<<முந்திய பக்கம்

வேதகிரியார் இயற்றிய வேதகிரியார் சூடாமணி நிகண்டு - தொடரடைவு

ஞா - முதல் சொற்கள்
ஞாங்கர் 1
ஞாட்பு 5
ஞாண் 1
ஞாயில் 1
ஞாலம் 1
ஞாழல் 3
ஞாழலே 1
ஞாளி 1
ஞானம் 11
ஞானமே 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 

    ஞாங்கர் (1)
ஞாங்கர் வேல் பக்கம் முன்பு மேல் இடம் நாட்டும் ஐம்பேர் - 2.ஙகரவெதுகை:2 8/1

 TOP
 
    ஞாட்பு (5)
நட்டமே நடனம் கேடு ஆம் ஞாட்பு அமர் பாரம் கூட்டம் - 5.டகரவெதுகை:5 24/1
யுத்தமே நியாயம் கூடல் உசிதம் ஞாட்பு எனவும் நாற்பேர் - 7.தகரவெதுகை:7 30/2
மல்லையே கடிஞை வட்டம் மலைப்பு என்ப மலைவு ஞாட்பு ஆம் - 13.லகரவெதுகை:13 28/1
கலி வளம் ஞாட்பு வஞ்சம் கடையுகம் முந்நீர் ஓர் பா - 13.லகரவெதுகை:13 45/3
விறப்பு அச்சம் செறிவு ஞாட்பு வென்றியும் பெருக்கமும் பேர் - 17.றகரவெதுகை:17 8/1

 TOP
 
    ஞாண் (1)
நாணல் நாணுதல் நாணல்புல் ஞாண் என்ப கயிறு வில்நாண் - 6.ணகரவெதுகை:6 28/2

 TOP
 
    ஞாயில் (1)
பதணமே பரிகம் ஞாயில் பதமமே மதி புள் விட்டில் - 7.தகரவெதுகை:7 10/3

 TOP
 
    ஞாலம் (1)
ஆமம் ஆர் வேலை ஞாலம் சகுனமும் எண்பேர் ஆகும் - 10.மகரவெதுகை:10 27/2

 TOP
 
    ஞாழல் (3)
நாகம் காரீயம் வெற்பு ஞாழல் நல் தூசு புன்னை - 1.ககரவெதுகை:1 42/1
சுள்ளி மா ஞாழல் ஆச்சா அனிச்சமும் சொல்லல் ஆமே - 16.ளகரவெதுகை:16 16/4
நறவம் குங்குமம் அனிச்சம் ஞாழல் வாசனை தேன் ஐம்பேர் - 17.றகரவெதுகை:17 3/2

 TOP
 
    ஞாழலே (1)
ஞாழலே கன்னிகாரம் நறவமும் இருபேர் சாற்றும் - 15.ழகரவெதுகை:15 14/2

 TOP
 
    ஞாளி (1)
இயக்கனே தனதன் ஞாளி இயவு என்ப சுரம் ஊர் மார்க்கம் - 11.யகரவெதுகை:11 12/1

 TOP
 
    ஞானம் (11)
பகம் கொக்கு செல்வம் ஞானம் பற்றின்மை சீர்த்தி குய்யம் - 1.ககரவெதுகை:1 9/2
சிதம் விண்மீன் வெண்மை ஞானம் செயமுறப்பட்டது ஆமே - 7.தகரவெதுகை:7 3/3
மித்திரன் நண்பன் பானு வித்தையே கல்வி ஞானம்
  வத்திரம் முகம் தூசே போர்க்கருவியும் வகுக்கும் முப்பேர் - 7.தகரவெதுகை:7 24/3,4
சித்து அடல் இட்டி ஞானம் செப்பிய மாயவித்தை - 7.தகரவெதுகை:7 28/4
வித்தகம் அகலம் ஞானம் விம்மிதம் விளம்பும் முப்பேர் - 7.தகரவெதுகை:7 33/3
போதமே பஃறி ஞானம் போற்றிய பரணிநாள் ஆம் - 7.தகரவெதுகை:7 37/2
ஓதியே ஞானம் கல்வி ஓந்தி மார்ச்சாலம் துற்று - 7.தகரவெதுகை:7 55/3
உரம் மதில் வலியே ஞானம் ஊக்கம் மார்போடு ஐம்பேர் - 12.ரகரவெதுகை:12 3/1
பிரமமே முத்தி ஞானம் பிஞ்ஞகன் மாயன் வேள்வி - 12.ரகரவெதுகை:12 72/1
தெளிவு என்ப துணிவு ஞானம் தெளிதலும் செப்பும் முப்பேர் - 16.ளகரவெதுகை:16 11/3
ஆற்றலே பொறை முயற்சி அதிகமே வலியே ஞானம்
  தோற்றலே வலி பிறப்பு தோன்றுதல் புகழ் நாற்பேர் ஆம் - 17.றகரவெதுகை:17 24/2,3

 TOP
 
    ஞானமே (1)
ஞானமே அறிவு கல்வி நல்ல தத்துவநூல் முப்பேர் - 18.னகரவெதுகை:18 22/1

 TOP