<<முந்திய பக்கம்

வேதகிரியார் இயற்றிய வேதகிரியார் சூடாமணி நிகண்டு - தொடரடைவு

தொ - முதல் சொற்கள்
தொக்கு 1
தொகுதி 2
தொகுதியுள் 1
தொகுதியே 1
தொகுதியை 1
தொகை 1
தொங்கலே 1
தொட்டல் 1
தொடக்கமும் 1
தொடர்ச்சி 2
தொடர்ந்தஅன்போடு 1
தொடர்பு 2
தொடி 1
தொடு 1
தொடுத்தலே 1
தொடை 8
தொடையல் 2
தொடையலும் 1
தொடையும் 1
தொண்டு 3
தொண்டை 2
தொத்து 1
தொந்தமே 1
தொய்யலே 1
தொய்யிலே 1
தொல்லை 1
தொழில் 4
தொழிலும் 1
தொழு 1
தொழுதி 2
தொழுநோய் 1
தொழும்பு 2
தொழுமரம் 1
தொள்ளம் 1
தொள்ளமே 1
தொள்ளி 1
தொளையும் 1
தொறு 2
தொன்மரம் 1
தொன்மரமே 2
தொன்மை 10

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    தொக்கு (1)
தொக்கு உடல் தோலும் ஆகும் சொக்கு பொன் அழகு சோர்வு ஆம் - 1.ககரவெதுகை:1 16/2

 TOP
 
    தொகுதி (2)
கூட்டமே தொகுதி யுத்தம் கூடுதல் மலாவகப்பேர் - 5.டகரவெதுகை:5 34/1
கூளி பேய் தொகுதி ஏறு குறள் படைத்தலைவன் குற்றம் - 16.ளகரவெதுகை:16 29/3

 TOP
 
    தொகுதியுள் (1)
தொகுதியுள் சேர்த்து சொல்லி அங்குறும் பொருள் துகளற - 0.பாயிரம்:0 1/4

 TOP
 
    தொகுதியே (1)
தொகுதியே திரட்சி கூட்டம் சுகிர்தமே அறம் நெய் நன்மை - 1.ககரவெதுகை:1 11/1

 TOP
 
    தொகுதியை (1)
பல்பொருள் ஒருசொல் உற்ற தொகுதியை பகர்தல் உற்றாம் - 0.பாயிரம்:0 2/4

 TOP
 
    தொகை (1)
தோடு இதழ் பன்னம் பெண்ணைமடல்போல்வ அணை தொகை பேர் - 5.டகரவெதுகை:5 31/4

 TOP
 
    தொங்கலே (1)
தொங்கலே பீலி பீலிக்குடை மாலை தூக்கு குஞ்சம் - 2.ஙகரவெதுகை:2 11/3

 TOP
 
    தொட்டல் (1)
தொட்டல் என்பதுவே உண்டல் தோண்டல் கைதீண்டல் முப்பேர் - 5.டகரவெதுகை:5 24/2

 TOP
 
    தொடக்கமும் (1)
சோதி அம் கதிரோன் தொன்மை தொடக்கமும் ஈரைம்பேர் ஆம் - 7.தகரவெதுகை:7 55/2

 TOP
 
    தொடர்ச்சி (2)
தளை விலங்கொடு தொடர்ச்சி தாள்சிலம்பு ஆண்மயிர் பேர் - 16.ளகரவெதுகை:16 2/4
அனு கவுள் தொடர்ச்சி என்ப அனந்தர் நித்திரை பித்து ஆமே - 18.னகரவெதுகை:18 8/4

 TOP
 
    தொடர்ந்தஅன்போடு (1)
உழுவலே தொடர்ந்தஅன்போடு உயர்குணம் முறைமையும் பேர் - 15.ழகரவெதுகை:15 11/3

 TOP
 
    தொடர்பு (2)
தொந்தமே சலஞ்சாதித்தல் தொடர்பு இரண்டு ஊழும் ஆமே - 8.நகரவெதுகை:8 14/4
பரியின்கல்லணை சீமூதம் பல்லியம் தொடர்பு ஏது ஆமே - 12.ரகரவெதுகை:12 58/4

 TOP
 
    தொடி (1)
தொடி வளை ஒரு பலப்பேர் சூழ்ந்த கங்கணமும் ஆமே - 5.டகரவெதுகை:5 3/3

 TOP
 
    தொடு (1)
தொடு என்ப மருதப்பூமி தோட்டம் கைதவமும் ஆகும் - 5.டகரவெதுகை:5 15/3

 TOP
 
    தொடுத்தலே (1)
தொடுத்தலே வளைத்தல் பற்றல் கட்டுதல் முப்பேர் சொல்லும் - 5.டகரவெதுகை:5 20/4

 TOP
 
    தொடை (8)
தொடை அம்பு நாணி மாலை தொடை மதில்சுற்று ஐம்பேர் ஆம் - 5.டகரவெதுகை:5 17/1
தொடை அம்பு நாணி மாலை தொடை மதில்சுற்று ஐம்பேர் ஆம் - 5.டகரவெதுகை:5 17/1
அணி தொடை பணி பீடு ஏர் நன்று அலங்காரம் நிரை ஊகப்பேர் - 6.ணகரவெதுகை:6 8/4
கத்திகை தொடை விகற்பம் துவசமே கமழ் வாசந்தி - 7.தகரவெதுகை:7 23/2
வாமமே தொடை இடப்பால் வனப்பு அரன் ஐம்முகத்து ஒன்று - 10.மகரவெதுகை:10 26/3
சரம் கணை கொறுக்கை நாணல் தனி மணிவடம் தொடை பேர் - 12.ரகரவெதுகை:12 5/2
ஆரமே தொடை இரீதி ஆத்தி நந்தனம் பூண் முத்தம் - 12.ரகரவெதுகை:12 64/1
மாலை பூவாதிகொண்டு வகுத்திடும் தொடை பாமாலை - 13.லகரவெதுகை:13 48/3

 TOP
 
    தொடையல் (2)
பிணை நசை தொடையல் கட்டு பெண்விலங்கு உடன்பாடு ஐம்பேர் - 6.ணகரவெதுகை:6 3/2
எரி விசி வலி கள் ஈர்வாள் எறி பறை தொடையல் மஞ்சம் - 12.ரகரவெதுகை:12 73/2

 TOP
 
    தொடையலும் (1)
தெரியலே காணல் ஆய்தல் தேமலர் தொடையலும் பேர் - 12.ரகரவெதுகை:12 23/1

 TOP
 
    தொடையும் (1)
சோகமே உண்டை துன்பம் சோம்பலும் தொடையும் ஆகும் - 1.ககரவெதுகை:1 27/1

 TOP
 
    தொண்டு (3)
தொண்டு என்ப பழமை ஒன்பான் தொழும்பு வந்தனை சுக்கு ஆகும் - 6.ணகரவெதுகை:6 15/2
விருத்தி தொண்டு இலாபம் பத்தி விரிபொருள் வளர்தல் செல்வம் - 12.ரகரவெதுகை:12 26/2
புவியொடு புதுமை தொண்டு புகன்றிடும் ஒன்பான் ஆகும் - 14.வகரவெதுகை:14 27/2

 TOP
 
    தொண்டை (2)
தொண்டை நன்நாட்டு துளுவவேளாளருள் - 0.பாயிரம்:0 1/6
தொண்டை ஆதொண்டை கொவ்வை களம் யானைத்துதிக்கை நாற்பேர் - 6.ணகரவெதுகை:6 16/2

 TOP
 
    தொத்து (1)
தொத்து பூங்கொத்து தொன்மை தொழும்பு என சொல்லும் முப்பேர் - 7.தகரவெதுகை:7 21/2

 TOP
 
    தொந்தமே (1)
தொந்தமே சலஞ்சாதித்தல் தொடர்பு இரண்டு ஊழும் ஆமே - 8.நகரவெதுகை:8 14/4

 TOP
 
    தொய்யலே (1)
தொய்யலே உழவினோடு துயர் அகமகிழ்ச்சி இன்பம் - 11.யகரவெதுகை:11 29/1

 TOP
 
    தொய்யிலே (1)
தொய்யிலே எழுதும்தொய்யில் உழுநிலம் இருபேர் சொல்லும் - 11.யகரவெதுகை:11 21/4

 TOP
 
    தொல்லை (1)
ஒல்லையே தொல்லை வல்லை கடுப்பொடு சிறுபோதும் பேர் - 13.லகரவெதுகை:13 22/4

 TOP
 
    தொழில் (4)
விதி விதம் தொழில் நீர் செல்வம் வேதன் ஊழ் நியமம் உண்மை - 7.தகரவெதுகை:7 9/1
வெம் தொழில் தேவர்கோயில் வேறுபாடு ஈறு ஈரைந்தாம் - 8.நகரவெதுகை:8 23/2
செய்கையே தொழில் ஒழுக்கம் தியக்கமே வெறி உலோலம் - 11.யகரவெதுகை:11 18/1
வினை என்ப தொழில் கருத்து வெஞ்சமர் விளம்பும் முப்பேர் - 18.னகரவெதுகை:18 8/1

 TOP
 
    தொழிலும் (1)
செயல் என்பது ஒழுக்கம் காவல் சேறோடு தொழிலும் ஆகும் - 11.யகரவெதுகை:11 8/2

 TOP
 
    தொழு (1)
தொழு பெருநாள் ஆன்கோட்டம் தொழுமரம் எனவும் சொல்லும் - 15.ழகரவெதுகை:15 2/3

 TOP
 
    தொழுதி (2)
தும்பை ஓர் செடி ஓர் மாலை தொழுதி மெல்லிலை உடன்றல் - 10.மகரவெதுகை:10 8/2
தொழுதி புள்ஒலியே கூட்டம் திரட்சியும் சொல்லும் முப்பேர் - 15.ழகரவெதுகை:15 10/1

 TOP
 
    தொழுநோய் (1)
குட்டமே தொழுநோய் ஆழம் குளம் என பெயர் முப்பாற்றே - 5.டகரவெதுகை:5 21/3

 TOP
 
    தொழும்பு (2)
தொண்டு என்ப பழமை ஒன்பான் தொழும்பு வந்தனை சுக்கு ஆகும் - 6.ணகரவெதுகை:6 15/2
தொத்து பூங்கொத்து தொன்மை தொழும்பு என சொல்லும் முப்பேர் - 7.தகரவெதுகை:7 21/2

 TOP
 
    தொழுமரம் (1)
தொழு பெருநாள் ஆன்கோட்டம் தொழுமரம் எனவும் சொல்லும் - 15.ழகரவெதுகை:15 2/3

 TOP
 
    தொள்ளம் (1)
தோணி நீர் கடைநாள் வங்கம் தொள்ளம் சேறு அம்பே நாயில் - 6.ணகரவெதுகை:6 25/2

 TOP
 
    தொள்ளமே (1)
தொள்ளமே சேறு தெப்பம் துளங்கலே அசைதல் மின்னல் - 16.ளகரவெதுகை:16 17/3

 TOP
 
    தொள்ளி (1)
சேதகம் தொள்ளி செம்மை சித்திரன் தச்சன் ஓவன் - 7.தகரவெதுகை:7 44/2

 TOP
 
    தொளையும் (1)
குயிலே கோகிலமும் சொல்லும் கொண்மூவும் தொளையும் நாற்பேர் - 11.யகரவெதுகை:11 6/1

 TOP
 
    தொறு (2)
நிரை தொறு ஒழுங்கு தூசி நிரையசை நிகழ்த்தும் நாற்பேர் - 12.ரகரவெதுகை:12 39/4
காலியே தொறு விரேயம் கழிவுநாள் முப்பேர் காட்டும் - 13.லகரவெதுகை:13 37/2

 TOP
 
    தொன்மரம் (1)
பாலி தொன்மரம் கள் ஆகும் பாலித்தல் புரத்தல் ஈதல் - 13.லகரவெதுகை:13 34/3

 TOP
 
    தொன்மரமே (2)
ஆலம் தொன்மரமே தூறல் அரவின்நஞ்சு அலர்ந்தபூ நீர் - 13.லகரவெதுகை:13 30/1
கோளி தொன்மரமே அத்தி கொள்வோனும் கொழிஞ்சியும் பேர் - 16.ளகரவெதுகை:16 23/3

 TOP
 
    தொன்மை (10)
தொத்து பூங்கொத்து தொன்மை தொழும்பு என சொல்லும் முப்பேர் - 7.தகரவெதுகை:7 21/2
சூதகம் சூசம் தோற்றம் தோகையர்பூப்பு தொன்மை
  பூதம் ஆல் சுசி பேய் பாகு ஐம்பூதம் செல்காலம் சீவன் - 7.தகரவெதுகை:7 35/2,3
சோதி அம் கதிரோன் தொன்மை தொடக்கமும் ஈரைம்பேர் ஆம் - 7.தகரவெதுகை:7 55/2
மரபு நீர் முறைமை தொன்மை வமிசமும் வழங்கும் நாற்பேர் - 12.ரகரவெதுகை:12 1/3
கால் வரை தொன்மை வேட்கை கௌசிகன் வளவனும் பேர் - 13.லகரவெதுகை:13 49/2
நவம் நடம் ஒன்பான் போகி நண்பு கார்காலம் தொன்மை
  புவியொடு புதுமை தொண்டு புகன்றிடும் ஒன்பான் ஆகும் - 14.வகரவெதுகை:14 27/1,2
வழி உண்டை இடம் பின் மார்க்கம் மகன் தொன்மை முறைமை ஆகும் - 15.ழகரவெதுகை:15 8/1
ஊழ் முறை பான்மை தொன்மை உறு பகை வெயிலும் ஆமே - 15.ழகரவெதுகை:15 18/4
முறை குணம் ஒழுக்கம் தொன்மை முறைமை புத்தகமும் ஐம்பேர் - 17.றகரவெதுகை:17 13/3
முன்னையே அக்காள் முன்னைமரமோடு மூத்தோன் தொன்மை
  உன்னமே நினைவு நீர்வாழ்பறவை நெஞ்சு ஓதிமப்பேர் - 18.னகரவெதுகை:18 10/2,3

 TOP