<<முந்திய பக்கம்

வேதகிரியார் இயற்றிய வேதகிரியார் சூடாமணி நிகண்டு - தொடரடைவு

மொ - முதல் சொற்கள்
மொக்குள் 1
மொட்டை 1
மொய் 4
மொய்த்தலே 1
மொய்த்திடல் 1
மொய்ம்பினோடு 1
மொய்ம்பு 1
மொழி 2
மொழியல் 4
மொழியலாமே 2
மொழியுடன் 1
மொழியும் 10
மொழியொடு 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    மொக்குள் (1)
மொக்குள் நீர்க்குமிழி பூவின் முகிழ் என மொழியலாமே - 1.ககரவெதுகை:1 22/4

 TOP
 
    மொட்டை (1)
முண்டமே கவந்தம் மொட்டை மூர்த்தினி அவையல் என்ப - 6.ணகரவெதுகை:6 9/3

 TOP
 
    மொய் (4)
ஆகவம் மொய் போர் தூசு ஆம் ஆகாரம் உணா நெய் வீடு - 1.ககரவெதுகை:1 33/2
பிண்டமே உடல் சோறு உண்டை பிச்சை மொய் கவளம் என்ப - 6.ணகரவெதுகை:6 22/2
மொய் செருக்களம் போர் கூட்டம் மூசல் ஆர்பதம் மாதங்கம் - 11.யகரவெதுகை:11 21/3
களம் மொய் நெற்களம் நஞ்சு இல்லாள் கழுத்து மை களா பரப்பு ஆம் - 16.ளகரவெதுகை:16 1/2

 TOP
 
    மொய்த்தலே (1)
முயல் செரு சசமும் ஆகும் மொய்த்தலே நெருங்கல் மூடல் - 11.யகரவெதுகை:11 13/2

 TOP
 
    மொய்த்திடல் (1)
மூசல் மொய்த்திடல் சா என்ப மோசனம் தீர்தல் ஓர் நெல் - 3.சகரவெதுகை:3 17/1

 TOP
 
    மொய்ம்பினோடு (1)
கேளிரும் மொய்ம்பினோடு கிருத்திமம் எனவும் ஆமே - 16.ளகரவெதுகை:16 29/4

 TOP
 
    மொய்ம்பு (1)
முரண் பகை திரிபினோடு மொய்ம்பு என மொழியும் முப்பேர் - 12.ரகரவெதுகை:12 13/1

 TOP
 
    மொழி (2)
பணி ஏவல் மொழி பாம்பு ஈகை பட்டு தோல்கருவி பூண் ஆம் - 6.ணகரவெதுகை:6 5/4
பையுள் நோய் சிறுமை ஆகும் பயில் மொழி சைகை என்ப - 11.யகரவெதுகை:11 16/2

 TOP
 
    மொழியல் (4)
முதலை செங்கிடை இடங்கர் முருந்து என மொழியல் ஆகும் - 7.தகரவெதுகை:7 8/1
முயங்கலே தழுவவோடு புணர்தலும் மொழியல் ஆமே - 11.யகரவெதுகை:11 11/4
மூர்த்தம் ஈர்கடிகைப்போதோடு உடல் என மொழியல் ஆமே - 12.ரகரவெதுகை:12 54/4
முனைவரே முனிவர் நாமம் பகைவரும் மொழியல் ஆமே - 18.னகரவெதுகை:18 6/4

 TOP
 
    மொழியலாமே (2)
மொக்குள் நீர்க்குமிழி பூவின் முகிழ் என மொழியலாமே - 1.ககரவெதுகை:1 22/4
முகை அணிகலன் மலர்ச்சி தந்தமும் மொழியலாமே - 1.ககரவெதுகை:1 39/4

 TOP
 
    மொழியுடன் (1)
மூரலே நகையும் சோறும் மொழியுடன் எயிறும் ஆகும் - 12.ரகரவெதுகை:12 42/3

 TOP
 
    மொழியும் (10)
முடங்கல் மீளுதலே ஊழி நோய் என மொழியும் ஒன்பான் - 5.டகரவெதுகை:5 36/2
முந்திய முடிப்பு நார் கைவிளக்கு என மொழியும் பேரே - 8.நகரவெதுகை:8 20/4
முரண் பகை திரிபினோடு மொய்ம்பு என மொழியும் முப்பேர் - 12.ரகரவெதுகை:12 13/1
முருக்கு கஞ்சுகமே நூழில் சதாபலம் மொழியும் முப்பேர் - 12.ரகரவெதுகை:12 28/2
முருகனே இளையோன் வேலன் முருகவேள் மொழியும் முப்பேர் - 12.ரகரவெதுகை:12 36/2
மூரி கப்பணமோடு ஈயம் எறிபடை மொழியும் பேரே - 12.ரகரவெதுகை:12 67/4
முல்லையே தளவம் வென்றி மொழியும் ஓர் நிலம் கற்பு என்ப - 13.லகரவெதுகை:13 26/3
மூழையே துடுப்பு மத்தும் முகவையும் மொழியும் முப்பேர் - 15.ழகரவெதுகை:15 17/2
முறி இலை தளிரினோடு சாதனம் மொழியும் முப்பேர் - 17.றகரவெதுகை:17 10/2
முனை நுனி பகை வெறுப்பு முதன்மையும் மொழியும் நாற்பேர் - 18.னகரவெதுகை:18 1/3

 TOP
 
    மொழியொடு (1)
கரை முடிவு எல்லை நீரின்கரை மொழியொடு சேர்வு ஆகும் - 12.ரகரவெதுகை:12 38/3

 TOP