<<முந்திய பக்கம்

வேதகிரியார் இயற்றிய வேதகிரியார் சூடாமணி நிகண்டு - தொடரடைவு

ஞெ - முதல் சொற்கள்
ஞெகிழி 1
ஞெகிழியோடு 1
ஞெண்டு 3
ஞெலிகோல் 1
ஞெலிதல் 1
ஞெள்ளலே 1
ஞெளிர் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 

    ஞெகிழி (1)
ஞெகிழி நூபுரம் புலிங்கம் நெருப்புறு கொள்ளி தீ ஆம் - 1.ககரவெதுகை:1 4/3

 TOP
 
    ஞெகிழியோடு (1)
நூபுரம் ஞெகிழியோடு பரியகம் நொடித்த பேரே - 9.பகரவெதுகை:9 8/4

 TOP
 
    ஞெண்டு (3)
அலவனே ஞெண்டு பூஞை அம்புலி கடகராசி - 13.லகரவெதுகை:13 6/2
புள்ளி ஒற்று இலக்கப்புள்ளி பொறி பல்லி மதிப்பு ஞெண்டு ஆம் - 16.ளகரவெதுகை:16 16/2
கள்வனே கருநிறத்தோன் கரி முசு ஞெண்டு சோரன் - 16.ளகரவெதுகை:16 21/3

 TOP
 
    ஞெலிகோல் (1)
அரணியே ஞெலிகோல் அங்கி ஆரை என்று ஆகும் முப்பேர் - 12.ரகரவெதுகை:12 10/3

 TOP
 
    ஞெலிதல் (1)
மதித்தலே ஞெலிதல் பேணல் மதத்தலும் வகுக்கலாமே - 7.தகரவெதுகை:7 18/4

 TOP
 
    ஞெள்ளலே (1)
ஞெள்ளலே வீதி மேன்மை ஞெளிர் உடன்பாடு பூசல் - 16.ளகரவெதுகை:16 27/3

 TOP
 
    ஞெளிர் (1)
ஞெள்ளலே வீதி மேன்மை ஞெளிர் உடன்பாடு பூசல் - 16.ளகரவெதுகை:16 27/3

 TOP