<<முந்திய பக்கம்

வேதகிரியார் இயற்றிய வேதகிரியார் சூடாமணி நிகண்டு - தொடரடைவு

சோ - முதல் சொற்கள்
சோகமே 1
சோகு 2
சோகோடு 1
சோங்கு 1
சோணிதம் 2
சோதி 3
சோதிடநூலோடு 1
சோதிநாள் 1
சோதிநாளும் 1
சோதியும் 1
சோதினி 1
சோபகிருது 1
சோபம் 1
சோபானம் 1
சோம்பல் 6
சோம்பலும் 1
சோம்பலே 1
சோம்பு 5
சோம்போடு 1
சோமன் 3
சோர்வு 5
சோர்வுடன் 1
சோரம் 1
சோரன் 1
சோரி 1
சோலை 5
சோலையே 1
சோழன் 2
சோழன்ஊர்தியோடு 1
சோறு 10
சோறும் 2
சோறே 1
சோறொடு 1
சோனகர் 1
சோனை 2
சோனையே 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    சோகமே (1)
சோகமே உண்டை துன்பம் சோம்பலும் தொடையும் ஆகும் - 1.ககரவெதுகை:1 27/1

 TOP
 
    சோகு (2)
சவம் என்ப குணவம் சோகு சடிதியும் முப்பேர் சாற்றும் - 14.வகரவெதுகை:14 10/2
சாவு என்ப மரணம் சோகு ஆம் சவரம் சாமரம் மயிர் பேர் - 14.வகரவெதுகை:14 25/3

 TOP
 
    சோகோடு (1)
மயல் செத்தை மயக்கம் சோகோடு உன்மத்தம் வகுக்கும் நாற்பேர் - 11.யகரவெதுகை:11 5/4

 TOP
 
    சோங்கு (1)
சோங்கு நாவாயே சோர்வு குருகு என சொல்லும் முப்பேர் - 2.ஙகரவெதுகை:2 9/2

 TOP
 
    சோணிதம் (2)
சோணிதம் குலிகம் செம்பால் துணைவியே சேடி பன்னி - 6.ணகரவெதுகை:6 24/3
தோரை வேயரிசி ஓர் நெல் சோணிதம் ஓர் எண் அங்கை - 12.ரகரவெதுகை:12 69/3

 TOP
 
    சோதி (3)
துணி ஒளி சோதி துண்டம் தூக்கமே தெளிவும் ஆகும் - 6.ணகரவெதுகை:6 2/3
சோதி அம் கதிரோன் தொன்மை தொடக்கமும் ஈரைம்பேர் ஆம் - 7.தகரவெதுகை:7 55/2
சோதி மால் அருகன் ஈசன் சுடர் விளக்கு ஓர் நாள் அங்கி - 7.தகரவெதுகை:7 56/1

 TOP
 
    சோதிடநூலோடு (1)
எண் அளவு எள் இலக்கம் எளிமை சோதிடநூலோடு
  திண்மை எண்ணிக்கை மற்றை எண்ணலும் செப்பும் அப்பேர் - 6.ணகரவெதுகை:6 34/3,4

 TOP
 
    சோதிநாள் (1)
விளக்கு ஒளி சோதிநாள் ஆம் வேளாண்மை நலம் மெய் ஈகை - 16.ளகரவெதுகை:16 7/1

 TOP
 
    சோதிநாளும் (1)
வீழ்க்கையே சோதிநாளும் வீழ்த்தலும் விளம்பல் ஆகும் - 15.ழகரவெதுகை:15 19/2

 TOP
 
    சோதியும் (1)
பாரும் சல்லகியும் பாகும் சோதியும் பகரும் ஏழ்பேர் - 12.ரகரவெதுகை:12 71/4

 TOP
 
    சோதினி (1)
சோதினி நரல் மாறு என்ப தூதுவன் புதனே தூதன் - 7.தகரவெதுகை:7 47/4

 TOP
 
    சோபகிருது (1)
சரியாக நிகழாநின்ற சோபகிருது வருஷம் - 0.பாயிரம்:0 1/17

 TOP
 
    சோபம் (1)
சோபம் ஆலசியம் தேறல் சோர்வுடன் அழகு நாற்பேர் - 9.பகரவெதுகை:9 7/3

 TOP
 
    சோபானம் (1)
படி அங்கவடி சோபானம் பகை குணம் உவமை பார் ஆம் - 5.டகரவெதுகை:5 13/3

 TOP
 
    சோம்பல் (6)
அசைதலே துவளல் சோம்பல் ஆடுதல் தயங்கலும் பேர் - 3.சகரவெதுகை:3 4/4
அஞ்சிதம் பூத்தல் ஒத்தல் ஆஞ்சியே சோம்பல் கூத்து ஆம் - 4.ஞகரவெதுகை:4 7/3
மந்தம் நோய் கூர்மையின்மை மத்து அற்பம் சோம்பல் ஐம்பேர் - 8.நகரவெதுகை:8 8/1
மூரி ஏறு எருமை சோம்பல் முந்தும் ஊழ் இடபராசி - 12.ரகரவெதுகை:12 66/1
அலைதலே துன்பம் சோம்பல் வருந்தலும் அப்பேர் ஆமே - 13.லகரவெதுகை:13 20/4
அழுங்கல் கேடு இரங்கல் சோம்பல் அச்சம் நோய் ஒலித்தல் மட்கல் - 15.ழகரவெதுகை:15 13/1

 TOP
 
    சோம்பலும் (1)
சோகமே உண்டை துன்பம் சோம்பலும் தொடையும் ஆகும் - 1.ககரவெதுகை:1 27/1

 TOP
 
    சோம்பலே (1)
தூமமே தூமம் சுள்ளை சோம்பலே அழுங்கல் சோம்பு - 10.மகரவெதுகை:10 19/1

 TOP
 
    சோம்பு (5)
தூங்கல் சா கரி கூத்து ஓசை துயில் சோம்பு தராசு தாழ்தல் - 2.ஙகரவெதுகை:2 8/2
துஞ்சலே நிலைபேறோடு துயில் சோம்பு சாவும் ஆகும் - 4.ஞகரவெதுகை:4 1/1
மடி அடங்குதல் பொய் சோறு வயிறு சோம்பு உடை நோய் தாழை - 5.டகரவெதுகை:5 3/4
தூமமே தூமம் சுள்ளை சோம்பலே அழுங்கல் சோம்பு
  கோமயம் ஆநீர் சாணம் கோவினுக்குரியபண்டம் - 10.மகரவெதுகை:10 19/1,2
ஞொள்கல் சோம்பு இளைத்தல் அச்சக்குறிப்பு என நுவலல் ஆமே - 16.ளகரவெதுகை:16 18/4

 TOP
 
    சோம்போடு (1)
அயர்வு உயவு ஆதி சோம்போடு அகலம் உன்மத்தம் என்ப - 11.யகரவெதுகை:11 1/3

 TOP
 
    சோமன் (3)
சுடர் ஒளி தளிர் விளக்கு சோமன் ஆதவனே செந்தீ - 5.டகரவெதுகை:5 11/1
கோபி ஓர் மண் சினத்தோன் குபேரனே தனதன் சோமன்
  நூபுரம் ஞெகிழியோடு பரியகம் நொடித்த பேரே - 9.பகரவெதுகை:9 8/3,4
சோமன் ஓர் வள்ளல் இந்து துகில் என சொல்லும் முப்பேர் - 10.மகரவெதுகை:10 18/1

 TOP
 
    சோர்வு (5)
தொக்கு உடல் தோலும் ஆகும் சொக்கு பொன் அழகு சோர்வு ஆம் - 1.ககரவெதுகை:1 16/2
சோங்கு நாவாயே சோர்வு குருகு என சொல்லும் முப்பேர் - 2.ஙகரவெதுகை:2 9/2
மாய்வு என்ப மறைவு சோர்வு ஆம் மாயன் மால் கருநிறத்தோன் - 11.யகரவெதுகை:11 26/3
பள்ளமோடு அதிகம் சோர்வு பகர்ந்திடும் எண்பேர் ஆமே - 16.ளகரவெதுகை:16 27/4
அற்றம் அற்றது மெய் நாய் சோர்வு அவகாசம் மறைவு சற்று ஆம் - 17.றகரவெதுகை:17 17/1

 TOP
 
    சோர்வுடன் (1)
சோபம் ஆலசியம் தேறல் சோர்வுடன் அழகு நாற்பேர் - 9.பகரவெதுகை:9 7/3

 TOP
 
    சோரம் (1)
தேயம் நாடு இடம் மெய் சோரம் தீயரே கிராதர் நீசர் - 11.யகரவெதுகை:11 24/2

 TOP
 
    சோரன் (1)
கள்வனே கருநிறத்தோன் கரி முசு ஞெண்டு சோரன்
  வெள்ளை நந்து ஓர் பா வெண்மை வெள்ளாடு முசலி ஆமே - 16.ளகரவெதுகை:16 21/3,4

 TOP
 
    சோரி (1)
கடை இடம் சோரி ஈறு கடை தடங்கடை கீழ் பாதை - 5.டகரவெதுகை:5 12/1

 TOP
 
    சோலை (5)
பொங்கரே மரத்தின் கோடு பொருப்பு உயர் இலவு சோலை
  பொங்கலே பொலிவு மிக்கு ஆம் புங்கவன் குரு தே புத்தன் - 2.ஙகரவெதுகை:2 5/3,4
கோடரம் குரங்கு சோலை கொம்பு எட்டி துரகம் ஏலம் - 5.டகரவெதுகை:5 30/3
சேணுறு சோலை காலம் சிறந்த பல்லியம் பற்றோடு - 6.ணகரவெதுகை:6 38/3
கொல்லை ஊர்ப்புறமே சோலை படப்பையும் குறிக்கல் ஆகும் - 13.லகரவெதுகை:13 28/2
கானல் உப்பளமே சோலை கழி கதிர் கிரணம் பேய்த்தேர் - 18.னகரவெதுகை:18 20/4

 TOP
 
    சோலையே (1)
தண்டலை சோலையே பூந்தோட்டம் ஓர் ஊரும் சாற்றும் - 6.ணகரவெதுகை:6 11/2

 TOP
 
    சோழன் (2)
கேசவன் திருமால் சோழன் கெழு நிறைமயிருளோன் ஆம் - 3.சகரவெதுகை:3 14/4
சென்னி கம் பாணன் சோழன் சீருள் ஈயம் செம்பு ஆகும் - 18.னகரவெதுகை:18 14/2

 TOP
 
    சோழன்ஊர்தியோடு (1)
கோரம் பூமொட்டு வாசி கொடுமை சீக்கிரமே சோழன்ஊர்தியோடு
  அச்சம் வட்டில் உட்டணமுடன் எண்பேரே - 12.ரகரவெதுகை:12 65/3,4

 TOP
 
    சோறு (10)
மிசை என்ப வறுமை உண்டி மேடு மேல் உயர்ச்சி சோறு ஆம் - 3.சகரவெதுகை:3 5/1
மடி அடங்குதல் பொய் சோறு வயிறு சோம்பு உடை நோய் தாழை - 5.டகரவெதுகை:5 3/4
பிண்டமே உடல் சோறு உண்டை பிச்சை மொய் கவளம் என்ப - 6.ணகரவெதுகை:6 22/2
ஓணம் மாயோன்நாள் ஆறு ஆம் உண்டி புள்ஊண் சோறு உண்டல் - 6.ணகரவெதுகை:6 23/2
சாதமே பிறப்பு பூதம் சரதம் சோறு எனவும் ஆகும் - 7.தகரவெதுகை:7 45/1
பாத்து என்ப கஞ்சி சோறு பாதியும் பங்கும் ஆமே - 7.தகரவெதுகை:7 49/4
நிமிர்தலே உயர்தல் ஓடல் நெருங்குதல் வளர்தல் சோறு ஆம் - 10.மகரவெதுகை:10 3/3
பூமனே விரிஞ்சன் ஆரல் பொம்மலே பொலிவு சோறு ஆம் - 10.மகரவெதுகை:10 18/3
புளகம் கஞ்சனம் உரோமச்சிலிர்ப்பொடு புடைப்பு சோறு ஆம் - 16.ளகரவெதுகை:16 6/2
பாளிதம் அயிரம் சோறு பளிதம் நல் குழம்பு பட்டு ஆம் - 16.ளகரவெதுகை:16 23/1

 TOP
 
    சோறும் (2)
பிசி என்ப பொய்யும் சோறும் பேசஅரும்பெருளும் முப்பேர் - 3.சகரவெதுகை:3 1/3
மூரலே நகையும் சோறும் மொழியுடன் எயிறும் ஆகும் - 12.ரகரவெதுகை:12 42/3

 TOP
 
    சோறே (1)
அசனமே உணவு சோறே ஆம் வேங்கைமரமும் ஆகும் - 3.சகரவெதுகை:3 6/2

 TOP
 
    சோறொடு (1)
பலி காய்த்தமரம் விண்ணோர்ஊண் பைக்கம் சோறொடு நீறு ஆகும் - 13.லகரவெதுகை:13 15/3

 TOP
 
    சோனகர் (1)
யவனர் சோனகர் கண்ணாளர் சித்திரகாரர் ஆமே - 14.வகரவெதுகை:14 9/4

 TOP
 
    சோனை (2)
உமிழ்தல் கொப்பளித்தல் சோனை ஒலித்தலும் தெவிட்டலும் பேர் - 10.மகரவெதுகை:10 4/4
உலக்கையே அழிவு சோனை உரோங்கலும் முப்பேர் ஆமே - 13.லகரவெதுகை:13 9/4

 TOP
 
    சோனையே (1)
சோனையே ஓணநாளும் விடாமழைசொரிதலும் பேர் - 18.னகரவெதுகை:18 20/3

 TOP