|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
பூ (2)
நெய்தலே நிலமே ஓர் பூ நெய்குதல் சாப்பறை பேர் - 11.யகரவெதுகை:11 20/2
பூ மலர் அழகு வையம் பொலிவு இலை பிறப்பு கூர்மை - 19.ஓரெழுத்துபலபொருள்:19 4/3
TOP
பூக்கமே (1)
பூக்கமே மதுவும் ஊரும் பூகமும் என முப்பேரே - 1.ககரவெதுகை:1 35/3
TOP
பூகம் (3)
சகுந்தம் புள்பொதுவே பூகம் சகண்டையே முரசு இயப்பேர் - 1.ககரவெதுகை:1 7/1
பூகமே திரளை கூந்தல்கமுகொடு கழுகு பூகம்
வாகுவே அழகு தோள் ஆம் வைகல் வைகறை நாள் தங்கல் - 1.ககரவெதுகை:1 28/1,2
தேக்கு என்பது இனிமை பூகம் தேக்கு எனும் தருவும் ஆகும் - 1.ககரவெதுகை:1 34/1
TOP
பூகமும் (1)
பூக்கமே மதுவும் ஊரும் பூகமும் என முப்பேரே - 1.ககரவெதுகை:1 35/3
TOP
பூகமே (1)
பூகமே திரளை கூந்தல்கமுகொடு கழுகு பூகம் - 1.ககரவெதுகை:1 28/1
TOP
பூங்கா (1)
காமரம் சுல்லி ஐம்மீன் இசைப்பொது இசை பூங்கா ஆம் - 10.மகரவெதுகை:10 17/3
TOP
பூங்கொட்டை (1)
பொகுட்டு தாமரை பூங்கொட்டை பொருப்பு சேற்று எழுந்த கொப்புள் - 1.ககரவெதுகை:1 5/1
TOP
பூங்கொத்து (5)
மஞ்சரி தளிர் பூங்கொத்து மாலை பூத்திரள் ஓர் நூல் ஆம் - 4.ஞகரவெதுகை:4 3/2
கண்ணி தாம்பு அரும்பு பட்சிக்கண்ணி பூங்கொத்து மாலை - 6.ணகரவெதுகை:6 20/1
தொத்து பூங்கொத்து தொன்மை தொழும்பு என சொல்லும் முப்பேர் - 7.தகரவெதுகை:7 21/2
குந்தியே பிரதை கள்ளு கொந்தே கதிர் பூங்கொத்து ஆம் - 8.நகரவெதுகை:8 10/4
மலங்கல் குண்டு அலைதல் என்ப வல்லரி தளிர் பூங்கொத்து
இலிங்கம் இங்குலிகம் கோசம் இலாஞ்சனை சிவலிங்கப்பேர் - 13.லகரவெதுகை:13 14/3,4
TOP
பூங்கொத்தே (1)
துணங்கறல் இருள் விழா ஆம் துணர் மலர் இணர் பூங்கொத்தே - 6.ணகரவெதுகை:6 4/4
TOP
பூசம் (3)
கொடிறு என்ப கதுப்பு பூசம் பற்றிரும்பு எனவும் கூறும் - 5.டகரவெதுகை:5 4/4
வண்டு சங்கு இழிவு பூசம் வளை அளி வாளி ஆமே - 6.ணகரவெதுகை:6 15/4
தை என்ப மகரராசி சாற்றும் ஓர் மதியே பூசம்
வை என்ப புல்லு கூர்மை வைக்கோல் என்று இவை முப்பேர் - 19.ஓரெழுத்துபலபொருள்:19 3/3,4
TOP
பூசல் (3)
திமிர்தலே வளர்தல் பூசல் தீம் என்பது இமிழ் சுவாது - 10.மகரவெதுகை:10 4/3
மலைதலே அணிதல் பூசல் மறுத்தலும் வகுக்கல் ஆமே - 13.லகரவெதுகை:13 12/4
ஞெள்ளலே வீதி மேன்மை ஞெளிர் உடன்பாடு பூசல்
பள்ளமோடு அதிகம் சோர்வு பகர்ந்திடும் எண்பேர் ஆமே - 16.ளகரவெதுகை:16 27/3,4
TOP
பூசை (2)
பூசை அற்சனை பூனை பேர் பொச்சாப்பு மறவி தீது ஆம் - 3.சகரவெதுகை:3 13/3
ஆரிடம் இழுக்கல் பூசை ஆகமம் மணம் நூல் ஆமே - 12.ரகரவெதுகை:12 45/4
TOP
பூஞை (1)
அலவனே ஞெண்டு பூஞை அம்புலி கடகராசி - 13.லகரவெதுகை:13 6/2
TOP
பூட்டு (1)
வீகம் மோதிரம் பூட்டு ஆகும் வேகமே கடுமை கோபம் - 1.ககரவெதுகை:1 27/4
TOP
பூட்டை (1)
ஏற்றமே அதிகம் பூட்டை இவர்தலும் புகழும் என்ப - 17.றகரவெதுகை:17 26/2
TOP
பூண் (5)
மஞ்சு பூண் பனி ஏர் மேகம் வலி யானைமுதுகு நாகு - 4.ஞகரவெதுகை:4 2/2
பணி ஏவல் மொழி பாம்பு ஈகை பட்டு தோல்கருவி பூண் ஆம் - 6.ணகரவெதுகை:6 5/4
கிம்புரி முடி தந்தப்பூண் கேயூரமொடு பூண் என்ப - 10.மகரவெதுகை:10 13/1
ஆரமே தொடை இரீதி ஆத்தி நந்தனம் பூண் முத்தம் - 12.ரகரவெதுகை:12 64/1
இலகு பூண் கடைநாள் என்ப ஓர் அளவு எனவும் ஆமே - 13.லகரவெதுகை:13 44/4
TOP
பூண்ட (2)
அகமுறு பாண்டில் பூண்ட ஊர்தியும் ஆகும் அப்பேர் - 1.ககரவெதுகை:1 39/2
செய்ய தேர் பாண்டில் பூண்ட ஊர்தியும் சிவிகையும் பேர் - 11.யகரவெதுகை:11 29/4
TOP
பூண்டு (1)
ஊமனே பெரும்புள் மூகை ஓமமே மகம் ஓர் பூண்டு ஆம் - 10.மகரவெதுகை:10 20/2
TOP
பூணி (1)
பூணி ஏறு இடபராசி புணர்ப்பு என்பது உடம்பு கூடல் - 6.ணகரவெதுகை:6 29/3
TOP
பூணின்தொங்கலும் (1)
நிலை பொழுது இடம் பார் நீர்மை நெறி பூணின்தொங்கலும் பேர் - 13.லகரவெதுகை:13 20/2
TOP
பூணுறு (1)
பூணுறு விளம்பம் என்ன போற்றும் ஈரெண்பேர் ஆமே - 6.ணகரவெதுகை:6 38/4
TOP
பூத்தல் (3)
அஞ்சிதம் பூத்தல் ஒத்தல் ஆஞ்சியே சோம்பல் கூத்து ஆம் - 4.ஞகரவெதுகை:4 7/3
படுதல் சா ஒலிஇன்றாதல் பகரில் உண்டாதல் பூத்தல் - 5.டகரவெதுகை:5 6/4
பூத்தல் அஞ்சிதம் பயத்தல் புட்பித்தல் எனவும் செப்பும் - 7.தகரவெதுகை:7 50/2
TOP
பூத்திரள் (1)
மஞ்சரி தளிர் பூங்கொத்து மாலை பூத்திரள் ஓர் நூல் ஆம் - 4.ஞகரவெதுகை:4 3/2
TOP
பூதகணவீரர் (1)
கூளியர் நண்பர் பூதகணவீரர் கொலைத்திறத்தோர் - 16.ளகரவெதுகை:16 24/2
TOP
பூதம் (3)
பூதம் ஆல் சுசி பேய் பாகு ஐம்பூதம் செல்காலம் சீவன் - 7.தகரவெதுகை:7 35/3
சாதமே பிறப்பு பூதம் சரதம் சோறு எனவும் ஆகும் - 7.தகரவெதுகை:7 45/1
கிருத்திமம் தோலே பண்ணல் கெட்ட பொய் விட்ட பூதம்
விருத்தி தொண்டு இலாபம் பத்தி விரிபொருள் வளர்தல் செல்வம் - 12.ரகரவெதுகை:12 26/1,2
TOP
பூதமும் (1)
பூதமும் நரம்பும் காவிக்கல்லும் பூந்தாதினோடு - 7.தகரவெதுகை:7 59/3
TOP
பூதலமே (1)
தரணி பூதலமே வெய்ய தபனன் வேதண்டம் ஆமே - 12.ரகரவெதுகை:12 10/4
TOP
பூதவம் (1)
பூதவம் ககுபம் ஆல் ஆம் போதி பிப்பிலம் வெற்பு ஆமே - 7.தகரவெதுகை:7 44/4
TOP
பூதாரன் (1)
பூதியம் உடல் புவி பேர் பூதாரன் வேந்தன் மால் ஆம் - 7.தகரவெதுகை:7 38/2
TOP
பூதியம் (1)
பூதியம் உடல் புவி பேர் பூதாரன் வேந்தன் மால் ஆம் - 7.தகரவெதுகை:7 38/2
TOP
பூதியே (1)
பூதியே கொடுமை சாம்பர் புழுதி துர்க்கந்தம் செல்வம் - 7.தகரவெதுகை:7 56/3
TOP
பூந்தட்டு (3)
படலிகை பீர்க்கு வட்டம் பரந்த கைம்மணி பூந்தட்டு
கொடியனே துட்டன் கேது ஆம் கொட்பு கோண் உலாவல் சூர்த்தல் - 5.டகரவெதுகை:5 15/1,2
கோடிகம் துகில் பூந்தட்டு ஆம் குடம்பையே முட்டை கூடு - 5.டகரவெதுகை:5 27/3
பீடிகை கடை பூந்தட்டு பீடமும் துமானமும் பேர் - 5.டகரவெதுகை:5 31/3
TOP
பூந்தாதினோடு (1)
பூதமும் நரம்பும் காவிக்கல்லும் பூந்தாதினோடு
தாதுமாதளையும் என்ன சாற்றிய எழுபேர் ஆமே - 7.தகரவெதுகை:7 59/3,4
TOP
பூந்தாது (4)
கேசரம் மகிழ் பூந்தாது கேசவம் என முப்பேரே - 3.சகரவெதுகை:3 17/4
தூணி ஓர் அளவே ஆவம் துணர் என்ப மலர் பூந்தாது ஆம் - 6.ணகரவெதுகை:6 27/2
சிதர் உறி திவலை வண்டு சீலையின்துணி பூந்தாது ஆம் - 7.தகரவெதுகை:7 7/3
அல்லி வெள்ளாம்பல் காயா அகவிதழ் இரா பூந்தாது ஆம் - 13.லகரவெதுகை:13 21/1
TOP
பூந்தாதும் (1)
கிளர் என்பது ஒளியினோடு கிளர்தல் பூந்தாதும் ஆகும் - 16.ளகரவெதுகை:16 5/3
TOP
பூந்தாரே (1)
ஒலியல் நோய் ஆறு சீலை உரிவை பூந்தாரே வீதி - 13.லகரவெதுகை:13 4/2
TOP
பூந்தோட்டம் (2)
தண்டலை சோலையே பூந்தோட்டம் ஓர் ஊரும் சாற்றும் - 6.ணகரவெதுகை:6 11/2
நந்தனம் கா ஓர் ஆண்டு நாகாதிபதி பூந்தோட்டம்
வந்தனம் பணிதலோடு வழுத்திய விநயம் ஆமே - 8.நகரவெதுகை:8 12/1,2
TOP
பூபமே (1)
பூபமே கவந்தம் வேள்விக்குறுதம்பம் கிருது யூகம் - 9.பகரவெதுகை:9 6/3
TOP
பூம்பட்டு (1)
பாணம்தான் மேகம்வண்ணக்குறிஞ்சியே கணை பூம்பட்டு ஆம் - 6.ணகரவெதுகை:6 26/2
TOP
பூமகள் (4)
ஆக்கம் பூமகள் செல்வப்பேர் அக்கரம் எழுத்து ஓர் நோய் ஆம் - 1.ககரவெதுகை:1 35/4
பூமகள் பொறி பூமின் ஆம் போம் அச்சம் அசைச்சொல் ஆகும் - 10.மகரவெதுகை:10 20/3
பொறி மரக்கலமே செல்வம் பூமகள் ஏந்திரங்கள் - 17.றகரவெதுகை:17 27/1
பொன் பொலிவு அழகு இரும்பு பூமகள் வியாழம் செம்பொன் - 18.னகரவெதுகை:18 13/3
TOP
பூமனே (1)
பூமனே விரிஞ்சன் ஆரல் பொம்மலே பொலிவு சோறு ஆம் - 10.மகரவெதுகை:10 18/3
TOP
பூமி (14)
சகம் ஒரு தேயம் பூமி சட்டை மார்கழி மாதப்பேர் - 1.ககரவெதுகை:1 9/3
யுகம் நுகம் உபயம் பூமி ஓர் காலத்து அளவும் ஆமே - 1.ககரவெதுகை:1 9/4
அகல் அல்குல் தகழி ஏவல் அகிலமே எல்லாம் பூமி
சிகல் கேடு குறைதல் என்ப சிக்கலே கிடைத்தல் நைதல் - 1.ககரவெதுகை:1 14/2,3
நடு இடை நீதி பூமி நாட்டியமே கூத்து எண்ணம் - 5.டகரவெதுகை:5 17/4
நாடு இடம் பக்கம் பூமி நடமே கூத்து ஓர் பண் ஆமே - 5.டகரவெதுகை:5 32/4
மண் அணு கழுவல் பூமி முழவின் மாற்சனை மாண்பு ஒப்பு ஆம் - 6.ணகரவெதுகை:6 19/4
சாந்தையே பூமி கங்கை தந்தையே அப்பன் வேதன் - 8.நகரவெதுகை:8 17/3
தாபரம் அகமம் பூமி ததல் உடல் சைலம் கோயில் - 9.பகரவெதுகை:9 6/1
உலகமே திசை விண் பூமி உயர்குணம் சனம் உயர்ந்தோர் - 13.லகரவெதுகை:13 6/1
வேலாவலயம்தான் பூமி விரிகடல் இருபேர் ஆமே - 13.லகரவெதுகை:13 40/4
குவவு என்ப திரட்சி பூமி கூம்பல் மாண்புடனே கூட்டம் - 14.வகரவெதுகை:14 2/3
அளக்கர் நீள்வழியே சேறு உப்பளம் கடல் ஆரல் பூமி
திளைத்தலே அனுபவித்தல் செறிதலும் நிறைதலும் பேர் - 16.ளகரவெதுகை:16 7/2,3
ஆனியம் பொழுது நாள் ஆம் அனந்தை ஓர் சத்தி பூமி - 18.னகரவெதுகை:18 19/4
கோ விழி பசு நீர் திக்கு குலிசம் விண் கிரணம் பூமி
ஏ உரை சுவர்க்கம் வேந்தன் இரங்கல் வெற்பு ஈரேழ் ஆமே - 19.ஓரெழுத்துபலபொருள்:19 6/3,4
TOP
பூமின் (1)
பூமகள் பொறி பூமின் ஆம் போம் அச்சம் அசைச்சொல் ஆகும் - 10.மகரவெதுகை:10 20/3
TOP
பூமொட்டு (3)
போகி இந்திரன் பாம்பு என்ப போகில் புள் பூமொட்டு உந்தி - 1.ககரவெதுகை:1 25/3
கோரம் பூமொட்டு வாசி கொடுமை சீக்கிரமே சோழன்ஊர்தியோடு - 12.ரகரவெதுகை:12 65/3
சாலமே விசாலம் கூட்டம் சபை மரப்பொது பூமொட்டு
சாலகம் விலங்கின்கூட்டம் யாலமும் அரணும் சாற்றும் - 13.லகரவெதுகை:13 47/1,2
TOP
பூரணை (1)
பூரணை கேள்வன் நஞ்சு போற்றும் ஓர் வள்ளல் எண்பேர் - 12.ரகரவெதுகை:12 70/4
TOP
பூரநாளும் (1)
நாவிதன் ஆரல் பூரநாளும் மஞ்சிகனும் ஆமே - 14.வகரவெதுகை:14 20/4
TOP
பூரம் (2)
கணை அம்பு திரட்சி பூரம் கனை பாராவளையம் என்ப - 6.ணகரவெதுகை:6 3/3
எலி பூரம் களிமம் என்ப ஏல்வையே தடாகம் காலம் - 13.லகரவெதுகை:13 4/3
TOP
பூரி (1)
பூரி ஓர் இசை பொன் நாணி கலப்புநெல் பொம்மல் என்ப - 12.ரகரவெதுகை:12 45/3
TOP
பூரிப்பு (2)
மிகுதி பூரிப்பு அநேகம் வினைமுற்று பொலிவு கூட்டம் - 1.ககரவெதுகை:1 11/2
தப்பு வன்படை சிவப்பு சகாயம் பூரிப்பு வெள்ளம் - 9.பகரவெதுகை:9 10/2
TOP
பூரியர் (1)
சீத்தை பூரியர் சிதம்பு ஆம் சீத்தல் தூய்தாக்கல் நீக்கல் - 7.தகரவெதுகை:7 52/2
TOP
பூருண்டி (1)
மல்லிகை கடிஞை தீபமத்திகையொடு பூருண்டி
சல்லியம் ஆயுதத்தின் நுதியின் முள் சரம் என்பு ஆகும் - 13.லகரவெதுகை:13 27/2,3
TOP
பூருவம் (1)
பூருவம் பழமை ஆதி இந்திரி முப்பேர் போற்றும் - 12.ரகரவெதுகை:12 48/4
TOP
பூவரசும் (1)
பீரமே சிரீடமோடு பீர்க்கு பூவரசும் ஆகும் - 12.ரகரவெதுகை:12 46/1
TOP
பூவரும்பு (2)
மோக்கமே தீர்தல் முத்தி முகையே பூவரும்பு கூட்டம் - 1.ககரவெதுகை:1 36/4
சாலேகம் சாளரம் பூவரும்பு சந்தனம் சிந்தூரம் - 13.லகரவெதுகை:13 38/3
TOP
பூவாதிகொண்டு (1)
மாலை பூவாதிகொண்டு வகுத்திடும் தொடை பாமாலை - 13.லகரவெதுகை:13 48/3
TOP
பூவிதழே (1)
தளம் இலை படை சாந்தோடு தாழி பூவிதழே மேடை - 16.ளகரவெதுகை:16 2/2
TOP
பூவின் (2)
மொக்குள் நீர்க்குமிழி பூவின் முகிழ் என மொழியலாமே - 1.ககரவெதுகை:1 22/4
நகை மகிழ்வு ஒளி இகழ்ச்சி நகைப்பு இன்பம் எயிறு பூவின்
முகை அணிகலன் மலர்ச்சி தந்தமும் மொழியலாமே - 1.ககரவெதுகை:1 39/3,4
TOP
பூவினிதழ் (1)
இதழ் பனையேடு பூவினிதழ் உதடு இமையும் நாற்பேர் - 7.தகரவெதுகை:7 2/1
TOP
பூவை (3)
குரகம் நீர்ப்பறவை பூவை குரங்கமே விலங்கு மான் ஆம் - 12.ரகரவெதுகை:12 11/2
சாரிகை பூவை சுங்கம் தைப்பை வல் மாதி சூறை - 12.ரகரவெதுகை:12 43/1
பூவை சாரிகை பெண் காயா கிளி பரபுட்டம் என்ப - 14.வகரவெதுகை:14 19/3
TOP
பூவையராடல் (1)
பொய்தலே இகுளை ஆயம் பூவையராடல் முப்பேர் - 11.யகரவெதுகை:11 18/3
TOP
பூழியே (1)
பூழியே பராகம் சேறு புழுதி சேற்று எழுந்த கொப்புள் - 15.ழகரவெதுகை:15 15/1
TOP
பூழிலே (1)
புழை குழை நாளம் ஆகும் பூழிலே அகரு வையம் - 15.ழகரவெதுகை:15 8/3
TOP
பூழையும் (1)
புதவு என்ப கதவு ஓர் புல்லு பூழையும் புகலும் முப்பேர் - 7.தகரவெதுகை:7 7/2
TOP
பூளை (1)
சிமிலி சிள்வீடு பூளை சிகை உறி செப்பும் நாற்பேர் - 10.மகரவெதுகை:10 2/2
TOP
பூனை (1)
பூசை அற்சனை பூனை பேர் பொச்சாப்பு மறவி தீது ஆம் - 3.சகரவெதுகை:3 13/3
TOP
|
|
|