|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
கா (4)
நந்தனம் கா ஓர் ஆண்டு நாகாதிபதி பூந்தோட்டம் - 8.நகரவெதுகை:8 12/1
விலங்கல் கேழ் அடர்பு தூமம் வேணு நெற்கதிர் கா ஐமை - 13.லகரவெதுகை:13 1/2
வனம் ஈமம் துழாய் நீர் புற்று வனப்பு கா மிகுதி காடு ஆம் - 18.னகரவெதுகை:18 4/1
கா வலி பொழில் வருத்தம் காவடி துலை காத்தல் பேர் - 19.ஓரெழுத்துபலபொருள்:19 1/2
TOP
காக்கணம் (1)
உயவை காக்கணம் கான்யாறோடு ஊதிகை எனவும் ஓதும் - 11.யகரவெதுகை:11 9/3
TOP
காக்கை (6)
சிகரம் வெற்பு அலை கோடு உச்சி கவரிமா திவலை காக்கை
மகம் யாகம் ஓர் நாள் என்ப மகன் மைந்தன் சிறந்தோன் ஆமே - 1.ககரவெதுகை:1 2/3,4
ககம் என்பது அம்பு புள் ஆம் காகம் கற்பகமே காக்கை
அகவல் பா ஏங்கல் கூத்து ஆம் அகலமே விரிவு மார்பு - 1.ககரவெதுகை:1 8/3,4
குடி குலம் புருவம் ஊர் ஆம் கொடி வல்லி துவசம் காக்கை - 5.டகரவெதுகை:5 13/4
நரந்தம் வாசனையே காக்கை நாரங்கமொடு கத்தூரி - 12.ரகரவெதுகை:12 5/3
துரோணமே சரபம் காக்கை தும்பை வில் தனு பதக்கு ஆம் - 12.ரகரவெதுகை:12 15/3
காரியே வடுகன் காக்கை கருமை நோய்முகன் காரிப்புள் - 12.ரகரவெதுகை:12 70/3
TOP
காகப்புள் (1)
காகப்புள் கொடி அவிட்டம் ககுபமே மருது திக்கு ஆம் - 1.ககரவெதுகை:1 33/4
TOP
காகம் (2)
ககம் என்பது அம்பு புள் ஆம் காகம் கற்பகமே காக்கை - 1.ககரவெதுகை:1 8/3
புட்டமே காகம் ஆகும் புடைவையும் நிறையும் அப்பேர் - 5.டகரவெதுகை:5 21/2
TOP
காகுளி (1)
காகுளி தவிசு கண்டத்து எழும் ஒலி இசையும் காட்டும் - 1.ககரவெதுகை:1 26/3
TOP
காங்கேயம் (1)
கைத்தலம் வழி காங்கேயம் கருதிய நாமம் ஒன்பான் - 7.தகரவெதுகை:7 54/2
TOP
காங்கேயன் (1)
கந்தனே அருகன் சூதபாடாணமொடு காங்கேயன்
தொந்தமே சலஞ்சாதித்தல் தொடர்பு இரண்டு ஊழும் ஆமே - 8.நகரவெதுகை:8 14/3,4
TOP
காசம் (1)
கோழையே கொடுமை காசம் கோழியே குருகு ஓர் ஊர் ஆம் - 15.ழகரவெதுகை:15 15/3
TOP
காசறை (1)
காசறை மயிர்ச்சாந்தோடு கத்தூரி மணியும் ஆமே - 3.சகரவெதுகை:3 15/4
TOP
காசு (1)
காசு பொன் மணியே மாதர்அணிவடம் கபம் கறை பேர் - 3.சகரவெதுகை:3 18/2
TOP
காசையே (1)
காசையே காயா நாணல் கச்சு என்ப வம்பு தீ மீன் - 3.சகரவெதுகை:3 19/2
TOP
காஞ்சனப்பேர் (1)
கனி மணிதோன்றிடம் தித்திப்பொடு காஞ்சனப்பேர்
முனைவு என்ப வெறுப்பு கோபம் முட்டுதல் முப்பேர் ஆமே - 18.னகரவெதுகை:18 5/3,4
TOP
காஞ்சனமே (1)
கஞ்சனே குறளன் வேதன் காஞ்சனமே பொன் புன்கு ஆம் - 4.ஞகரவெதுகை:4 5/3
TOP
காஞ்சி (1)
கஞ்சியே மோழை காஞ்சி கஞறலே அடர்பு எழுச்சி - 4.ஞகரவெதுகை:4 7/2
TOP
காஞ்சிரமே (1)
முட்டி காஞ்சிரமே பிச்சை முடுகலே கடுகல் ஏற்றல் - 5.டகரவெதுகை:5 25/1
TOP
காட்சி (1)
சீலம் பண்பு அறம் ஒழுக்கம் சீந்தில் கையாறு காட்சி
வேல் அயில் கைவேல் எஃகு வேணு முள்வேலும் ஆமே - 13.லகரவெதுகை:13 30/3,4
TOP
காட்சியே (1)
காட்டை கால் நுனி திக்கு எல்லை காட்சியே அறிவு பார்வை - 5.டகரவெதுகை:5 34/3
TOP
காட்டம் (1)
இந்தனம் மிசையே காட்டம் எரிக்கனல் நறும்புகை பேர் - 8.நகரவெதுகை:8 1/1
TOP
காட்டுத்தீ (1)
தாவம் வேசனத்தினோடு சங்கிரம் காட்டுத்தீ ஆம் - 14.வகரவெதுகை:14 18/1
TOP
காட்டும் (27)
காகுளி தவிசு கண்டத்து எழும் ஒலி இசையும் காட்டும்
ஈகை பொன் கொடை கார் என்ப இண்டும் கற்பகமும் ஆகும் - 1.ககரவெதுகை:1 26/3,4
மோகமே காமம் ஆசை உன்மத்தம் மூன்றும் காட்டும்
வீகம் மோதிரம் பூட்டு ஆகும் வேகமே கடுமை கோபம் - 1.ககரவெதுகை:1 27/3,4
கங்கமே பருந்து சீப்பு கனற்பொறி மூன்றும் காட்டும்
மங்கலம் தருமம் அட்டசுபம் பொலிவொடு மணப்பேர் - 2.ஙகரவெதுகை:2 3/1,2
கசம் கயம் இரும்பு கோலி கரியும் ஓர் அளவும் காட்டும்
குசம் மரப்பொது தருப்பை கொங்கை நீர் புறங்கூறல் பேர் - 3.சகரவெதுகை:3 3/3,4
கஞ்சனை கலசப்பானை கண்ணாடி இருபேர் காட்டும்
அஞ்சல் அஞ்சுதல் தோல்வி பேர் அஞர் துன்பம் அறிவிலார் ஆம் - 4.ஞகரவெதுகை:4 6/3,4
கண்டையே துகில் யானைமணி பெருமணியும் காட்டும் - 6.ணகரவெதுகை:6 10/4
கண்ணியர்ஆடல் மாவின்துயிலிடம் ஏழ்பேர் காட்டும் - 6.ணகரவெதுகை:6 35/4
காதலி தனையை தோழி காந்தையும் முப்பேர் காட்டும்
ஊதலே பொருமல் ஆரவாரமோடு ஊதை என்ப - 7.தகரவெதுகை:7 43/2,3
கந்துகம் இவுளி பந்து குறும்பரின்பரியும் காட்டும்
குந்தளம் குருளை கேசம் குழல் குழல்கொத்து ஓர் தேயம் - 8.நகரவெதுகை:8 3/2,3
கந்தி கந்தகமே ஆசாள் கமுகு என முப்பேர் காட்டும் - 8.நகரவெதுகை:8 12/4
காந்தலே முதிரவேதல் சினக்குறிப்பு இருபேர் காட்டும்
சாந்து சந்தனம் பராகம் சாந்தமும் சாற்றும் முப்பேர் - 8.நகரவெதுகை:8 18/3,4
கையறல் ஒழுக்கமின்மை செயலின்மை இருபேர் காட்டும் - 11.யகரவெதுகை:11 19/4
காயல் ஓர் நகரம் கானல் கழிமுகம் முப்பேர் காட்டும் - 11.யகரவெதுகை:11 23/4
கரத்தலே மறைப்பு ஈயாமை கள்ளலும் முப்பேர் காட்டும்
சிரத்தலே அழித்தல் ஆர்ப்பு ஆம் சீரை வற்கலை துகில் பேர் - 12.ரகரவெதுகை:12 8/2,3
கருள் என்பது இருள் நல்லாடை கறுப்பு என முப்பேர் காட்டும்
பொருள் பலபண்டம் வாய்மை பொன் மகவு அர்த்தம் என்ப - 12.ரகரவெதுகை:12 35/2,3
கலுழியே கான்யாறோடு கலங்கல்நீர் எனவும் காட்டும் - 13.லகரவெதுகை:13 4/4
கலம்பகம் கலப்பு சாந்து ஓர் பிரபந்தம் முப்பேர் காட்டும் - 13.லகரவெதுகை:13 8/4
கலவையே அழறு சாந்து கலப்பு என முப்பேர் காட்டும்
இலவம் சான்மினி ஓர் தீவோடு எண்கணப்போதும் ஆமே - 13.லகரவெதுகை:13 13/3,4
காலியே தொறு விரேயம் கழிவுநாள் முப்பேர் காட்டும்
கோலி கோற்கொடி மயிர் பேர் குலிங்கம் ஓர் தேயம் கல்லி - 13.லகரவெதுகை:13 37/2,3
காலையே விடியற்காலம் பொழுது என இருபேர் காட்டும்
சேலேகம் சந்தனம் சிந்தூரமும் செப்பல் ஆமே - 13.லகரவெதுகை:13 39/3,4
கவிகையே குடை கவித்தல் ஈதலும் முப்பேர் காட்டும் - 14.வகரவெதுகை:14 5/4
காழியர் தூசர் உப்புவாணிகர் இருபேர் காட்டும்
மூழி கோரிகையும் உண்ணும் மூரலும் வாவியும் பேர் - 15.ழகரவெதுகை:15 16/3,4
காழகம் கருமை தூசு கத்தபம் முப்பேர் காட்டும்
மூழையே துடுப்பு மத்தும் முகவையும் மொழியும் முப்பேர் - 15.ழகரவெதுகை:15 17/1,2
களவு என்ப திருட்டு உன்மத்தம் களா என முப்பேர் காட்டும்
புளகம் கஞ்சனம் உரோமச்சிலிர்ப்பொடு புடைப்பு சோறு ஆம் - 16.ளகரவெதுகை:16 6/1,2
களை அயர்வுடனே குற்றம் கவின் என முப்பேர் காட்டும் - 16.ளகரவெதுகை:16 14/4
காளி சாமுண்டி சிங்கம் கௌரியும் முப்பேர் காட்டும்
வாளி சாரிகையோடு அம்பு மாதர்காதணியுள்ஒன்று ஆம் - 16.ளகரவெதுகை:16 25/1,2
கனவு கண்படை மயக்கம் கனா என முப்பேர் காட்டும்
கனை ஒலி நிறைவினோடு நெருக்கமும் கருதும் முப்பேர் - 18.னகரவெதுகை:18 2/2,3
TOP
காட்டை (1)
காட்டை கால் நுனி திக்கு எல்லை காட்சியே அறிவு பார்வை - 5.டகரவெதுகை:5 34/3
TOP
காடி (1)
கீலாலம் காடி செம்பால் உதகமும் கிளத்தற்பாற்றாம் - 13.லகரவெதுகை:13 36/2
TOP
காடு (15)
விடர் முனிவாசம் தூர்த்தர் கமர் வெற்பின்முழை காடு ஐம்பேர் - 5.டகரவெதுகை:5 16/2
ஆடகம் துவரை பொன் ஆம் அடவியே பொழில் காடு என்ப - 5.டகரவெதுகை:5 31/1
காடு கானகம் ஊர் எல்லை களம் நரல் பரணிநாள் ஆம் - 5.டகரவெதுகை:5 32/2
தண்ணமே பரசு காடு ஓர்கண்பறை தண்மையும் பேர் - 6.ணகரவெதுகை:6 19/1
காண்டமே நீர் காடு எல்லை கரகம் கோல் எழினி உண்டை - 6.ணகரவெதுகை:6 36/3
அத்தம் சொற்பொருள் காடு ஓர் நாள் அருநெறி முகுரம் பாதி - 7.தகரவெதுகை:7 54/1
சுரம் அருநெறி காடு ஓர் நோய் துறை என சொல்லல் ஆகும் - 12.ரகரவெதுகை:12 13/2
துருக்கம் காடு அரண் கலக்கம் குங்குமமரம் கத்தூரி - 12.ரகரவெதுகை:12 28/3
கவனமே கலக்கம் வெம்மை கடுப்பு மாக்கதி போர் காடு ஆம் - 14.வகரவெதுகை:14 1/2
பாழி ஊர் அகலம் பாயல் காடு பற்றில்லார்தம்ஊர் - 15.ழகரவெதுகை:15 22/1
முளரி முள்செடி காடு அங்கி முண்டகம் விறகு நுண்மை - 16.ளகரவெதுகை:16 3/1
குறும்பொறை குன்று காடு குறிஞ்சிநன்னிலத்துஊர் ஆமே - 17.றகரவெதுகை:17 2/4
வனம் ஈமம் துழாய் நீர் புற்று வனப்பு கா மிகுதி காடு ஆம் - 18.னகரவெதுகை:18 4/1
கானம் தேர் இசையே பேதை காடு தற்பாடி ஐம்பேர் - 18.னகரவெதுகை:18 21/3
கானம் நல்மணம் காடு என்ப கனம் முகில் அகலம் பொன் ஆம் - 18.னகரவெதுகை:18 23/2
TOP
காடும் (2)
ககனம் விண் படையினோடு காடும் புள்பொதுவும் ஆமே - 1.ககரவெதுகை:1 3/4
கவை மரக்கப்பு கோட்டை கவர்வழி காடும் ஆகும் - 14.வகரவெதுகை:14 14/1
TOP
காண்டமே (1)
காண்டமே நீர் காடு எல்லை கரகம் கோல் எழினி உண்டை - 6.ணகரவெதுகை:6 36/3
TOP
காண்டலே (1)
காண்டலே இறைஞ்சல் எய்தல் காணுதல் கருதும் முப்பேர் - 6.ணகரவெதுகை:6 31/1
TOP
காணப்பட்டனவற்றுள் (1)
பற்பல நிகண்டகராதிகளுள் காணப்பட்டனவற்றுள் கற்போர்க்கு - 0.பாயிரம்:0 1/2
TOP
காணமே (1)
காணமே பரிஊண் செக்கு ஓர் கண்ணல் பொற்காசு அளத்தல் - 6.ணகரவெதுகை:6 23/3
TOP
காணல் (3)
நோக்கே கண் அழகு பார்வை நோக்கலே காணல் காத்தல் - 1.ககரவெதுகை:1 35/1
தெரியலே காணல் ஆய்தல் தேமலர் தொடையலும் பேர் - 12.ரகரவெதுகை:12 23/1
பார்த்தல் ஆராய்தல் காணல் வணங்கலும் பகரற்பாற்றாம் - 12.ரகரவெதுகை:12 55/2
TOP
காணலே (1)
காணலே குறித்தல் எண்ணல் வணங்கலும் கருதும் முப்பேர் - 6.ணகரவெதுகை:6 28/4
TOP
காணியே (1)
காணியே குறிக்கோள் ஓர் எண் நிலன் என கருதும் முப்பேர் - 6.ணகரவெதுகை:6 24/4
TOP
காணுதல் (1)
காண்டலே இறைஞ்சல் எய்தல் காணுதல் கருதும் முப்பேர் - 6.ணகரவெதுகை:6 31/1
TOP
காணுறீஇ (1)
உணர்ந்து கல்வியம் கடற்கரை காணுறீஇ ஓங்கி - 0.பாயிரம்:0 1/5
TOP
காத்தண்டு (1)
பாரம் காத்தண்டு யாப்பின்உறுப்பொடு சதி பத்து ஆமே - 12.ரகரவெதுகை:12 68/4
TOP
காத்தல் (4)
நோக்கே கண் அழகு பார்வை நோக்கலே காணல் காத்தல்
சேக்கையே விலங்கின் பாழி வடு முலை சிறந்த பாயல் - 1.ககரவெதுகை:1 35/1,2
தாங்கலே சுமத்தல் காத்தல் தடாகம் இ முப்பேர் சாற்றும் - 2.ஙகரவெதுகை:2 9/1
சிதடன் அந்தகன் மூடன் பேர் திதி பக்கம் நிலையே காத்தல்
மதுகமே இருப்பை எட்டி மதுரமா தராவும் ஆமே - 7.தகரவெதுகை:7 2/3,4
கா வலி பொழில் வருத்தம் காவடி துலை காத்தல் பேர் - 19.ஓரெழுத்துபலபொருள்:19 1/2
TOP
காத்தலும் (1)
கதவமே கபாடம் சேவல் காத்தலும் கருதும் முப்பேர் - 7.தகரவெதுகை:7 5/2
TOP
காத்தலோடு (1)
காவலே சிறைசெய்சாலை காத்தலோடு அரண் மதில் பேர் - 14.வகரவெதுகை:14 18/2
TOP
காத்திரம் (1)
காத்திரம் களிற்றின்முன்கால் கனம் உடல் சீற்றத்தோடு - 7.தகரவெதுகை:7 57/3
TOP
காத்திரி (2)
காத்திரி நகுலம் எஃகு கைத்து என்ப நிதி வெறுப்பு ஆம் - 7.தகரவெதுகை:7 51/3
காத்திரி பருமம் அங்கம் கட்செவியுடன் எண்பேரே - 7.தகரவெதுகை:7 57/4
TOP
காதகம் (1)
காதகம் கொலை வருத்தல் காதலே ஆசை கோறல் - 7.தகரவெதுகை:7 44/3
TOP
காதணிக்கு (1)
வல்லிகை காதணிக்கு வகுத்த பேர் யாழும் ஆகும் - 13.லகரவெதுகை:13 29/1
TOP
காதணியினோடு (1)
தூக்கம் காதணியினோடு துயிலும் சல்லியும் முப்பேரே - 1.ககரவெதுகை:1 37/2
TOP
காதம் (1)
காதம் நாற்சதுரக்கூவம் காவதம் கொலை கள் என்ப - 7.தகரவெதுகை:7 42/3
TOP
காதல் (4)
மகரம் ஓர் இராசி வன்மீன் மலர்த்தாது சுறவு காதல்
அகம் மனம் மனை உள் பாவம் அகலியம் இடம் ஆன்மாவே - 1.ககரவெதுகை:1 1/3,4
மதனமே மோனம் காதல் மதித்தலும் வகுக்கல் ஆமே - 7.தகரவெதுகை:7 14/4
வயின் இடம் உதரம் வீடு ஆம் வயா கர்ப்பம் வருத்தம் காதல்
மயல் செத்தை மயக்கம் சோகோடு உன்மத்தம் வகுக்கும் நாற்பேர் - 11.யகரவெதுகை:11 5/3,4
விழைவு என்ப புணர்ச்சி காதல் உள்ளோசை விளம்பும் நாமம் - 15.ழகரவெதுகை:15 12/3
TOP
காதலனே (1)
வயவனே வீரனொடு வலியான் காதலனே மிண்டன் - 11.யகரவெதுகை:11 5/1
TOP
காதலி (1)
காதலி தனையை தோழி காந்தையும் முப்பேர் காட்டும் - 7.தகரவெதுகை:7 43/2
TOP
காதலே (1)
காதகம் கொலை வருத்தல் காதலே ஆசை கோறல் - 7.தகரவெதுகை:7 44/3
TOP
காது (4)
காது மாரணம் அள் ஆகும் கைதையே கழனி கண்டல் - 7.தகரவெதுகை:7 48/4
செவி காது கேள்வி ஆகும் சீவனம் புனல் வாழ்தல் பேர் - 14.வகரவெதுகை:14 13/1
வள் என்ப வளம் நெருக்கம் வாளுறை காது கூர்மை - 16.ளகரவெதுகை:16 27/1
கன்னமே கதுப்பு காது கன்னக்கோல் நரம்பும் ஆமே - 18.னகரவெதுகை:18 9/4
TOP
காதுதல் (2)
கது வடுப்படல் வெடிப்பு ஆம் காதுதல் வகிர்தல் கொல்லல் - 7.தகரவெதுகை:7 19/3
சவட்டலே துவட்டல் மெல்லல் காதுதல் முப்பேர் சாற்றும் - 14.வகரவெதுகை:14 4/2
TOP
காதை (1)
புராணம் காவியமே காதை பழைமையும் போற்றும் முப்பேர் - 12.ரகரவெதுகை:12 18/2
TOP
காதையே (1)
கதித்தலே எழுச்சி ஆர்த்தல் காதையே கலை சொல் என்ப - 7.தகரவெதுகை:7 18/2
TOP
காதோடு (2)
சுருதி ஆரணமே காதோடு ஒலி என முப்பேர் சொல்லும் - 12.ரகரவெதுகை:12 29/4
அள் உரம் செறிவு காதோடு அயிலும் பற்றிரும்பும் ஆகும் - 16.ளகரவெதுகை:16 20/3
TOP
காந்தமே (1)
காந்தமே ஊசிக்காந்தம் கவின் கந்தபுராணம் என்ப - 8.நகரவெதுகை:8 16/1
TOP
காந்தலே (1)
காந்தலே முதிரவேதல் சினக்குறிப்பு இருபேர் காட்டும் - 8.நகரவெதுகை:8 18/3
TOP
காந்தளும் (1)
தோன்றியே இரத்தத்தோடு காந்தளும் சொல்லற்பாற்றே - 18.னகரவெதுகை:18 25/4
TOP
காந்தாரம் (1)
காந்தாரம் இசை ஓர் தேயம் குறிஞ்சியாழ்த்திறமே கானம் - 8.நகரவெதுகை:8 15/2
TOP
காந்தி (6)
தேசிகம் அழகு காந்தி திசைச்சொல் ஓர் கூத்து செம்பொன் - 3.சகரவெதுகை:3 18/4
கதிர் பயிர்க்கதிர் அருக்கன் காந்தி தீவிரம் ஆர் ஆலோன் - 7.தகரவெதுகை:7 19/1
காந்தி ஏர் பிரவையோடு காவி வைடூரியப்பேர் - 8.நகரவெதுகை:8 19/2
சவி மணிக்கோவை செவ்வி சாற்றிய வனப்பு காந்தி
நவிரம் வாள் மஞ்ஞை புன்மை நகம் உச்சி பிச்சம் சென்னி - 14.வகரவெதுகை:14 3/2,3
நிறம் என்ப மருமம் காந்தி குணம் என நிகழ்த்தல் ஆமே - 17.றகரவெதுகை:17 14/4
சீயே பாரதி பொன் ஐயை சீயெனல் விடமே காந்தி
தீ அறிவு அளறு செந்தீ தீமை தீம் இவை ஐம்பேர் ஆம் - 19.ஓரெழுத்துபலபொருள்:19 2/2,3
TOP
காந்துகமே (1)
கோடல் காந்துகமே கோணல் கொள்ளுதல் முறித்தலும் பேர் - 5.டகரவெதுகை:5 32/3
TOP
காந்தையும் (1)
காதலி தனையை தோழி காந்தையும் முப்பேர் காட்டும் - 7.தகரவெதுகை:7 43/2
TOP
காந்தையே (1)
காந்தையே மனைவியோடு காரிகை இருபேர் ஆகும் - 8.நகரவெதுகை:8 17/1
TOP
காநிறம் (1)
காவுறு விலங்கு செல்வம் காநிறம் கமலை பத்து ஆம் - 19.ஓரெழுத்துபலபொருள்:19 6/2
TOP
காப்பு (3)
கடி மணம் புதுமை காப்பு கடித்தல் பேய் இன்பம் அச்சம் - 5.டகரவெதுகை:5 40/1
கதவு என்ப கபாடம் காப்பு ஆம் கதிரம் கோல் கருங்காலி பேர் - 7.தகரவெதுகை:7 13/4
காப்பு அரண் காவல் ஆடை கதவு வெண்ணீறும் ஆகும் - 9.பகரவெதுகை:9 9/3
TOP
காம்பு (2)
காம்பு வேய் மலர்த்தாள் பட்டு கடி மரக்கொம்பு நாற்பேர் - 10.மகரவெதுகை:10 22/4
காம்பு கள் அல்லி ஓர் பண் கரி இசைக்குழலும் ஆகும் - 10.மகரவெதுகை:10 28/2
TOP
காமநோய் (1)
காமமே குடி அன்பு ஆசை காமநோய் ஊரும் ஆகும் - 10.மகரவெதுகை:10 18/2
TOP
காமம் (1)
மோகமே காமம் ஆசை உன்மத்தம் மூன்றும் காட்டும் - 1.ககரவெதுகை:1 27/3
TOP
காமமும் (1)
கைக்கிளை இசை விகற்பம் ஒருதலை காமமும் பேர் - 1.ககரவெதுகை:1 22/1
TOP
காமமே (1)
காமமே குடி அன்பு ஆசை காமநோய் ஊரும் ஆகும் - 10.மகரவெதுகை:10 18/2
TOP
காமர் (1)
காமுகன் விடன் மால் என்ப காமர் ஏர் ஒளி அவாவே - 10.மகரவெதுகை:10 19/4
TOP
காமரம் (1)
காமரம் சுல்லி ஐம்மீன் இசைப்பொது இசை பூங்கா ஆம் - 10.மகரவெதுகை:10 17/3
TOP
காமன்தம்பி (1)
சாமனே காமன்தம்பி சௌமியன் இருபேர் சாற்றும் - 10.மகரவெதுகை:10 20/1
TOP
காமனே (1)
காமனே வாசவன் வேள் கருது திப்பிலியும் ஆமே - 10.மகரவெதுகை:10 18/4
TOP
காமுகன் (1)
காமுகன் விடன் மால் என்ப காமர் ஏர் ஒளி அவாவே - 10.மகரவெதுகை:10 19/4
TOP
காய் (1)
அளி மது குளிர்ச்சி வண்டோடு அன்பு கள் ஈகை காய் ஆம் - 16.ளகரவெதுகை:16 11/1
TOP
காய்க்கொத்து (1)
குலை அம்பின்குதை நடுக்கம் சேது வில்குதை காய்க்கொத்து ஆம் - 13.லகரவெதுகை:13 19/2
TOP
காய்த்தமரம் (1)
பலி காய்த்தமரம் விண்ணோர்ஊண் பைக்கம் சோறொடு நீறு ஆகும் - 13.லகரவெதுகை:13 15/3
TOP
காய்தலே (1)
காய்தலே துணித்தல் கோபம் காய்ப்பு என்ப வடு வெறுப்பு ஆம் - 11.யகரவெதுகை:11 27/2
TOP
காய்ப்பு (2)
காய்தலே துணித்தல் கோபம் காய்ப்பு என்ப வடு வெறுப்பு ஆம் - 11.யகரவெதுகை:11 27/2
பிறழ்தல் காய்ப்பு உரைத்தல் மின்னல் பெயர்தல் கம்பிதமும் ஆமே - 17.றகரவெதுகை:17 13/4
TOP
காயம் (2)
காயம் மெய் விண் வெண்காயம் பெருங்காயம் மரிசம் கார்ப்பு - 11.யகரவெதுகை:11 23/1
சிராவணம் நபம் சிலை பேர் திரங்கலே திரைதல் காயம்
கிராணம் ஆக்கிராணம் கிண்ணம் கிரகணம் கிளத்தும் முப்பேர் - 12.ரகரவெதுகை:12 19/1,2
TOP
காயல் (2)
காயல் ஓர் நகரம் கானல் கழிமுகம் முப்பேர் காட்டும் - 11.யகரவெதுகை:11 23/4
கழி நனி காயல் என்ப கழறலே கஞறல் பன்னல் - 15.ழகரவெதுகை:15 8/2
TOP
காயா (3)
காசையே காயா நாணல் கச்சு என்ப வம்பு தீ மீன் - 3.சகரவெதுகை:3 19/2
அல்லி வெள்ளாம்பல் காயா அகவிதழ் இரா பூந்தாது ஆம் - 13.லகரவெதுகை:13 21/1
பூவை சாரிகை பெண் காயா கிளி பரபுட்டம் என்ப - 14.வகரவெதுகை:14 19/3
TOP
காயும் (1)
வலமொடு செம்பொன் காயும் வழங்கும் ஐயிருபேர் ஆமே - 13.லகரவெதுகை:13 43/4
TOP
கார் (4)
ஈகை பொன் கொடை கார் என்ப இண்டும் கற்பகமும் ஆகும் - 1.ககரவெதுகை:1 26/4
ஆகும் கார் ஊகம் ஓர் புல் அணி மந்தி படையும் ஆமே - 1.ககரவெதுகை:1 42/4
மங்குல் கார் இருள் விண் முப்பேர் மங்கலன் குசன் ஏனாதி - 2.ஙகரவெதுகை:2 4/1
கார் முகில் பள்ளை ஓர் நெல் கருமை ஓர் பருவம் நீர் ஆம் - 12.ரகரவெதுகை:12 50/3
TOP
கார்காலம் (1)
நவம் நடம் ஒன்பான் போகி நண்பு கார்காலம் தொன்மை - 14.வகரவெதுகை:14 27/1
TOP
கார்த்திகைநாள் (1)
ஆரல் கார்த்திகைநாள் செவ்வாய் அரண் ஒரு மீனே ஆம் - 12.ரகரவெதுகை:12 42/1
TOP
கார்ப்பாசம் (1)
பரி சுமை வழி கார்ப்பாசம் பாது சீக்கிரம் உயர்ச்சி - 12.ரகரவெதுகை:12 62/1
TOP
கார்ப்பு (1)
காயம் மெய் விண் வெண்காயம் பெருங்காயம் மரிசம் கார்ப்பு
நேயம் நெய் எண்ணெய் அன்பு நன்மையும் நிகழ்த்தும் அப்பேர் - 11.யகரவெதுகை:11 23/1,2
TOP
காரணச்சொல்லே (1)
கதை தண்டாயுதமே வார்த்தை காரணச்சொல்லே தண்டு ஆம் - 7.தகரவெதுகை:7 4/4
TOP
காரணமும் (1)
பின் கடை வழியினோடு பெருமை காரணமும் ஆகும் - 18.னகரவெதுகை:18 11/1
TOP
காரணமே (1)
வாயில் காரணமே தூது வாசல் ஐம்பொறியும் ஆகும் - 11.யகரவெதுகை:11 24/1
TOP
காரான் (1)
கவரியே சவரம் பொன்தேர் மானமாவோடு காரான்
புவனமே புவியும் நீரும் உலகத்தின்பொதுவும் ஆமே - 14.வகரவெதுகை:14 6/3,4
TOP
காரி (2)
முத்தனே அருகன் ஈசன் முத்தியோன் வாமன் காரி
சித்தனே குமரன் சாது சிவனொடு முப்பேர் செப்பும் - 7.தகரவெதுகை:7 27/1,2
சாத்தனே காரி ஐயன் தண்டிப்போன் சாதரூபி - 7.தகரவெதுகை:7 50/3
TOP
காரிகை (2)
காந்தையே மனைவியோடு காரிகை இருபேர் ஆகும் - 8.நகரவெதுகை:8 17/1
காரிகை அழகு பெண் ஓர் நூல் கலித்துறையும் ஆகும் - 12.ரகரவெதுகை:12 43/2
TOP
காரிப்புள் (2)
காரியே வடுகன் காக்கை கருமை நோய்முகன் காரிப்புள்
பூரணை கேள்வன் நஞ்சு போற்றும் ஓர் வள்ளல் எண்பேர் - 12.ரகரவெதுகை:12 70/3,4
பிள்ளை சேய் வடுகன் காரிப்புள் என பேசும் முப்பேர் - 16.ளகரவெதுகை:16 19/1
TOP
காரிப்புள்ளொடு (1)
கஞ்சனம் வயவன் ஆடி காரிப்புள்ளொடு கைத்தாளம் - 4.ஞகரவெதுகை:4 4/2
TOP
காரியே (1)
காரியே வடுகன் காக்கை கருமை நோய்முகன் காரிப்புள் - 12.ரகரவெதுகை:12 70/3
TOP
காரீயம் (1)
நாகம் காரீயம் வெற்பு ஞாழல் நல் தூசு புன்னை - 1.ககரவெதுகை:1 42/1
TOP
காருகர் (1)
காருகர் நெய்வோர் தூசர் கடும் கொலையாளர் என்ப - 12.ரகரவெதுகை:12 40/3
TOP
காருணி (1)
கம்புளே சம்பங்கோழி காருணி நந்து முப்பேர் - 10.மகரவெதுகை:10 12/2
TOP
கால் (6)
காட்டை கால் நுனி திக்கு எல்லை காட்சியே அறிவு பார்வை - 5.டகரவெதுகை:5 34/3
வீதி கால் ஒழுங்கு தாரை கடைவீதி தெருவும் என்ப - 7.தகரவெதுகை:7 38/1
கம் பயோதரமே வேணி கால் சிரம் பாண்டரத்தோடு - 10.மகரவெதுகை:10 25/1
கால் வரை தொன்மை வேட்கை கௌசிகன் வளவனும் பேர் - 13.லகரவெதுகை:13 49/2
புவனம் கால் ஓரை நாகலோகமும் புகலும் ஒன்பான் - 14.வகரவெதுகை:14 26/2
கழல் கழங்கொடு செருப்பு காலணி கால் என்று ஆமே - 15.ழகரவெதுகை:15 1/4
TOP
கால்செய்வட்டம் (1)
சாந்தாற்றி கால்செய்வட்டம் சமாலமும் இருபேர் ஆமே - 8.நகரவெதுகை:8 19/4
TOP
கால்தளை (1)
விலங்கு கால்தளை குறுக்கம் மிருகத்தின்பொதுவும் ஆமே - 13.லகரவெதுகை:13 5/4
TOP
கால்விலங்கும் (1)
வல்லியே கொடி ஆய்ப்பாடி வரைவு கால்விலங்கும் ஆமே - 13.லகரவெதுகை:13 21/4
TOP
காலணி (1)
கழல் கழங்கொடு செருப்பு காலணி கால் என்று ஆமே - 15.ழகரவெதுகை:15 1/4
TOP
காலத்து (1)
யுகம் நுகம் உபயம் பூமி ஓர் காலத்து அளவும் ஆமே - 1.ககரவெதுகை:1 9/4
TOP
காலநுட்பம் (2)
கணம் உடு நோய் திரட்சி காலநுட்பம் பேய் வட்டம் - 6.ணகரவெதுகை:6 1/4
குலவும் ஆண்முசு நூல் காலநுட்பம் பட்டிகை கூறு ஆகும் - 13.லகரவெதுகை:13 45/2
TOP
காலநுட்பமும் (1)
நொடி பிதிர் கிளவி காலநுட்பமும் சொல்லும் முப்பேர் - 5.டகரவெதுகை:5 10/4
TOP
காலநுட்பமே (1)
மாத்திரை குளிகை காலநுட்பமே அளவு வல்லை - 7.தகரவெதுகை:7 52/1
TOP
காலம் (7)
கடிஞை சீக்கிரம் கரிப்பு காலம் கத்திகை மனத்தோடு - 5.டகரவெதுகை:5 40/3
சேணுறு சோலை காலம் சிறந்த பல்லியம் பற்றோடு - 6.ணகரவெதுகை:6 38/3
போதுதான் முகிழம் காலம் புட்பமும் செப்பும் முப்பேர் - 7.தகரவெதுகை:7 41/2
பதம் அழகு அறுகு காலம் பட்டி தாள் வரிசை மாற்றம் - 7.தகரவெதுகை:7 58/1
எலி பூரம் களிமம் என்ப ஏல்வையே தடாகம் காலம்
கலுழியே கான்யாறோடு கலங்கல்நீர் எனவும் காட்டும் - 13.லகரவெதுகை:13 4/3,4
உறழ்வு என்பது உணர்வு காலம் செறிவு இடையீடு ஒப்பு ஐம்பேர் - 17.றகரவெதுகை:17 6/1
கொன் பயனிலாமை காலம் கூறிய பெருமை அச்சம் - 18.னகரவெதுகை:18 13/2
TOP
காலமும் (1)
வேலையே பாராவாரம் வினை கடல் காலமும் பேர் - 13.லகரவெதுகை:13 38/2
TOP
காலமே (1)
காலமே பொழுது வைகல் கலுழ்தலே அழல் கலங்கல் - 13.லகரவெதுகை:13 31/1
TOP
காலன் (2)
சண்டனே நடுவன் பேடி சதாசிவன் பருதி காலன்
முண்டமே கவந்தம் மொட்டை மூர்த்தினி அவையல் என்ப - 6.ணகரவெதுகை:6 9/2,3
சமன் யமன் நடுவே காலன் தமரமே அரக்கு உரற்றல் - 10.மகரவெதுகை:10 1/1
TOP
காலனும் (1)
கூற்று என்ப மறலி வார்த்தை காலனும் முப்பேர் கூறும் - 17.றகரவெதுகை:17 25/1
TOP
காலாள் (1)
பாதிரி பாடலம் வேய் பதாதியே படை காலாள் ஆம் - 7.தகரவெதுகை:7 37/3
TOP
காலி (1)
காலேயம் அருப்பம் காலி கத்தூரிமஞ்சள் ஆமே - 13.லகரவெதுகை:13 38/4
TOP
காலியே (1)
காலியே தொறு விரேயம் கழிவுநாள் முப்பேர் காட்டும் - 13.லகரவெதுகை:13 37/2
TOP
காலிலி (1)
காலிலி அருணன் பாம்பு காற்று என முப்பேர் ஆமே - 13.லகரவெதுகை:13 34/4
TOP
காலேயம் (1)
காலேயம் அருப்பம் காலி கத்தூரிமஞ்சள் ஆமே - 13.லகரவெதுகை:13 38/4
TOP
காலையே (1)
காலையே விடியற்காலம் பொழுது என இருபேர் காட்டும் - 13.லகரவெதுகை:13 39/3
TOP
காவடி (1)
கா வலி பொழில் வருத்தம் காவடி துலை காத்தல் பேர் - 19.ஓரெழுத்துபலபொருள்:19 1/2
TOP
காவணம் (1)
பந்தர் காவணம் பதி பேர் பந்தனை மகள் பந்தித்தல் - 8.நகரவெதுகை:8 11/2
TOP
காவதம் (1)
காதம் நாற்சதுரக்கூவம் காவதம் கொலை கள் என்ப - 7.தகரவெதுகை:7 42/3
TOP
காவல் (9)
சிக்கமே குடுமி உச்சி சீப்பு உறி மெலிவு காவல்
கொக்கு மாமரமே மூலம் குரண்டமே குதிரை செந்நாய் - 1.ககரவெதுகை:1 23/1,2
பந்தனம் காவல் கட்டல் பந்தியே சபை ஒழுங்கு - 8.நகரவெதுகை:8 12/3
காப்பு அரண் காவல் ஆடை கதவு வெண்ணீறும் ஆகும் - 9.பகரவெதுகை:9 9/3
ஏமமே இரா உன்மத்தம் இன்பம் பொன் விசிதம் காவல்
சேமம் ஆமோதம் கட்டும்திரை வலி இவை ஈரைந்து ஆம் - 10.மகரவெதுகை:10 26/1,2
செயல் என்பது ஒழுக்கம் காவல் சேறோடு தொழிலும் ஆகும் - 11.யகரவெதுகை:11 8/2
செய்யலே ஒழுக்கம் காவல் சேறு செய்வினை நாற்பேரே - 11.யகரவெதுகை:11 20/1
அரண் என்பது அழகு காவல் அணி மதில் காவற்காடு ஆம் - 12.ரகரவெதுகை:12 13/3
வேலி ஊர் அரணம் காவல் விளைநிலத்துஅளவை என்ப - 13.லகரவெதுகை:13 32/3
சிறை இடம் இறகு காவல் சிறைச்சாலை மதில் பக்கப்பேர் - 17.றகரவெதுகை:17 13/1
TOP
காவலர் (1)
காவலர் புருடர் வேந்தர் கவந்தமே பயசு முண்டம் - 14.வகரவெதுகை:14 24/2
TOP
காவலன் (1)
கஞ்சுகி எழினி பாம்பு காவலன் அங்கி நாற்பேர் - 4.ஞகரவெதுகை:4 8/1
TOP
காவலும் (1)
கழுது பைசாசம் வண்டு காவலும் பரணும் ஆகும் - 15.ழகரவெதுகை:15 9/1
TOP
காவலே (1)
காவலே சிறைசெய்சாலை காத்தலோடு அரண் மதில் பேர் - 14.வகரவெதுகை:14 18/2
TOP
காவற்காடு (1)
அரண் என்பது அழகு காவல் அணி மதில் காவற்காடு ஆம் - 12.ரகரவெதுகை:12 13/3
TOP
காவி (1)
காந்தி ஏர் பிரவையோடு காவி வைடூரியப்பேர் - 8.நகரவெதுகை:8 19/2
TOP
காவிக்கல்லும் (1)
பூதமும் நரம்பும் காவிக்கல்லும் பூந்தாதினோடு - 7.தகரவெதுகை:7 59/3
TOP
காவிக்கல்லொடு (1)
காவியே குவளை காவிக்கல்லொடு கள்ளும் முப்பேர் - 14.வகரவெதுகை:14 20/3
TOP
காவியமே (1)
புராணம் காவியமே காதை பழைமையும் போற்றும் முப்பேர் - 12.ரகரவெதுகை:12 18/2
TOP
காவியே (1)
காவியே குவளை காவிக்கல்லொடு கள்ளும் முப்பேர் - 14.வகரவெதுகை:14 20/3
TOP
காவுறு (1)
காவுறு விலங்கு செல்வம் காநிறம் கமலை பத்து ஆம் - 19.ஓரெழுத்துபலபொருள்:19 6/2
TOP
காழ் (2)
சம்பமே குலிசம் காழ் ஆம் சமழ்த்தலே வருத்தம் நாணம் - 10.மகரவெதுகை:10 13/3
கலை சுறா மகரம் கல்வி காழ் விலங்குஏறு தூசு - 13.லகரவெதுகை:13 45/1
TOP
காழ்க்கோடல் (1)
முற்றல் காழ்க்கோடல் மூப்பு முடிவு கோண் வளைத்தல் ஐம்பேர் - 17.றகரவெதுகை:17 19/1
TOP
காழ்த்தல் (1)
கரில் குற்றம் காழ்த்தல் என்ப கொடுமையும் கருதல் ஆமே - 12.ரகரவெதுகை:12 20/4
TOP
காழகம் (1)
காழகம் கருமை தூசு கத்தபம் முப்பேர் காட்டும் - 15.ழகரவெதுகை:15 17/1
TOP
காழியர் (1)
காழியர் தூசர் உப்புவாணிகர் இருபேர் காட்டும் - 15.ழகரவெதுகை:15 16/3
TOP
காளம் (2)
அம்மியம் சிறுசின்னத்தோடு ஆசவம் காளம் என்ப - 10.மகரவெதுகை:10 9/2
சின்னமே பராகம் காளம் சிறுமை தட்டு அடையாளப்பேர் - 18.னகரவெதுகை:18 9/3
TOP
காளமே (1)
காளமே கருமை நஞ்சு கழு ஊதும்கொம்பு மேகம் - 16.ளகரவெதுகை:16 22/1
TOP
காளான் (1)
ஆம்பியே ஒலி காளான் ஆம் அமர் எயில் இரணம் ஆமே - 10.மகரவெதுகை:10 23/4
TOP
காளி (12)
குண்டி மீன்சினை ஈரல் பேர் குண்டலி காளி பாம்பு ஆம் - 6.ணகரவெதுகை:6 14/2
சண்டிகை துற்கை காளி சண்டமே கரில் பேடு ஒல்லை - 6.ணகரவெதுகை:6 17/3
மதிப்பகை இராகு கேது ஆம் மாதங்கி காளி துர்க்கை - 7.தகரவெதுகை:7 20/3
பத்திரி பறவை காளி பரி இலை பாணம் ஐம்பேர் - 7.தகரவெதுகை:7 25/1
குமரி கற்றாழை கன்னி கொற்றவை காளி கோணை - 10.மகரவெதுகை:10 1/3
ஐயையே காளி துர்க்கை உமை மகள் தலைவி ஆசாள் - 11.யகரவெதுகை:11 20/4
மாயை பொன் இரதி காளி வஞ்சம் ஓர் புரி பொய் ஆமே - 11.யகரவெதுகை:11 24/4
ஆரியை காளி துற்கை அம்பிகை முப்பேர் ஆமே - 12.ரகரவெதுகை:12 47/4
வலவையே காளி வல்லோன் இடாகினி வஞ்சப்பெண் ஆம் - 13.லகரவெதுகை:13 6/4
கவுரி சாம்பவி பத்தாண்டுப்பெண்ணொடு காளி என்ப - 14.வகரவெதுகை:14 8/3
தேவியே துர்க்கை காளி சிவை வாழ்க்கைத்துணைவி என்ப - 14.வகரவெதுகை:14 22/2
காளி சாமுண்டி சிங்கம் கௌரியும் முப்பேர் காட்டும் - 16.ளகரவெதுகை:16 25/1
TOP
காளிமம் (1)
புரவி ஆகுலம் பீடு அன்பு பொம்மல் காளிமம் ஈராறாம் - 12.ரகரவெதுகை:12 62/2
TOP
காளை (1)
சேடனே இளையோன் பாங்கன் சிலதனோடு அனந்தன் காளை
கேடகம் பரிசை வேறுஓர்கேடுஇல்ஊர் பலகை முப்பேர் - 5.டகரவெதுகை:5 26/3,4
TOP
காளையே (1)
காளையே எருது பாலைக்குஅதிபன் நல் இளமையோன் பேர் - 16.ளகரவெதுகை:16 24/1
TOP
காற்குளம் (1)
தராவே காற்குளம் ஓர் கீரை சங்கொடு மதுகம் என்ப - 12.ரகரவெதுகை:12 16/2
TOP
காற்றாடி (1)
கதலியே வாழை தேறு காற்றாடி துவசம் ஆமே - 7.தகரவெதுகை:7 1/4
TOP
காற்று (8)
விண்டு என்ப மாயோன் வெற்பு மேகம் ஓர் நூல் வேய் காற்று ஆம் - 6.ணகரவெதுகை:6 15/1
வாதம் காற்று இரதவாதம் வாது முப்பிணியுள் ஒன்று ஆம் - 7.தகரவெதுகை:7 34/2
கோதை நெற்சுமை கைக்கட்டி குழல் தார் காற்று அணி பெண் சேரன் - 7.தகரவெதுகை:7 39/3
கூதிர் ஓர் பருவம் காற்று குளிர் பனிக்காற்றும் ஆகும் - 7.தகரவெதுகை:7 46/3
காலிலி அருணன் பாம்பு காற்று என முப்பேர் ஆமே - 13.லகரவெதுகை:13 34/4
நீலம் நஞ்சு இருள் கறுப்பு நீல்நிறம் பனை காற்று ஆமே - 13.லகரவெதுகை:13 35/4
ஆலி காற்று அமுதம் ஆலாங்கட்டி கள் மழை துமி பேர் - 13.லகரவெதுகை:13 37/1
நீல் என்ப நீலம் காற்று ஆம் நிலவு சந்திரிகை ஆலோன் - 13.லகரவெதுகை:13 42/2
TOP
காற்றும் (1)
தனஞ்செயன் பார்த்தன் செய்ய தழல் ஒரு காற்றும் ஆமே - 18.னகரவெதுகை:18 3/4
TOP
காற்றோடு (1)
ஆசுகம் வயானம் காற்றோடு அத்திரம் முப்பேர் என்ப - 3.சகரவெதுகை:3 21/3
TOP
கான் (2)
தண்ணடை துடி கான் நாடு தமாலமே மருதம்சார்ஊர் - 6.ணகரவெதுகை:6 18/2
வல்லை கான் விரைவு மேடு வட்டம் ஓர் நோய் கோட்டை - 13.லகரவெதுகை:13 26/1
TOP
கான்யாறு (1)
உலவை கான்யாறு வள்ளி ஊதை கோடரம் மருப்பு - 13.லகரவெதுகை:13 43/1
TOP
கான்யாறோடு (2)
உயவை காக்கணம் கான்யாறோடு ஊதிகை எனவும் ஓதும் - 11.யகரவெதுகை:11 9/3
கலுழியே கான்யாறோடு கலங்கல்நீர் எனவும் காட்டும் - 13.லகரவெதுகை:13 4/4
TOP
கான்றல் (1)
சத்தி கேது உமை வேல் கான்றல் தரம் குடை உதியே சூலம் - 7.தகரவெதுகை:7 25/3
TOP
கானகம் (1)
காடு கானகம் ஊர் எல்லை களம் நரல் பரணிநாள் ஆம் - 5.டகரவெதுகை:5 32/2
TOP
கானகமும் (1)
கண்டகம் சரிகை முள் ஆம் கட்கம் கானகமும் ஆகும் - 6.ணகரவெதுகை:6 22/3
TOP
கானம் (6)
காந்தாரம் இசை ஓர் தேயம் குறிஞ்சியாழ்த்திறமே கானம்
ஏந்தல் பீடு உயர்ச்சி அண்ணல் இறைவன் ஏந்துதல் வெற்பு என்ப - 8.நகரவெதுகை:8 15/2,3
களரி போரிடம் நீள் கானம் கருமம்செய்யிடம் கறுப்பு ஆம் - 16.ளகரவெதுகை:16 8/1
புறவமே குறிஞ்சி கானம் புறவொடு முல்லையும் பேர் - 17.றகரவெதுகை:17 1/3
நானமே குளித்தல் கானம் நாவியும் கவரிமாவும் - 18.னகரவெதுகை:18 18/3
கானம் தேர் இசையே பேதை காடு தற்பாடி ஐம்பேர் - 18.னகரவெதுகை:18 21/3
கானம் நல்மணம் காடு என்ப கனம் முகில் அகலம் பொன் ஆம் - 18.னகரவெதுகை:18 23/2
TOP
கானல் (2)
காயல் ஓர் நகரம் கானல் கழிமுகம் முப்பேர் காட்டும் - 11.யகரவெதுகை:11 23/4
கானல் உப்பளமே சோலை கழி கதிர் கிரணம் பேய்த்தேர் - 18.னகரவெதுகை:18 20/4
TOP
|
|
|