் 1 சிந்தனே 1 சிந்து 6 சிந்துரம் 1 சிந்துவாரம் 2 சிந்தூரம் 2 சிந்தூரமும் 1 சிந்தை 1 சிந்தையே 1 சிம்பு 1 சிம்புரி 1 சிம்மகமும் 1 சிமயமே 1 சிமிலி 1 சிரகமே 1 சிரத்தல் 1 சிரத்தலே 1 சிரம் 4 சிரமும் 1 சிரல் 1 சிரவணம் 1 சிரவம் 1 சிராவணம் 1 சிரித்தலோடு 1 சிரிப்பு 1 சிரீடமோடு 1 சில்லம் 1 சில்லி 1 சில்லிகை 1 சில்லை 2 சில்லோர் 1 சில 1 சிலதனோடு 1 சிலதி 1 சிலம்பல் 1 சிலம்பனே 1 சிலம்பு 1 சிலம்பே 1 சிலமேசு 1 சிலாபட்டத்தொடு 1 சிலீமுகம் 1 சிலை 4 சிலோச்சயம் 1 சிவசத்தி 1 சிவதை 1 சிவப்பு 9 சிவப்பே 1 சிவப்பொடு 1 சிவம் 1 சிவலிங்கப்பேர் 1 சிவன் 3 சிவனொடு 2 சிவாகமம் 1 சிவிகை 2 சிவிகையும் 1 சிவிறி 1 சிவை 3 சிவையே 1 சிள்வீடு 3 சிள்வீடுதானும் 1 சிற்பநூலோர் 1 சிற்றாள் 1 சிற்றில் 1 சிற்றுண்டி 1 சிற்றூர் 3 சிறகு 1 சிறகொடு 1 சிறந்த 3 சிறந்திடும் 1 சிறந்தோன் 2 சிறப்பு 5 சிறப்பும் 1 சிறார் 1 சிறு 1 சிறுகல் 1 சிறுகிழங்கு 1 சிறுகீரை 1 சிறுகுளம் 1 சிறுசின்னத்தோடு 1 சிறுசெய் 1 சிறுதூறு 1 சிறுதூறும் 1 சிறுதூறோடு 1 சிறுநீர் 1 சிறுபறை 1 சிறுபோதும் 1 சிறுமை 6 சிறுமையே 1 சிறுவிதி 1 சிறை 1 சிறைச்சாலை 1 சிறைசெய்சாலை 1 சின்னம் 4 சின்னமே 1 சினக்குறிப்பு 5 சினக்குறிப்பும் 1 சினத்தோன் 1 சினம் 3 சினமும் 1 சினமே 1 சினன் 3 சினனே 1 சினை 2 சினையாள் 1 சினையே 1
சிக்கம் (1) சூழியே முச்சி சிக்கம் சுனை குளம் கடல் படப்பேர் - 15.ழகரவெதுகை:15 16/1 TOP சிக்கமே (1) சிக்கமே குடுமி உச்சி சீப்பு உறி மெலிவு காவல் - 1.ககரவெதுகை:1 23/1 TOP சிக்கலே (1) சிகல் கேடு குறைதல் என்ப சிக்கலே கிடைத்தல் நைதல் - 1.ககரவெதுகை:1 14/3 TOP சிகண்டி (1) சிகண்டி ஓர் பண் ஏரண்டம் செழு மயில் அலி நாற்பேரே - 1.ககரவெதுகை:1 7/2 TOP சிகரம் (2) சிகரம் வெற்பு அலை கோடு உச்சி கவரிமா திவலை காக்கை - 1.ககரவெதுகை:1 2/3 குவடு உண்டை சிகரம் வெற்பு கோடரம் எனவும் கூறும் - 14.வகரவெதுகை:14 7/3 TOP சிகரி (1) சிகரி கோபுரமே வெற்பு சீறெலி கருநாரைப்பேர் - 1.ககரவெதுகை:1 2/1 TOP சிகல் (1) சிகல் கேடு குறைதல் என்ப சிக்கலே கிடைத்தல் நைதல் - 1.ககரவெதுகை:1 14/3 TOP சிகழிகை (1) சிகழிகை மயிர்முடி பேர் சிறந்த வாசிகை தேமாலை - 1.ககரவெதுகை:1 2/2 TOP சிகாமணி (1) பொற்புவி வியப்புறும் புலவர் சிகாமணி தாதவிழ் குவளை அம் தாமமார் புயவரை - 0.பாயிரம்:0 1/9,10 TOP சிகி (2) சிகி என்ப பரிபுரம் தீ தீதுறு கேது மஞ்ஞை - 1.ககரவெதுகை:1 4/2 வேகம் ஆர் கரி விண் ஓசை விண்ணாடு சிகி குரங்குஆம் - 1.ககரவெதுகை:1 42/2 TOP சிகை (3) முடி சிகை துளவு நாறுமுடி சிரம் மகிடம் ஐம்பேர் - 5.டகரவெதுகை:5 15/4 சிமிலி சிள்வீடு பூளை சிகை உறி செப்பும் நாற்பேர் - 10.மகரவெதுகை:10 2/2 மவுலியே சிகை கோடீரம் மகுடம் பாடலியும் ஆகும் - 14.வகரவெதுகை:14 12/3 TOP சிங்கம் (1) காளி சாமுண்டி சிங்கம் கௌரியும் முப்பேர் காட்டும் - 16.ளகரவெதுகை:16 25/1 TOP சிங்கராசி (1) யாளியே சிங்கராசி என இவை எழுபேர் என்ப - 16.ளகரவெதுகை:16 29/2 TOP சிங்கலே (1) திங்கள் அம்புலி மாதப்பேர் சிங்கலே இளைத்தல் குன்றல் - 2.ஙகரவெதுகை:2 1/2 TOP சித்தகம் (1) கீசகம் குரங்கு மூங்கில் சித்தகம் கிளத்தும் முப்பேர் - 3.சகரவெதுகை:3 17/2 TOP சித்தமே (1) சித்தமே திடம் உள்ளப்பேர் செதுக்கு அள்ளல் கணமே மந்தி - 7.தகரவெதுகை:7 28/2 TOP சித்தனே (1) சித்தனே குமரன் சாது சிவனொடு முப்பேர் செப்பும் - 7.தகரவெதுகை:7 27/2 TOP சித்தி (1) சித்தி எண்சித்தி முத்தி சித்தித்தல் முப்பேர் செப்பும் - 7.தகரவெதுகை:7 31/3 TOP சித்தித்தல் (2) சித்தி எண்சித்தி முத்தி சித்தித்தல் முப்பேர் செப்பும் - 7.தகரவெதுகை:7 31/3 பலித்தல் ஊதிபம் சித்தித்தல் பலன் என்ப கனி இலாபம் - 13.லகரவெதுகை:13 17/3 TOP சித்திரகாரர் (1) யவனர் சோனகர் கண்ணாளர் சித்திரகாரர் ஆமே - 14.வகரவெதுகை:14 9/4 TOP சித்திரகாரரும் (1) ஓவியர் சிற்பநூலோர் சித்திரகாரரும் பேர் - 14.வகரவெதுகை:14 22/1 TOP சித்திரகூடப்பேர் (1) தெற்றி சித்திரகூடப்பேர் திண்ணையும் அப்பேர் ஆகும் - 17.றகரவெதுகை:17 20/2 TOP சித்திரப்படமும் (1) புத்தகம் கோசம் என்ப சித்திரப்படமும் போற்றும் - 7.தகரவெதுகை:7 33/2 TOP சித்திரப்படமே (1) கிழி நிதிப்பொதியினோடு சித்திரப்படமே கீற்று ஆம் - 15.ழகரவெதுகை:15 6/2 TOP சித்திரபானு (1) சித்திரபானு செந்தீ திவாகரன் ஆண்டு ஒன்றின் பேர் - 7.தகரவெதுகை:7 24/1 TOP சித்திரம் (2) உத்திரம் சித்திரம் சேர்ந்து ஒளிரும் இல்லுறுப்பொடு ஓர் நாள் - 7.தகரவெதுகை:7 29/1 சீர் அணி செல்வம் நன்மை சித்திரம் தண்டை சீர்த்தி - 12.ரகரவெதுகை:12 68/3 TOP சித்திரன் (1) சேதகம் தொள்ளி செம்மை சித்திரன் தச்சன் ஓவன் - 7.தகரவெதுகை:7 44/2 TOP சித்திரை (1) செவ்வி ஏர் பொழுதினோடு சித்திரை பருவம் ஆகும் - 14.வகரவெதுகை:14 15/2 TOP சித்திரைநாள் (2) தூசு சித்திரைநாள் ஆடை துகள் தூசி புரோசையும் பேர் - 3.சகரவெதுகை:3 19/4 மீனே சித்திரைநாள் வான்மீன் மயிலையும் மேவும் அப்பேர் - 18.னகரவெதுகை:18 23/4 TOP சித்து (1) சித்து அடல் இட்டி ஞானம் செப்பிய மாயவித்தை - 7.தகரவெதுகை:7 28/4 TOP சிதகன் (2) சிதகன் தூதுணமே சுங்கன் சிதன் என்ப மழைக்கோள் பீரு - 7.தகரவெதுகை:7 10/2 சேந்து தீ சிவப்பு அசோகு சிந்தனே சிதகன் குள்ளன் - 8.நகரவெதுகை:8 18/1 TOP சிதகனும் (1) சிந்தகம் எகினமோடு சிதகனும் இருபேர் செப்பும் - 8.நகரவெதுகை:8 1/4 TOP சிதடன் (3) சிதடன் அந்தகன் மூடன் பேர் திதி பக்கம் நிலையே காத்தல் - 7.தகரவெதுகை:7 2/3 அந்தரி உமையே துர்க்கை அந்தனே சிதடன் மந்தன் - 8.நகரவெதுகை:8 4/1 அந்தகன் மறலி நீலன் அழித்தோனே சிதடன் என்ப - 8.நகரவெதுகை:8 7/3 TOP சிதடியே (1) சிதவல் சீதாரம் சீரை சிதடியே பேதை சில்லை - 7.தகரவெதுகை:7 13/1 TOP சிதம் (2) சிதம் விண்மீன் வெண்மை ஞானம் செயமுறப்பட்டது ஆமே - 7.தகரவெதுகை:7 3/3 மிதவையே உடுபம் தோரி வித்தமே சிதம் பொன் ஆகும் - 7.தகரவெதுகை:7 13/3 TOP சிதம்பு (1) சீத்தை பூரியர் சிதம்பு ஆம் சீத்தல் தூய்தாக்கல் நீக்கல் - 7.தகரவெதுகை:7 52/2 TOP சிதர் (1) சிதர் உறி திவலை வண்டு சீலையின்துணி பூந்தாது ஆம் - 7.தகரவெதுகை:7 7/3 TOP சிதலை (2) சிதலை நோய் துணி செல் என்ப சீதம் நீர் குளிரே மேகம் - 7.தகரவெதுகை:7 1/2 செல் இடியேறு மேகம் சிதலை விண் அயிலும் ஐம்பேர் - 13.லகரவெதுகை:13 24/1 TOP சிதவல் (1) சிதவல் சீதாரம் சீரை சிதடியே பேதை சில்லை - 7.தகரவெதுகை:7 13/1 TOP சிதறலும் (1) தெளித்தலே கொழிப்பு ஒலித்தல் சிதறலும் தூவலும் பேர் - 16.ளகரவெதுகை:16 13/2 TOP சிதறலோடு (1) உளர்தலே சிதறலோடு தடவலும் உரைக்கற்பாற்றே - 16.ளகரவெதுகை:16 3/4 TOP சிதறு (1) திவலையே உதகத்தோடு சிதறு நீர்த்துளியும் ஆகும் - 14.வகரவெதுகை:14 11/1 TOP சிதன் (1) சிதகன் தூதுணமே சுங்கன் சிதன் என்ப மழைக்கோள் பீரு - 7.தகரவெதுகை:7 10/2 TOP சிதைத்தோன் (1) செக்கர்வான்நிறத்தோன் ஈசன் சிறுவிதி மகம் சிதைத்தோன் முக்கணன் குரோதன் ஈசன் கரிமுகன் முப்பேர் சொல்லும் - 1.ககரவெதுகை:1 21/1,2 TOP சிந்தகம் (1) சிந்தகம் எகினமோடு சிதகனும் இருபேர் செப்பும் - 8.நகரவெதுகை:8 1/4 TOP சிந்தல் (2) உகுத்தலே சொரிதல் சிந்தல் விடுத்தலோடு ஒருமூன்று ஆமே - 1.ககரவெதுகை:1 10/3 தூவலே சொரிதல் சிந்தல் மழைத்தூவல் எனவும் சொல்லும் - 14.வகரவெதுகை:14 18/4 TOP சிந்தன் (1) தூதுணம் புறவு சிந்தன் சுதம் என்ப முறைமை கேடு ஆம் - 7.தகரவெதுகை:7 36/2 TOP சிந்தனே (1) சேந்து தீ சிவப்பு அசோகு சிந்தனே சிதகன் குள்ளன் - 8.நகரவெதுகை:8 18/1 TOP சிந்து (6) குஞ்சம் ஈயோட்டி நாழி குறளை கூன் குன்றி சிந்து ஆம் - 4.ஞகரவெதுகை:4 1/4 கோணலே மாறுபாடு கூன் சிந்து வளைவும் ஆமே - 6.ணகரவெதுகை:6 23/4 சிந்து நீர் கடல் ஓர் பா முச்சீரடி ஓர் தேயத்தோடு - 8.நகரவெதுகை:8 21/3 சிந்து நள் இதலையோடு திரைக்கடல் யாழ்உறுப்பும் ஆம் - 8.நகரவெதுகை:8 22/2 வாமனம் சிந்து தென்பால்வாரணம் ஓர் புராணம் - 10.மகரவெதுகை:10 17/2 ஆம் ஒளி சிந்து என்னும் அறுபெயர் அறையலாமே - 10.மகரவெதுகை:10 26/4 TOP சிந்துரம் (1) சிந்துரம் எகினம் யானை செங்குடை திலகம் செம்மை - 8.நகரவெதுகை:8 4/3 TOP சிந்துவாரம் (2) நொச்சியே சிந்துவாரம் மதில் சிற்றூர் நொச்சிமாலை - 3.சகரவெதுகை:3 11/2 சிந்துவாரம் நீர்க்குண்டி சிலை வேலாவலையமும் பேர் - 8.நகரவெதுகை:8 9/2 TOP சிந்தூரம் (2) திலகம் மஞ்சாடி பொட்டு சிந்தூரம் முப்பேர் ஆமே - 13.லகரவெதுகை:13 7/4 சாலேகம் சாளரம் பூவரும்பு சந்தனம் சிந்தூரம் காலேயம் அருப்பம் காலி கத்தூரிமஞ்சள் ஆமே - 13.லகரவெதுகை:13 38/3,4 TOP சிந்தூரமும் (1) சேலேகம் சந்தனம் சிந்தூரமும் செப்பல் ஆமே - 13.லகரவெதுகை:13 39/4 TOP சிந்தை (1) படர் நடை வருத்தம் சிந்தை பகை மேடு வழி நோய் வீரர் - 5.டகரவெதுகை:5 1/3 TOP சிந்தையே (1) சிந்தையே கருத்து துன்பம் செப்பிய குறிப்பு முப்பேர் - 8.நகரவெதுகை:8 9/4 TOP சிம்பு (1) தும்பு என்ப சிம்பு தோடு ஆம் சுமடு சிம்புரி எய்யாமை - 10.மகரவெதுகை:10 10/4 TOP சிம்புரி (1) தும்பு என்ப சிம்பு தோடு ஆம் சுமடு சிம்புரி எய்யாமை - 10.மகரவெதுகை:10 10/4 TOP சிம்மகமும் (1) ஓலமே பாராவாரம் ஒலியும் சிம்மகமும் ஆகும் - 13.லகரவெதுகை:13 35/2 TOP சிமயமே (1) திமிலமே பெருமீன் ஆர்ப்பு சிமயமே குவடு வெற்பு ஆம் - 10.மகரவெதுகை:10 5/2 TOP சிமிலி (1) சிமிலி சிள்வீடு பூளை சிகை உறி செப்பும் நாற்பேர் - 10.மகரவெதுகை:10 2/2 TOP சிரகமே (1) சிரகமே கரகம் ஆகும் சென்னியில்சோடும் அப்பேர் - 12.ரகரவெதுகை:12 1/1 TOP சிரத்தல் (1) அதம் இறங்குதல் பாதாளம் அத்தி கீழ் சிரத்தல் ஐம்பேர் - 7.தகரவெதுகை:7 8/2 TOP சிரத்தலே (1) சிரத்தலே அழித்தல் ஆர்ப்பு ஆம் சீரை வற்கலை துகில் பேர் - 12.ரகரவெதுகை:12 8/3 TOP சிரம் (4) முடி சிகை துளவு நாறுமுடி சிரம் மகிடம் ஐம்பேர் - 5.டகரவெதுகை:5 15/4 கம் பயோதரமே வேணி கால் சிரம் பாண்டரத்தோடு - 10.மகரவெதுகை:10 25/1 சிரம் நெடுங்காலம் சென்னி உயரமும் செப்பல் ஆகும் - 12.ரகரவெதுகை:12 3/2 கூன் சிரம் இறப்போடு இறுத்தல் பீடு உயர்ச்சி அற்பம் - 17.றகரவெதுகை:17 28/2 TOP சிரமும் (1) தலை மிசை இடம் பீடு ஆதி தலைமை விண் சிரமும் ஆமே - 13.லகரவெதுகை:13 19/4 TOP சிரல் (1) சிரல் முடிவிடமே பொன்வாய்ப்புள் என இருபேர் செப்பும் - 12.ரகரவெதுகை:12 6/2 TOP சிரவணம் (1) சிரவம் கோரசமே அள் ஆம் சிரவணம் கேள்வி ஓணம் - 12.ரகரவெதுகை:12 7/1 TOP சிரவம் (1) சிரவம் கோரசமே அள் ஆம் சிரவணம் கேள்வி ஓணம் - 12.ரகரவெதுகை:12 7/1 TOP சிராவணம் (1) சிராவணம் நபம் சிலை பேர் திரங்கலே திரைதல் காயம் - 12.ரகரவெதுகை:12 19/1 TOP சிரித்தலோடு (1) நகைத்தலே சிரித்தலோடு நிந்தித்தல் இருபேர் நாட்டும் - 1.ககரவெதுகை:1 5/2 TOP சிரிப்பு (1) இளி இசை சிரிப்பு இணக்கம் இழுத்தல் சையெனல் உரித்தல் - 16.ளகரவெதுகை:16 9/2 TOP சிரீடமோடு (1) பீரமே சிரீடமோடு பீர்க்கு பூவரசும் ஆகும் - 12.ரகரவெதுகை:12 46/1 TOP சில்லம் (1) இல்லமே சில்லம் புக்கில் எல்லியே நிசி வெய்யோன் ஆம் - 13.லகரவெதுகை:13 29/3 TOP சில்லி (1) சில்லி சிள்வீடு வட்டம் சிறுகீரை தேரின்சில்லு - 13.லகரவெதுகை:13 21/3 TOP சில்லிகை (1) சில்லிகை துகில் நல்லாடை சிள்வீடுதானும் ஆகும் - 13.லகரவெதுகை:13 27/1 TOP சில்லை (2) சிதவல் சீதாரம் சீரை சிதடியே பேதை சில்லை பதவியே உலகம் செல்வம் பதவையும் கதியும் என்ப - 7.தகரவெதுகை:7 13/1,2 சில்லை என்பது பிரண்டை சிள்வீடு தூர்த்தை என்ப - 13.லகரவெதுகை:13 22/3 TOP சில்லோர் (1) அம்பலே பழிச்சொல் சில்லோர் அறிந்து அலர் தூற்றல் ஆமே - 10.மகரவெதுகை:10 13/4 TOP சில (1) இயற்றிய சில செய்யுட்களையும் கோத்து - 0.பாயிரம்:0 1/13 TOP சிலதனோடு (1) சேடனே இளையோன் பாங்கன் சிலதனோடு அனந்தன் காளை - 5.டகரவெதுகை:5 26/3 TOP சிலதி (1) பிரியையே சிலதி தாரம் பெண் என முப்பேர் பேசும் - 12.ரகரவெதுகை:12 23/3 TOP சிலம்பல் (1) சிலம்பே நூபுரம் சிலம்பல் சிலோச்சயம் முப்பேர் செப்பும் - 13.லகரவெதுகை:13 5/3 TOP சிலம்பனே (1) சிலம்பனே குறிஞ்சிவேந்தன் முருகனும் இருபேர் செப்பும் - 13.லகரவெதுகை:13 11/2 TOP சிலம்பு (1) சிலம்பு ஒளி அரிசி பச்சை சேகு மேழகம் பாம்பு ஊதை - 13.லகரவெதுகை:13 1/1 TOP சிலம்பே (1) சிலம்பே நூபுரம் சிலம்பல் சிலோச்சயம் முப்பேர் செப்பும் - 13.லகரவெதுகை:13 5/3 TOP சிலமேசு (1) துண்டமே வதனம் கோணம் துணி அரா சிலமேசு அஞ்சாம் - 6.ணகரவெதுகை:6 10/2 TOP சிலாபட்டத்தொடு (1) சாணமே சிலாபட்டத்தொடு ஆப்பியும் இருபேர் சாற்றும் - 6.ணகரவெதுகை:6 26/3 TOP சிலீமுகம் (1) சிலீமுகம் முலைக்கண் வண்டு தெறு கணை செப்பும் முப்பேர் - 13.லகரவெதுகை:13 18/1 TOP சிலை (4) சிந்துவாரம் நீர்க்குண்டி சிலை வேலாவலையமும் பேர் - 8.நகரவெதுகை:8 9/2 சிராவணம் நபம் சிலை பேர் திரங்கலே திரைதல் காயம் - 12.ரகரவெதுகை:12 19/1 சிலை ஒலி கல் வில் வெற்பு தேட்கடை செப்பும் ஐம்பேர் - 13.லகரவெதுகை:13 19/3 கல் ஒலி சிலை வேதண்டம் கலாம் என்ப கொடுமை கோபம் - 13.லகரவெதுகை:13 24/3 TOP சிலோச்சயம் (1) சிலம்பே நூபுரம் சிலம்பல் சிலோச்சயம் முப்பேர் செப்பும் - 13.லகரவெதுகை:13 5/3 TOP சிவசத்தி (1) அருள் சிவசத்தி ஈகை அபயமும் முப்பேர் ஆகும் - 12.ரகரவெதுகை:12 36/3 TOP சிவதை (1) கும்பியே சிவதை சேறு குஞ்சரம் நிரயம் நாற்பேர் - 10.மகரவெதுகை:10 13/2 TOP சிவப்பு (9) செக்கு என்ப சதயம் செக்கு ஆம் செக்கரே சிவப்பு செவ்வான் - 1.ககரவெதுகை:1 19/4 கிஞ்சுகம் முள்முருக்கு கேகயம் சிவப்பு முப்பேர் - 4.ஞகரவெதுகை:4 4/1 பாடலம் சிவப்பு வாசி பாதிரி சேரனூர்தி - 5.டகரவெதுகை:5 30/2 ஆதரம் சிவப்பு ஊர் ஆசை ஆதாரம்தான் மெய் மாரி - 7.தகரவெதுகை:7 36/1 சேந்து தீ சிவப்பு அசோகு சிந்தனே சிதகன் குள்ளன் - 8.நகரவெதுகை:8 18/1 தப்பு வன்படை சிவப்பு சகாயம் பூரிப்பு வெள்ளம் - 9.பகரவெதுகை:9 10/2 செம்மையே சிவப்பு பீடு செப்பம் முப்பேரே என்ப - 10.மகரவெதுகை:10 11/3 குருதியே சிவப்பு இரத்தம் குசன் என கூறும் முப்பேர் - 12.ரகரவெதுகை:12 29/1 சிவப்பு என்ப சினமே செம்மையுடன் சினக்குறிப்பும் ஆகும் - 14.வகரவெதுகை:14 4/3 TOP சிவப்பே (1) சேது செய்கரை சிவப்பே சேதாரம் வெட்சி தேமா - 7.தகரவெதுகை:7 48/2 TOP சிவப்பொடு (1) சே என்பது இடபம் ஏறு சிவப்பொடு விலங்குஏறு ஆமே - 19.ஓரெழுத்துபலபொருள்:19 4/4 TOP சிவம் (1) சிவம் என்ப குறுணி நன்மை முத்தியும் செப்பல் ஆமே - 14.வகரவெதுகை:14 10/4 TOP சிவலிங்கப்பேர் (1) இலிங்கம் இங்குலிகம் கோசம் இலாஞ்சனை சிவலிங்கப்பேர் - 13.லகரவெதுகை:13 14/4 TOP சிவன் (3) ஒக்கம் ஊர் உயர்ச்சி என்ப உக்கிரன் சிவன் குரோதன் - 1.ககரவெதுகை:1 19/1 சீபதி கடவுள் மாயன் சிவன் அயன் அருகன் ஐம்பேர் - 9.பகரவெதுகை:9 7/1 அனந்தனே சிவன் மால் சேடன் அலாயுதன் அருகன் ஐம்பேர் - 18.னகரவெதுகை:18 3/1 TOP சிவனொடு (2) சித்தனே குமரன் சாது சிவனொடு முப்பேர் செப்பும் - 7.தகரவெதுகை:7 27/2 தீர்த்தனே அருகன் ஆசான் சிவனொடு குருவே மாயோன் - 12.ரகரவெதுகை:12 55/3 TOP சிவாகமம் (1) தேக்கிய வஞ்சம் நுண்மை சிவாகமம் ஒன்றும் ஏழ்பேர் - 1.ககரவெதுகை:1 45/2 TOP சிவிகை (2) தசும்பு பொன் குடம் மிடாவே தசம் என்ப சிவிகை பத்து ஆம் - 3.சகரவெதுகை:3 3/2 கஞ்சிகை சிவிகை ஆடை கட்டிடு திரையும் ஆமே - 4.ஞகரவெதுகை:4 5/4 TOP சிவிகையும் (1) செய்ய தேர் பாண்டில் பூண்ட ஊர்தியும் சிவிகையும் பேர் - 11.யகரவெதுகை:11 29/4 TOP சிவிறி (1) பந்தம் ஏர் சிவிறி கொண்டை பதணம் கட்டு உறவு புஞ்சம் - 8.நகரவெதுகை:8 20/3 TOP சிவை (3) குருகு மாதவி புள் வெண்மை குக்குடம் சிவை வண்டானம் - 12.ரகரவெதுகை:12 59/1 சிவை பதித்திரி வேர் நாரி குருகு ஓரி எனவும் செப்பும் - 14.வகரவெதுகை:14 14/2 தேவியே துர்க்கை காளி சிவை வாழ்க்கைத்துணைவி என்ப - 14.வகரவெதுகை:14 22/2 TOP சிவையே (1) நாரி நெய்யரி வில்நாணி நறுநாற்றம் சிவையே பெண் ஆம் - 12.ரகரவெதுகை:12 40/1 TOP சிள்வீடு (3) சிமிலி சிள்வீடு பூளை சிகை உறி செப்பும் நாற்பேர் - 10.மகரவெதுகை:10 2/2 சில்லி சிள்வீடு வட்டம் சிறுகீரை தேரின்சில்லு - 13.லகரவெதுகை:13 21/3 சில்லை என்பது பிரண்டை சிள்வீடு தூர்த்தை என்ப - 13.லகரவெதுகை:13 22/3 TOP சிள்வீடுதானும் (1) சில்லிகை துகில் நல்லாடை சிள்வீடுதானும் ஆகும் - 13.லகரவெதுகை:13 27/1 TOP சிற்பநூலோர் (1) ஓவியர் சிற்பநூலோர் சித்திரகாரரும் பேர் - 14.வகரவெதுகை:14 22/1 TOP சிற்றாள் (1) பயல் பள்ளம் பாதி சிற்றாள் பயசு என்ப சலிலம் பால் ஆமே - 11.யகரவெதுகை:11 13/3 TOP சிற்றில் (1) அறை திரை சிற்றில் பாறை அறைதல் சொல் முழையும் ஆகும் - 17.றகரவெதுகை:17 12/1 TOP சிற்றுண்டி (1) அவலே சிற்றுண்டி பள்ளம் நீர்நிலைதானும் அப்பேர் - 14.வகரவெதுகை:14 8/1 TOP சிற்றூர் (3) நொச்சியே சிந்துவாரம் மதில் சிற்றூர் நொச்சிமாலை - 3.சகரவெதுகை:3 11/2 பட்டி சிற்றூர் தூசு அம்பி பலகறை வளாகம் கள்ளல் - 5.டகரவெதுகை:5 37/3 பள்ளி கண்படையே சிற்றூர் பாயல் ஊர் மடம் நல் கோயில் - 16.ளகரவெதுகை:16 28/1 TOP சிறகு (1) பத்திரம் சுரிகை வெற்பு ஏர் படை இலை சிறகு அம்பு ஆணு - 7.தகரவெதுகை:7 24/2 TOP சிறகொடு (1) மாழை வெம் படைஉறுப்பு சிறகொடு வகுக்கும் எண்பேர் - 15.ழகரவெதுகை:15 21/2 TOP சிறந்த (3) சிகழிகை மயிர்முடி பேர் சிறந்த வாசிகை தேமாலை - 1.ககரவெதுகை:1 2/2 சேக்கையே விலங்கின் பாழி வடு முலை சிறந்த பாயல் - 1.ககரவெதுகை:1 35/2 சேணுறு சோலை காலம் சிறந்த பல்லியம் பற்றோடு - 6.ணகரவெதுகை:6 38/3 TOP சிறந்திடும் (1) சேனை ஆயுதம் அங்காடி சிறந்திடும் படையும் ஆமே - 18.னகரவெதுகை:18 24/4 TOP சிறந்தோன் (2) மகம் யாகம் ஓர் நாள் என்ப மகன் மைந்தன் சிறந்தோன் ஆமே - 1.ககரவெதுகை:1 2/4 செம்மலே பழம்பூ வாடாமலர் மகன் சிறந்தோன் வீரன் - 10.மகரவெதுகை:10 30/1 TOP சிறப்பு (5) பாகனே புதன் தேர்ப்பாகன் பகரமே அணி சிறப்பு ஆம் - 1.ககரவெதுகை:1 30/1 வடிவு விம்மிதம் சிறப்பு வரைவு ஆடல் ஐயம் ஏற்கும் - 5.டகரவெதுகை:5 40/2 திரு என்ப செல்வம் செய்யாள் சிறப்பு என செப்பும் முப்பேர் - 12.ரகரவெதுகை:12 33/2 விழுமமே சிறப்பு சீர்மை விழுப்பமும் இடும்பையும் பேர் - 15.ழகரவெதுகை:15 2/2 சிறப்பு அதிகம் விசேடம் சீறலே அதட்டல் கோபம் - 17.றகரவெதுகை:17 4/3 TOP சிறப்பும் (1) கதழ்வு வேகம் விதப்பு கலந்தையும் சிறப்பும் ஆகும் - 7.தகரவெதுகை:7 2/2 TOP சிறார் (1) மக்கள் மானுடர் சிறார் ஆம் வகுளமே மகிழ் இலஞ்சி - 1.ககரவெதுகை:1 17/4 TOP சிறு (1) வள்ளம் ஓர்மரத்தில் தோண்டும் சிறு தோணி மரக்கால் வட்டில் - 16.ளகரவெதுகை:16 21/1 TOP சிறுகல் (1) உபலம் கல் சிறுகல் ஆகும் உபகாரம் சகாயம் ஈகை - 9.பகரவெதுகை:9 2/2 TOP சிறுகிழங்கு (1) சுரசமே இரதம் சாறு சிறுகிழங்கு எனவும் சொல்லும் - 12.ரகரவெதுகை:12 11/3 TOP சிறுகீரை (1) சில்லி சிள்வீடு வட்டம் சிறுகீரை தேரின்சில்லு - 13.லகரவெதுகை:13 21/3 TOP சிறுகுளம் (1) பாழ் சிறுகுளம் என்று இன்ன பதினாறு நாமம் ஆமே - 15.ழகரவெதுகை:15 22/4 TOP சிறுசின்னத்தோடு (1) அம்மியம் சிறுசின்னத்தோடு ஆசவம் காளம் என்ப - 10.மகரவெதுகை:10 9/2 TOP சிறுசெய் (1) பாத்தியே சிறுசெய் இல்லம் பகுத்திடல் வகுத்த முப்பேர் - 7.தகரவெதுகை:7 49/3 TOP சிறுதூறு (1) அறல் கருமணல் தரங்கம் அறுதல் நீர் சிறுதூறு ஆகும் - 17.றகரவெதுகை:17 7/1 TOP சிறுதூறும் (1) அரில் பகை பிணக்கு குற்றம் ஆம் சிறுதூறும் ஆமே - 12.ரகரவெதுகை:12 24/4 TOP சிறுதூறோடு (1) பொற்றையே சிறுதூறோடு பொருப்பு என புகலல் ஆமே - 17.றகரவெதுகை:17 20/4 TOP சிறுநீர் (1) அமரியே விடமே துற்கை அமிழ்தொடு சிறுநீர் ஆமே - 10.மகரவெதுகை:10 3/4 TOP சிறுபறை (1) சந்திரமவுலிஅண்ணல் சிறுபறை அறுபேர் சாற்றும் - 8.நகரவெதுகை:8 22/4 TOP சிறுபோதும் (1) ஒல்லையே தொல்லை வல்லை கடுப்பொடு சிறுபோதும் பேர் - 13.லகரவெதுகை:13 22/4 TOP சிறுமை (6) பஞ்சமே சிறுமை ஐந்து ஆம் பாஞ்சாலம் அழகு ஓர் தேயம் - 4.ஞகரவெதுகை:4 4/3 வஞ்சமே சிறுமை பொக்கம் வாளொடு கொடுமையும் பேர் - 4.ஞகரவெதுகை:4 5/2 பையுள் நோய் சிறுமை ஆகும் பயில் மொழி சைகை என்ப - 11.யகரவெதுகை:11 16/2 அற்பமே சிறுமை நாய் ஆம் அறிவு உணர்வு அறிதல் கல்வி - 17.றகரவெதுகை:17 16/3 சின்னமே பராகம் காளம் சிறுமை தட்டு அடையாளப்பேர் - 18.னகரவெதுகை:18 9/3 கை என்ப சிறுமை சார்பு கறை இடம் சீலம் செங்கை - 19.ஓரெழுத்துபலபொருள்:19 5/3 TOP சிறுமையே (1) சிறுமையே துன்பம் அச்சம் தரித்திரம் முப்பேர் செப்பும் - 17.றகரவெதுகை:17 12/4 TOP சிறுவிதி (1) செக்கர்வான்நிறத்தோன் ஈசன் சிறுவிதி மகம் சிதைத்தோன் - 1.ககரவெதுகை:1 21/1 TOP சிறை (1) சிறை இடம் இறகு காவல் சிறைச்சாலை மதில் பக்கப்பேர் - 17.றகரவெதுகை:17 13/1 TOP சிறைச்சாலை (1) சிறை இடம் இறகு காவல் சிறைச்சாலை மதில் பக்கப்பேர் - 17.றகரவெதுகை:17 13/1 TOP சிறைசெய்சாலை (1) காவலே சிறைசெய்சாலை காத்தலோடு அரண் மதில் பேர் - 14.வகரவெதுகை:14 18/2 TOP சின்னம் (4) கேது ஓர் கோள் சின்னம் கேதனம் கிளத்தும் முப்பேர் - 7.தகரவெதுகை:7 38/4 கூர்மை கண் மழை ஒழுங்கு கொடிப்படை சின்னம் நாவே - 12.ரகரவெதுகை:12 63/4 துவக்கு உடல் பிணக்கு தோல் ஆம் துவசம் கேதனமே சின்னம் சவட்டலே துவட்டல் மெல்லல் காதுதல் முப்பேர் சாற்றும் - 14.வகரவெதுகை:14 4/1,2 ஆவணம் தெரு அங்காடி அதிதிநாள் உரிமை சின்னம் மேவு சாதனத்தினோடு பீடிகை விளம்பும் ஏழ்பேர் - 14.வகரவெதுகை:14 28/1,2 TOP சின்னமே (1) சின்னமே பராகம் காளம் சிறுமை தட்டு அடையாளப்பேர் - 18.னகரவெதுகை:18 9/3 TOP சினக்குறிப்பு (5) புகைத்தலே சினக்குறிப்பு புகைய செய்திடலும் ஆகும் - 1.ககரவெதுகை:1 15/1 கொந்தலே சினக்குறிப்பு கொந்துதல் பெருங்கோபப்பேர் - 8.நகரவெதுகை:8 10/2 காந்தலே முதிரவேதல் சினக்குறிப்பு இருபேர் காட்டும் - 8.நகரவெதுகை:8 18/3 கோம்பலே சினக்குறிப்பு பெரும்கோபம் இருபேர் கூறும் - 10.மகரவெதுகை:10 21/4 கறுப்பு என்ப சினக்குறிப்பு கருமையும் சினமும் ஆமே - 17.றகரவெதுகை:17 8/4 TOP சினக்குறிப்பும் (1) சிவப்பு என்ப சினமே செம்மையுடன் சினக்குறிப்பும் ஆகும் - 14.வகரவெதுகை:14 4/3 TOP சினத்தோன் (1) கோபி ஓர் மண் சினத்தோன் குபேரனே தனதன் சோமன் - 9.பகரவெதுகை:9 8/3 TOP சினம் (3) கோபதி வலாரி ஏறு கோபமே சினம் மூதா ஆம் - 9.பகரவெதுகை:9 7/2 மறம் சினம் நமன் பிணக்கு வலி கொலை வீரம் பாவம் - 17.றகரவெதுகை:17 2/1 வெறுப்பு அச்சம் சினம் கலக்கம் வேண்டாமை செறிவு துன்பம் - 17.றகரவெதுகை:17 5/2 TOP சினமும் (1) கறுப்பு என்ப சினக்குறிப்பு கருமையும் சினமும் ஆமே - 17.றகரவெதுகை:17 8/4 TOP சினமே (1) சிவப்பு என்ப சினமே செம்மையுடன் சினக்குறிப்பும் ஆகும் - 14.வகரவெதுகை:14 4/3 TOP சினன் (3) சாது சற்குணன் சினன் பேர் சதுமுகன் விதி அசோகன் - 7.தகரவெதுகை:7 48/3 செம்மலர் பிண்டி நீழல் சினன் இவை ஈரெண் பேரே - 10.மகரவெதுகை:10 30/4 சினன் என்பது அருகன் புத்தன் தினையே ஓர் பயிரே அற்பம் - 18.னகரவெதுகை:18 6/3 TOP சினனே (1) பகவனே ஈசன் மாயோன் பங்கயன் சினனே புத்தன் - 1.ககரவெதுகை:1 1/1 TOP சினை (2) பணை பரிப்பந்தி பீனம் பறை சினை மருதம் மூங்கில் - 6.ணகரவெதுகை:6 32/1 சினை என்பது உறுப்பு முட்டை பீள் மரச்சினை அரும்பே - 18.னகரவெதுகை:18 7/4 TOP சினையாள் (1) சூலியே சூரி மாரி சுந்தரி சினையாள் ஈசன் - 13.லகரவெதுகை:13 34/1 TOP சினையே (1) பாலமே ஆற்றுப்பாலம் மழு நுதல் சினையே பார் ஆம் - 13.லகரவெதுகை:13 33/2 TOP