|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
விக்கிரகம் (1)
விம்பமே கோவை வட்டம் விக்கிரகம் பிரதிவிம்பம் - 10.மகரவெதுகை:10 8/4
TOP
விகங்கம் (1)
வியம் உடல் விகங்கம் பீடு ஆம் மெய் உடல் சரதம் ஒற்று - 11.யகரவெதுகை:11 14/3
TOP
விகற்பம் (4)
கைக்கிளை இசை விகற்பம் ஒருதலை காமமும் பேர் - 1.ககரவெதுகை:1 22/1
கத்திகை தொடை விகற்பம் துவசமே கமழ் வாசந்தி - 7.தகரவெதுகை:7 23/2
பித்தமே மயக்கம் கூத்தின் விகற்பம் முப்பிணியின் ஒன்று ஆம் - 7.தகரவெதுகை:7 33/4
அரங்கு போர்க்களம் வட்டாடுமிடம் சபை மனை விகற்பம்
குரங்கு மர்க்கடம் விலங்கின்பொதுவொடு கோணலும் பேர் - 12.ரகரவெதுகை:12 14/1,2
TOP
விச்சையே (1)
வீசலே எறிதல் ஈவு ஆம் விச்சையே மறுகு வித்தை - 3.சகரவெதுகை:3 17/3
TOP
விசயமே (1)
விசயமே வென்றி வெல்லம் வெண்கதிர்மண்டலப்பேர் - 3.சகரவெதுகை:3 5/2
TOP
விசனம் (1)
விசனம் பேராசை துன்பம் விசிறி மானிடரில்லாப்பால் - 3.சகரவெதுகை:3 6/1
TOP
விசாகநாளும் (1)
சுளகு என்ப விசாகநாளும் சூர்ப்பமும் இருபேர் ஆகும் - 16.ளகரவெதுகை:16 4/1
TOP
விசாகன் (1)
வேள் அலர்க்கணையோனோடு விசாகன் ஆண்மகனும் ஆகும் - 16.ளகரவெதுகை:16 22/2
TOP
விசாலம் (2)
வியல் என்ப விசாலம் பீடு விபினமும் விளம்பும் முப்பேர் - 11.யகரவெதுகை:11 6/3
சாலமே விசாலம் கூட்டம் சபை மரப்பொது பூமொட்டு - 13.லகரவெதுகை:13 47/1
TOP
விசி (1)
எரி விசி வலி கள் ஈர்வாள் எறி பறை தொடையல் மஞ்சம் - 12.ரகரவெதுகை:12 73/2
TOP
விசிதம் (1)
ஏமமே இரா உன்மத்தம் இன்பம் பொன் விசிதம் காவல் - 10.மகரவெதுகை:10 26/1
TOP
விசிறி (1)
விசனம் பேராசை துன்பம் விசிறி மானிடரில்லாப்பால் - 3.சகரவெதுகை:3 6/1
TOP
விசுங்கன் (1)
பொய் மரப்பொந்து பொக்கம் புயல் என்பது எழிலி விசுங்கன்
செய்தியே ஒழுக்கம் செய்தி செய்யலே செயல் சேறு ஆகும் - 11.யகரவெதுகை:11 17/2,3
TOP
விசும்பு (4)
விசும்பு பொன்னுலகு மேகம் விண்ணொடு திசை நாற்பேரே - 3.சகரவெதுகை:3 3/1
குடம் கடறு ஈமம் யானைக்குழாம் முழா விசும்பு ஈரேழ் பேர் - 5.டகரவெதுகை:5 35/2
அமிழ்தம் மாட்சிமையே மேகம் விசும்பு இவையாகும் எண்பேர் - 10.மகரவெதுகை:10 24/2
வான் என்ப விசும்பு மேகம் மழையொடு பெருமை நாற்பேர் - 18.னகரவெதுகை:18 21/1
TOP
விசும்புடன் (1)
விண் தலை சுவவு மேகம் விசும்புடன் இளமை ஐம்பேர் - 6.ணகரவெதுகை:6 22/1
TOP
விசேடம் (2)
ஆசினி பலா விசேடம் மரவுரி மரம் விண் சேகு ஆம் - 3.சகரவெதுகை:3 18/3
சிறப்பு அதிகம் விசேடம் சீறலே அதட்டல் கோபம் - 17.றகரவெதுகை:17 4/3
TOP
விட்ட (1)
கிருத்திமம் தோலே பண்ணல் கெட்ட பொய் விட்ட பூதம் - 12.ரகரவெதுகை:12 26/1
TOP
விட்டில் (2)
பதங்கம் புள்பொது விட்டில் பேர் பதுக்கையே பாறை தூறு - 7.தகரவெதுகை:7 3/2
பதணமே பரிகம் ஞாயில் பதமமே மதி புள் விட்டில்
இதம் என்பது உரிமை சொல் ஆம் இனிமையும் இயம்பும் முப்பேர் - 7.தகரவெதுகை:7 10/3,4
TOP
விட்டிலே (1)
விட்டிலே சலபம் புக்கி வீடு என்ப மனை முத்தி பேர் - 5.டகரவெதுகை:5 25/2
TOP
விடங்கம் (1)
விடங்கம் ஏர் கொடி கொடுங்கை முகடு ஆண்மை விளம்பும் ஐம்பேர் - 5.டகரவெதுகை:5 2/4
TOP
விடபமே (1)
விடபமே இடபராசி விடை மரக்கொம்பு முப்பேர் - 5.டகரவெதுகை:5 9/4
TOP
விடபி (1)
பாதவம் விடபி கொல்லை பருப்பதம் உரைக்கும் முப்பேர் - 7.தகரவெதுகை:7 42/4
TOP
விடம் (2)
கடு விடம் முள்ளுத்தானே அரிதகி கசப்பு நாற்பேர் - 5.டகரவெதுகை:5 6/2
விடம் நஞ்சு தெறுக்கால் ஆகும் வேட்டுவன் மகநாள் வேடன் - 5.டகரவெதுகை:5 9/1
TOP
விடமே (3)
அமரியே விடமே துற்கை அமிழ்தொடு சிறுநீர் ஆமே - 10.மகரவெதுகை:10 3/4
ஆலாலம் விடமே வௌவால் அலந்தையே தடாகம் துன்பம் - 13.லகரவெதுகை:13 36/3
சீயே பாரதி பொன் ஐயை சீயெனல் விடமே காந்தி - 19.ஓரெழுத்துபலபொருள்:19 2/2
TOP
விடர் (2)
இடக்கரே மறைத்தவார்த்தை விடர் கும்பம் நெருங்கல் என்ப - 5.டகரவெதுகை:5 8/3
விடர் முனிவாசம் தூர்த்தர் கமர் வெற்பின்முழை காடு ஐம்பேர் - 5.டகரவெதுகை:5 16/2
TOP
விடல் (2)
அருகலே வீதல் சார்தல் அஃகுதல் விடல் என்று ஆகும் - 12.ரகரவெதுகை:12 25/1
தீர்தலே துணிவு நீளம் செலல் விடல் முடித்தலும் பேர் - 12.ரகரவெதுகை:12 53/3
TOP
விடலையே (1)
விடலையே தலைவன் பேரும் விறலோன்தன் பேரும் ஆகும் - 5.டகரவெதுகை:5 16/3
TOP
விடன் (1)
காமுகன் விடன் மால் என்ப காமர் ஏர் ஒளி அவாவே - 10.மகரவெதுகை:10 19/4
TOP
விடாமழைசொரிதலும் (1)
சோனையே ஓணநாளும் விடாமழைசொரிதலும் பேர் - 18.னகரவெதுகை:18 20/3
TOP
விடியற்காலம் (1)
காலையே விடியற்காலம் பொழுது என இருபேர் காட்டும் - 13.லகரவெதுகை:13 39/3
TOP
விடு (1)
வேத்திரம் பதரி சூரல் விடு சரம் விளம்பும் நாமம் - 7.தகரவெதுகை:7 51/2
TOP
விடுத்தல் (1)
உயிர்த்தல் வாய்விடல் விடுத்தல் பயத்தலும் முப்பேர் ஓதும் - 11.யகரவெதுகை:11 12/4
TOP
விடுத்தலே (1)
விடுத்தலே தங்கல் உய்த்தல் வேட்டையே வேட்டம் நோய் ஆம் - 5.டகரவெதுகை:5 20/2
TOP
விடுத்தலோடு (2)
உகுத்தலே சொரிதல் சிந்தல் விடுத்தலோடு ஒருமூன்று ஆமே - 1.ககரவெதுகை:1 10/3
விடை எதிர்மொழியும் ஏறும் விடுத்தலோடு இடபமும் பேர் - 5.டகரவெதுகை:5 13/1
TOP
விடுதல் (2)
பெய்தலே விடுதல் மாரிபெய்தல் போடுதல் செறித்தல் - 11.யகரவெதுகை:11 21/2
வாரணம் விடுதல் கோழி வளை கடல் ஆணை அங்கி - 12.ரகரவெதுகை:12 68/1
TOP
விடுதலும் (1)
மாறலே தவிர்தல் விற்றல் விடுதலும் வகுக்கல் ஆகும் - 17.றகரவெதுகை:17 21/2
TOP
விடை (2)
விடபமே இடபராசி விடை மரக்கொம்பு முப்பேர் - 5.டகரவெதுகை:5 9/4
விடை எதிர்மொழியும் ஏறும் விடுத்தலோடு இடபமும் பேர் - 5.டகரவெதுகை:5 13/1
TOP
விடைமுரிப்பும் (1)
அக்கு என்பு விடைமுரிப்பும் அணி சங்குமணியும் ஆகும் - 1.ககரவெதுகை:1 17/1
TOP
விண் (18)
ககனம் விண் படையினோடு காடும் புள்பொதுவும் ஆமே - 1.ககரவெதுகை:1 3/4
மேகம் ஓர் நோய் விண் ஆகும் மிகை துன்பம் மிகுதி கேடு ஆம் - 1.ககரவெதுகை:1 30/3
வேகம் ஆர் கரி விண் ஓசை விண்ணாடு சிகி குரங்குஆம் - 1.ககரவெதுகை:1 42/2
மங்குல் கார் இருள் விண் முப்பேர் மங்கலன் குசன் ஏனாதி - 2.ஙகரவெதுகை:2 4/1
ஆசினி பலா விசேடம் மரவுரி மரம் விண் சேகு ஆம் - 3.சகரவெதுகை:3 18/3
இடம் அகம் விண் பீடு ஆக்கம் இடப்புறம் ததம் வளாகம் - 5.டகரவெதுகை:5 10/1
குண்டலம் குழை விண் வட்டம் குண்டமே பானை குண்டம் - 6.ணகரவெதுகை:6 13/1
கொண்டை பின்னகமே கோலம் கொண்மூவே மேகம் விண் ஆம் - 6.ணகரவெதுகை:6 16/3
விண் தலை சுவவு மேகம் விசும்புடன் இளமை ஐம்பேர் - 6.ணகரவெதுகை:6 22/1
சேண் நீளம் அகலம் தூரம் உயரம் விண் செப்பும் ஐம்பேர் - 6.ணகரவெதுகை:6 30/2
அத்திரி கழுதை விண் ஒட்டகம் பரி அசலம் அம்பு ஆம் - 7.தகரவெதுகை:7 25/2
காயம் மெய் விண் வெண்காயம் பெருங்காயம் மரிசம் கார்ப்பு - 11.யகரவெதுகை:11 23/1
உலகமே திசை விண் பூமி உயர்குணம் சனம் உயர்ந்தோர் - 13.லகரவெதுகை:13 6/1
தலை மிசை இடம் பீடு ஆதி தலைமை விண் சிரமும் ஆமே - 13.லகரவெதுகை:13 19/4
செல் இடியேறு மேகம் சிதலை விண் அயிலும் ஐம்பேர் - 13.லகரவெதுகை:13 24/1
அனந்தமே முடிவிலாமை ஆடகம் விண் முப்பேரே - 18.னகரவெதுகை:18 3/2
வீ மலர் புள் சா நீக்கம் மீ என்ப மேல் விண் ஆமே - 19.ஓரெழுத்துபலபொருள்:19 2/4
கோ விழி பசு நீர் திக்கு குலிசம் விண் கிரணம் பூமி - 19.ஓரெழுத்துபலபொருள்:19 6/3
TOP
விண்டு (1)
விண்டு என்ப மாயோன் வெற்பு மேகம் ஓர் நூல் வேய் காற்று ஆம் - 6.ணகரவெதுகை:6 15/1
TOP
விண்ணாடு (1)
வேகம் ஆர் கரி விண் ஓசை விண்ணாடு சிகி குரங்குஆம் - 1.ககரவெதுகை:1 42/2
TOP
விண்ணொடு (1)
விசும்பு பொன்னுலகு மேகம் விண்ணொடு திசை நாற்பேரே - 3.சகரவெதுகை:3 3/1
TOP
விண்ணோர் (1)
அமரர் மாற்றலர் விண்ணோர் ஆம் அமிழ்து பால் சுவை மருந்து - 10.மகரவெதுகை:10 2/1
TOP
விண்ணோர்ஊண் (1)
பலி காய்த்தமரம் விண்ணோர்ஊண் பைக்கம் சோறொடு நீறு ஆகும் - 13.லகரவெதுகை:13 15/3
TOP
விண்மீன் (4)
உடு விண்மீன் கிடங்கு ஆடு அம்பு ஓடக்கோல் அம்பிலீர்க்கு ஆம் - 5.டகரவெதுகை:5 6/1
சிதம் விண்மீன் வெண்மை ஞானம் செயமுறப்பட்டது ஆமே - 7.தகரவெதுகை:7 3/3
நீதி அம் கடவுள் விண்மீன் கதிரவன் நிகழ்த்தும் பத்தாம் - 7.தகரவெதுகை:7 56/2
தாரை கண்மணி நேரோடல் சாகதம் நடவை விண்மீன்
கூர்மை கண் மழை ஒழுங்கு கொடிப்படை சின்னம் நாவே - 12.ரகரவெதுகை:12 63/3,4
TOP
விண்வீழும்கொள்ளி (1)
உற்கை விண்வீழும்கொள்ளி உடுவும் தீக்கொள்ளியும் பேர் - 17.றகரவெதுகை:17 18/4
TOP
வித்தகம் (1)
வித்தகம் அகலம் ஞானம் விம்மிதம் விளம்பும் முப்பேர் - 7.தகரவெதுகை:7 33/3
TOP
வித்தமே (1)
மிதவையே உடுபம் தோரி வித்தமே சிதம் பொன் ஆகும் - 7.தகரவெதுகை:7 13/3
TOP
வித்து (1)
விரை மணம் சாந்து தூபம் வித்து என விளம்பற்பாறாம் - 12.ரகரவெதுகை:12 37/2
TOP
வித்துருமம் (1)
இரத்தம் வித்துருமம் செம்பால் இரகமும் இயம்பும் முப்பேர் - 12.ரகரவெதுகை:12 8/1
TOP
வித்தே (1)
மெத்தை அட்டாளம் சேக்கை விதை என்ப வித்தே பீடு ஆம் - 7.தகரவெதுகை:7 31/4
TOP
வித்தை (1)
வீசலே எறிதல் ஈவு ஆம் விச்சையே மறுகு வித்தை
கேசரம் மகிழ் பூந்தாது கேசவம் என முப்பேரே - 3.சகரவெதுகை:3 17/3,4
TOP
வித்தையே (1)
மித்திரன் நண்பன் பானு வித்தையே கல்வி ஞானம் - 7.தகரவெதுகை:7 24/3
TOP
விதப்பு (2)
கதழ்வு வேகம் விதப்பு கலந்தையும் சிறப்பும் ஆகும் - 7.தகரவெதுகை:7 2/2
விதப்பு ஒல்லை மதிலுறுப்பு ஆம் மிகுதி கம்பிதமும் அப்பேர் - 7.தகரவெதுகை:7 6/2
TOP
விதப்பேர் (1)
விதம் பக்கியொடு விதப்பேர் விது என்ப மதி மால் ஆகும் - 7.தகரவெதுகை:7 11/2
TOP
விதப்போடு (1)
ஒலி முதுமகன் விதப்போடு உறுகணும் ஒருபான் ஆமே - 13.லகரவெதுகை:13 45/4
TOP
விதம் (3)
விதி விதம் தொழில் நீர் செல்வம் வேதன் ஊழ் நியமம் உண்மை - 7.தகரவெதுகை:7 9/1
விதம் பக்கியொடு விதப்பேர் விது என்ப மதி மால் ஆகும் - 7.தகரவெதுகை:7 11/2
விதானமே வானி வட்டம் விதம் உபாயமும் ஆம் என்ப - 7.தகரவெதுகை:7 15/3
TOP
விதமுறு (1)
விதமுறு இயல் கொக்கு இன்பம் மெல்லாடை அமைதல் ஈரம் - 7.தகரவெதுகை:7 58/3
TOP
விதானமே (1)
விதானமே வானி வட்டம் விதம் உபாயமும் ஆம் என்ப - 7.தகரவெதுகை:7 15/3
TOP
விதி (3)
விதி விதம் தொழில் நீர் செல்வம் வேதன் ஊழ் நியமம் உண்மை - 7.தகரவெதுகை:7 9/1
சாது சற்குணன் சினன் பேர் சதுமுகன் விதி அசோகன் - 7.தகரவெதுகை:7 48/3
அயன் விதி அசோகன் ஆகும் அயல் இடம் அருகிடப்பேர் - 11.யகரவெதுகை:11 10/1
TOP
விதித்தலே (1)
விதித்தலே பயத்தல் செய்கை விளம்பலும் விளம்பும் நாமம் - 7.தகரவெதுகை:7 18/1
TOP
விதியே (1)
மானலே மயக்கம் ஒப்பு ஆம் வானவன் விதியே சேரன் - 18.னகரவெதுகை:18 17/4
TOP
விதிர்ப்பு (1)
விதிர்ப்பு என்ப நடுக்கம் பீரே வேதண்டம் கைலை ஓங்கல் - 7.தகரவெதுகை:7 20/2
TOP
விது (1)
விதம் பக்கியொடு விதப்பேர் விது என்ப மதி மால் ஆகும் - 7.தகரவெதுகை:7 11/2
TOP
விதை (2)
பீசமே விதை மோவாயோடு இராசீவச்சுருள் முப்பேர் ஆம் - 3.சகரவெதுகை:3 15/3
மெத்தை அட்டாளம் சேக்கை விதை என்ப வித்தே பீடு ஆம் - 7.தகரவெதுகை:7 31/4
TOP
விந்தமே (1)
விந்தமே மலை ஓர் எண் ஆம் விநாயகன் அருகன் முன்னோன் - 8.நகரவெதுகை:8 7/1
TOP
விந்து (1)
விந்து நீர்த்துளி ஓர் புள்ளி விளங்கிய குறியே வட்டம் - 8.நகரவெதுகை:8 14/1
TOP
விந்தை (1)
விந்தை ஆச்சரியம் துர்க்கை விநயமே அறம் வணக்கம் - 8.நகரவெதுகை:8 10/1
TOP
விநயம் (1)
வந்தனம் பணிதலோடு வழுத்திய விநயம் ஆமே - 8.நகரவெதுகை:8 12/2
TOP
விநயமே (1)
விந்தை ஆச்சரியம் துர்க்கை விநயமே அறம் வணக்கம் - 8.நகரவெதுகை:8 10/1
TOP
விநாசம் (2)
அத்தி ஆர்கலியே யானை அதவு எறும்பொடு விநாசம்
சத்தியம் சபதம் மெய் ஆம் சத்தம் ஏழ் ஒலியும் ஆமே - 7.தகரவெதுகை:7 22/3,4
நூழிலே குவிதல் செக்கு நுண்கொடி திரை விநாசம்
வேழமும் கொடிக்கொத்தானும் விளம்பிய எழுபேர் ஆமே - 15.ழகரவெதுகை:15 20/3,4
TOP
விநாசன் (1)
பிஞ்சம் மாரணம் தூவி பேர் பிஞ்சகன் அரன் விநாசன்
வஞ்சனி வலவை மாது மாதரிக்குஏவல்செய்வாள் - 4.ஞகரவெதுகை:4 8/3,4
TOP
விநாயகன் (1)
விந்தமே மலை ஓர் எண் ஆம் விநாயகன் அருகன் முன்னோன் - 8.நகரவெதுகை:8 7/1
TOP
விபினமும் (1)
வியல் என்ப விசாலம் பீடு விபினமும் விளம்பும் முப்பேர் - 11.யகரவெதுகை:11 6/3
TOP
விபுதரே (1)
விபுதரே அறிஞர் வானோர் மிகக்கற்றோர் மேவும் நாமம் - 9.பகரவெதுகை:9 2/4
TOP
விபுலம் (1)
வெப்பம் உட்டணம் அவா ஆம் விபுலம் பார் விரிவு பீடு - 9.பகரவெதுகை:9 5/3
TOP
விம்பமே (1)
விம்பமே கோவை வட்டம் விக்கிரகம் பிரதிவிம்பம் - 10.மகரவெதுகை:10 8/4
TOP
விம்மலே (1)
விமலனே கடவுள் ஈசன் விம்மலே ஒலித்தல் ஏங்கல் - 10.மகரவெதுகை:10 4/2
TOP
விம்மிதம் (3)
வடிவு விம்மிதம் சிறப்பு வரைவு ஆடல் ஐயம் ஏற்கும் - 5.டகரவெதுகை:5 40/2
வித்தகம் அகலம் ஞானம் விம்மிதம் விளம்பும் முப்பேர் - 7.தகரவெதுகை:7 33/3
வெய்யில் ஆதபம் என்றூழ் ஆம் வியப்பு விம்மிதம் துதி பேர் - 11.யகரவெதுகை:11 16/1
TOP
விமலனே (1)
விமலனே கடவுள் ஈசன் விம்மலே ஒலித்தல் ஏங்கல் - 10.மகரவெதுகை:10 4/2
TOP
விமலை (1)
விமலை கோகநகை ஐயை வீரி என்று ஆகும் முப்பேர் - 10.மகரவெதுகை:10 3/1
TOP
விமானம் (1)
மானமே அளவு இலச்சை விமானம் ஏண் பெருமை குற்றம் - 18.னகரவெதுகை:18 17/2
TOP
வியங்கோள் (2)
வியங்கோள் என்பதுவே ஐம்பால் மூவிடம் விளக்கும் ஏவல் - 11.யகரவெதுகை:11 11/3
ஏவலே வியங்கோள் ஆணை இலம்பாடும் இசைக்கும் முப்பேர் - 14.வகரவெதுகை:14 21/2
TOP
வியத்தலே (1)
வியத்தலே அதிசயித்தல் துதித்தலும் விளம்பல் ஆகும் - 11.யகரவெதுகை:11 12/3
TOP
வியத்திகை (1)
வியம் பக்கி மூர்த்தம் என்ப வியத்திகை எனவும் ஆகும் - 11.யகரவெதுகை:11 2/1
TOP
வியந்திரம் (1)
மண்ணையே இளமை அஞ்ஞை வியந்திரம் வகுக்கும் முப்பேர் - 6.ணகரவெதுகை:6 21/2
TOP
வியப்பு (3)
வெய்யில் ஆதபம் என்றூழ் ஆம் வியப்பு விம்மிதம் துதி பேர் - 11.யகரவெதுகை:11 16/1
இறும்பு என்ப மலை குறுங்காடு இராசீவம் வியப்பு தூறு - 17.றகரவெதுகை:17 14/1
ஆ பசு இரக்கம் இச்சை ஆன் வியப்பு இசையே ஆச்சா - 19.ஓரெழுத்துபலபொருள்:19 1/1
TOP
வியப்புறும் (1)
பொற்புவி வியப்புறும் புலவர் சிகாமணி - 0.பாயிரம்:0 1/9
TOP
வியம் (2)
வியம் பக்கி மூர்த்தம் என்ப வியத்திகை எனவும் ஆகும் - 11.யகரவெதுகை:11 2/1
வியம் உடல் விகங்கம் பீடு ஆம் மெய் உடல் சரதம் ஒற்று - 11.யகரவெதுகை:11 14/3
TOP
வியல் (2)
வியல் என்ப விசாலம் பீடு விபினமும் விளம்பும் முப்பேர் - 11.யகரவெதுகை:11 6/3
வியல் அகழ் மேன்மை நீர் ஏர் விளம்பு ஈராறுபேர் ஆகும் - 11.யகரவெதுகை:11 28/2
TOP
வியவனே (1)
வியவனே பதிகன் ஏவுவானொடு மீளியும் பேர் - 11.யகரவெதுகை:11 1/2
TOP
வியனகர் (1)
வியனகர் குருவி வெய்ய பிதிர்வனம் விரதம் என்ன - 11.யகரவெதுகை:11 31/3
TOP
வியாழம் (5)
வேந்தனே அரசன் திங்கள் வியாழம் இந்திரன் ஆதித்தன் - 8.நகரவெதுகை:8 15/1
தந்திரி வியாழம் என்ன சாற்றும் மூவிருபேர் ஆமே - 8.நகரவெதுகை:8 23/4
அரசு மன் வியாழம் நாடு ஓர் தரு இராச்சியமும் ஆமே - 12.ரகரவெதுகை:12 4/4
தீவு இடைக்குறை சுவை பேர் சீவனே உயிர் வியாழம்
பாவை ஓவியமும் பெண்ணும் பதணமும் முப்பேர் பன்னும் - 14.வகரவெதுகை:14 23/3,4
பொன் பொலிவு அழகு இரும்பு பூமகள் வியாழம் செம்பொன் - 18.னகரவெதுகை:18 13/3
TOP
விரதம் (1)
வியனகர் குருவி வெய்ய பிதிர்வனம் விரதம் என்ன - 11.யகரவெதுகை:11 31/3
TOP
விரலிறை (2)
வரை கரை அளவு வேரல் மலை விரலிறை வரம்பு ஆம் - 12.ரகரவெதுகை:12 39/1
விரலிறை ஒழுக்கம் பாட்டு வீரை தீ வடிவும் ஆமே - 12.ரகரவெதுகை:12 62/4
TOP
விராகன் (1)
சமி வன்னிமரம் விராகன் சமமே போர் சமானம் நாப்பண் - 10.மகரவெதுகை:10 6/1
TOP
விரிகடல் (1)
வேலாவலயம்தான் பூமி விரிகடல் இருபேர் ஆமே - 13.லகரவெதுகை:13 40/4
TOP
விரிஞ்சன் (1)
பூமனே விரிஞ்சன் ஆரல் பொம்மலே பொலிவு சோறு ஆம் - 10.மகரவெதுகை:10 18/3
TOP
விரித்தல் (2)
அகற்றலே விரித்தல் நீத்தல் அகணி உள் மருதம் செய் ஆம் - 1.ககரவெதுகை:1 10/1
கூவலே கிணறு பள்ளம் கூறுதல் விரித்தல் என்ப - 14.வகரவெதுகை:14 18/3
TOP
விரிதல் (1)
மலர்தலே விரிதல் தோன்றல் மல்கலோடு எதிர்தல் ஆகும் - 13.லகரவெதுகை:13 13/2
TOP
விரிதலே (1)
விரிதலே அலர்தல் மின்னல் அகலமும் பரவலும் பேர் - 12.ரகரவெதுகை:12 32/3
TOP
விரிபொருள் (1)
விருத்தி தொண்டு இலாபம் பத்தி விரிபொருள் வளர்தல் செல்வம் - 12.ரகரவெதுகை:12 26/2
TOP
விரிவு (3)
அகவல் பா ஏங்கல் கூத்து ஆம் அகலமே விரிவு மார்பு - 1.ககரவெதுகை:1 8/4
தடம் கரை விரிவு சாரல் சரி அணை யானைத்தண்டம் - 5.டகரவெதுகை:5 35/3
வெப்பம் உட்டணம் அவா ஆம் விபுலம் பார் விரிவு பீடு - 9.பகரவெதுகை:9 5/3
TOP
விருச்சிகமே (1)
தேள் விருச்சிகமே போந்தை தெறுக்கால் என்று ஆகும் முப்பேர் - 16.ளகரவெதுகை:16 26/2
TOP
விருத்தரும் (1)
கிழவரே உரியோரோடு விருத்தரும் கிளத்தல் ஆமே - 15.ழகரவெதுகை:15 6/4
TOP
விருத்தி (1)
விருத்தி தொண்டு இலாபம் பத்தி விரிபொருள் வளர்தல் செல்வம் - 12.ரகரவெதுகை:12 26/2
TOP
விருந்தம் (1)
விருந்தம் என்பது விலங்கின்கூட்டமே கிளையின்கூட்டம் - 12.ரகரவெதுகை:12 34/3
TOP
விருப்பம் (1)
பேணலே கருதல் ஓம்பல் பேரவா விருப்பம் நாற்பேர் - 6.ணகரவெதுகை:6 27/1
TOP
விருப்பமும் (1)
மேவலே உண்டல் ஆசைப்பெருக்கம் விருப்பமும் பேர் - 14.வகரவெதுகை:14 21/4
TOP
விருப்பு (1)
ஆதனம் துகில் விருப்பு ஆம் ஆதவன் மறையோன் பானு - 7.தகரவெதுகை:7 46/2
TOP
விருப்போடு (1)
வேண்டலே அவா விருப்போடு இரத்தலும் விளம்பும் நாமம் - 6.ணகரவெதுகை:6 31/3
TOP
விரும்பினனொடு (1)
வெய்யோன் ஆதவனே தீயோன் விரும்பினனொடு மும்மீன் ஆம் - 11.யகரவெதுகை:11 20/3
TOP
விரும்பும் (1)
கழை என்ப புணர்தம் மூங்கில் கரும்பு என விரும்பும் முப்பேர் - 15.ழகரவெதுகை:15 3/3
TOP
விரேயம் (1)
காலியே தொறு விரேயம் கழிவுநாள் முப்பேர் காட்டும் - 13.லகரவெதுகை:13 37/2
TOP
விரை (2)
விரை மணம் சாந்து தூபம் வித்து என விளம்பற்பாறாம் - 12.ரகரவெதுகை:12 37/2
வேரியே மூலகந்தம் விரை மது விளம்பற்பாற்றாம் - 12.ரகரவெதுகை:12 47/3
TOP
விரைவினோடு (1)
நொறில் என்ப விரைவினோடு முணங்கு என நுவலற்பாற்றாம் - 17.றகரவெதுகை:17 9/2
TOP
விரைவு (3)
கதி நடை விரைவு நான்குகதி வழி புகலே முத்தி - 7.தகரவெதுகை:7 8/3
வல் என்ப விரைவு தாயம் வலியொடு மேடும் ஆகும் - 13.லகரவெதுகை:13 23/2
வல்லை கான் விரைவு மேடு வட்டம் ஓர் நோய் கோட்டை - 13.லகரவெதுகை:13 26/1
TOP
விரோதமும் (1)
கெவ் என்ப சங்கிராமம் விரோதமும் கிளத்தல் ஆமே - 14.வகரவெதுகை:14 17/4
TOP
வில் (9)
கேகயம் அசுணம் பண் வில் கேதாரம் பருந்து ஓர் தேயம் - 1.ககரவெதுகை:1 29/1
கோடி வில் புதுமை தூசு எண் குடுமியே கொற்றம் உச்சி - 5.டகரவெதுகை:5 27/4
குணி ஊமை பண்பி வில் ஆம் குணக்கு கீழ்த்திசை கோணல் - 6.ணகரவெதுகை:6 6/2
துரோணமே சரபம் காக்கை தும்பை வில் தனு பதக்கு ஆம் - 12.ரகரவெதுகை:12 15/3
ஆர்வமே நிரையம் அன்போடு ஆசை தூசு ஒலி வில் ஆகும் - 12.ரகரவெதுகை:12 50/2
சிலை ஒலி கல் வில் வெற்பு தேட்கடை செப்பும் ஐம்பேர் - 13.லகரவெதுகை:13 19/3
வில் ஒளி மூலம் சேரன்பதாகையே வேணு என்ப - 13.லகரவெதுகை:13 25/1
முனி என்பது யானைக்கன்று முனிவன் வில் அகத்தி நாற்பேர் - 18.னகரவெதுகை:18 7/1
சானகி சீதை மூங்கில் தனு என்பது உடல் வில் அற்பம் - 18.னகரவெதுகை:18 20/1
TOP
வில்குதை (1)
குலை அம்பின்குதை நடுக்கம் சேது வில்குதை காய்க்கொத்து ஆம் - 13.லகரவெதுகை:13 19/2
TOP
வில்குதையே (1)
தாறு வில்குதையே எல்லை தாழ் மரக்குலை முள்கோல் ஆம் - 17.றகரவெதுகை:17 22/1
TOP
வில்நாண் (1)
நாணல் நாணுதல் நாணல்புல் ஞாண் என்ப கயிறு வில்நாண்
ஆணரே பாணர் நன்மை அணவல் அணுகல் புல்லல் - 6.ணகரவெதுகை:6 28/2,3
TOP
வில்நாணி (1)
நாரி நெய்யரி வில்நாணி நறுநாற்றம் சிவையே பெண் ஆம் - 12.ரகரவெதுகை:12 40/1
TOP
வில்லி (1)
வில்லி அங்கசன் குரோதன் வல்லாளன் விளம்பும் முப்பேர் - 13.லகரவெதுகை:13 29/2
TOP
வில்லு (1)
தடி வயல் உலக்கை வில்லு தண்டு மின் தசை உடும்பு ஆம் - 5.டகரவெதுகை:5 3/2
TOP
வில்லும் (1)
சாபமே தனுவும் வில்லும் சபித்தலும் சாற்றும் முப்பேர் - 9.பகரவெதுகை:9 6/4
TOP
விலகலே (1)
விலகலே எறிதல் நீங்கல் மறைதலும் விளம்பும் முப்பேர் - 13.லகரவெதுகை:13 12/1
TOP
விலங்கல் (1)
விலங்கல் கேழ் அடர்பு தூமம் வேணு நெற்கதிர் கா ஐமை - 13.லகரவெதுகை:13 1/2
TOP
விலங்கலே (1)
விலங்கலே கலுழி வெற்பு விலங்குதல் விளம்பும் முப்பேர் - 13.லகரவெதுகை:13 11/3
TOP
விலங்கின் (1)
சேக்கையே விலங்கின் பாழி வடு முலை சிறந்த பாயல் - 1.ககரவெதுகை:1 35/2
TOP
விலங்கின்கூட்டம் (1)
சாலகம் விலங்கின்கூட்டம் யாலமும் அரணும் சாற்றும் - 13.லகரவெதுகை:13 47/2
TOP
விலங்கின்கூட்டமே (1)
விருந்தம் என்பது விலங்கின்கூட்டமே கிளையின்கூட்டம் - 12.ரகரவெதுகை:12 34/3
TOP
விலங்கின்கொம்பு (2)
கோடு சங்கு ஊதும்கொம்பு மரக்கொம்பு விலங்கின்கொம்பு
நீடு செய்வரம்பு குன்றின்முகடு நீர்க்கரை மாடு எண்பேர் - 5.டகரவெதுகை:5 39/1,2
கொம்பு கோடரம் விலங்கின்கொம்பு ஊதும்கொம்பு முப்பேர் - 10.மகரவெதுகை:10 15/3
TOP
விலங்கின்சேக்கை (2)
ஓரியே விலங்கின்சேக்கை ஊளன் ஆண்முசு உரோமம் - 12.ரகரவெதுகை:12 67/1
ஆழ் வலி விலங்கின்சேக்கை தாபதம் உரை ஆகாசம் - 15.ழகரவெதுகை:15 22/2
TOP
விலங்கின்பொதுவொடு (1)
குரங்கு மர்க்கடம் விலங்கின்பொதுவொடு கோணலும் பேர் - 12.ரகரவெதுகை:12 14/2
TOP
விலங்கின்வாலொடு (1)
கூலமே பண்ணிகாரம் குரங்கு கோ அணை விலங்கின்வாலொடு
ஆவணமே பாகல் வார் புனல்கரையும் ஆமே - 13.லகரவெதுகை:13 46/3,4
TOP
விலங்கின்ஆண் (1)
களிறு அத்தம் சுறவின்ஏறு கறையடி விலங்கின்ஆண் ஆம் - 16.ளகரவெதுகை:16 10/3
TOP
விலங்கு (4)
புணை தெப்பம் விலங்கு வேய் ஆம் புண்ணியம் அறம் தூய்மை பேர் - 6.ணகரவெதுகை:6 6/4
குரகம் நீர்ப்பறவை பூவை குரங்கமே விலங்கு மான் ஆம் - 12.ரகரவெதுகை:12 11/2
விலங்கு கால்தளை குறுக்கம் மிருகத்தின்பொதுவும் ஆமே - 13.லகரவெதுகை:13 5/4
காவுறு விலங்கு செல்வம் காநிறம் கமலை பத்து ஆம் - 19.ஓரெழுத்துபலபொருள்:19 6/2
TOP
விலங்குதல் (1)
விலங்கலே கலுழி வெற்பு விலங்குதல் விளம்பும் முப்பேர் - 13.லகரவெதுகை:13 11/3
TOP
விலங்குள்ஆணும் (1)
போத்து நீர்ச்சாதிஆணும் புகன்ற பல் விலங்குள்ஆணும்
மாத்துயில்பாழி குக்கில் மரக்கன்றும் வகுக்கும் ஐம்பேர் - 7.தகரவெதுகை:7 57/1,2
TOP
விலங்குஏறு (2)
கலை சுறா மகரம் கல்வி காழ் விலங்குஏறு தூசு - 13.லகரவெதுகை:13 45/1
சே என்பது இடபம் ஏறு சிவப்பொடு விலங்குஏறு ஆமே - 19.ஓரெழுத்துபலபொருள்:19 4/4
TOP
விலங்கொடு (1)
தளை விலங்கொடு தொடர்ச்சி தாள்சிலம்பு ஆண்மயிர் பேர் - 16.ளகரவெதுகை:16 2/4
TOP
விலங்கொலி (1)
பயிர் ஒலி கலகலம் பைங்கூழ் பயில் விலங்கொலி பேர் - 11.யகரவெதுகை:11 4/1
TOP
விலாளம் (1)
பவனம் வானுலகம் இல்லம் பாவனை விலாளம் கோயில் - 14.வகரவெதுகை:14 26/1
TOP
விலோதம் (1)
அளகமே மாதர்ஓதி அறல் பன்றிமுள் விலோதம்
தளை விலங்கொடு தொடர்ச்சி தாள்சிலம்பு ஆண்மயிர் பேர் - 16.ளகரவெதுகை:16 2/3,4
TOP
விலோதமே (1)
விலோதமே அளகம் ஐம்பால் விலோதனம் விளம்பு முப்பேர் - 13.லகரவெதுகை:13 18/3
TOP
விலோதனம் (1)
விலோதமே அளகம் ஐம்பால் விலோதனம் விளம்பு முப்பேர் - 13.லகரவெதுகை:13 18/3
TOP
விவரம் (1)
வேவு ஒற்று வேய்தல் ஆகும் விவரம் உள்துளை பகுப்பு - 14.வகரவெதுகை:14 25/1
TOP
விழவு (4)
துத்தி நெய் விழவு நாள் ஓர் புதல் படப்பொறி சுணங்கு ஆம் - 7.தகரவெதுகை:7 23/4
விழவு என்ப மிதுனராசி உற்சவம் விளம்பும் நாமம் - 15.ழகரவெதுகை:15 1/1
சாறு என்ப குலை கள்ளோடு விழவு என முப்பேர் சாற்றும் - 17.றகரவெதுகை:17 21/3
சேறு என்ப கும்பி சாரம் தித்திப்பு விழவு கள்ளு - 17.றகரவெதுகை:17 22/2
TOP
விழா (3)
துணங்கையே விழா பேய் கூத்து ஆதிரை நாளும் சொல்லும் - 6.ணகரவெதுகை:6 4/2
துணங்கறல் இருள் விழா ஆம் துணர் மலர் இணர் பூங்கொத்தே - 6.ணகரவெதுகை:6 4/4
அயம் நிலன் இரும்பு பங்கம் ஆடு நல்வினை விழா நீர் - 11.யகரவெதுகை:11 28/3
TOP
விழி (1)
கோ விழி பசு நீர் திக்கு குலிசம் விண் கிரணம் பூமி - 19.ஓரெழுத்துபலபொருள்:19 6/3
TOP
விழுங்கல் (1)
நூங்கு அண்ணல் மிகுதி ஆகும் நுங்கலே விழுங்கல் உண்டல் - 2.ஙகரவெதுகை:2 10/2
TOP
விழுது (1)
தபம் தவம் மாசிமாதம் சபம் என்ப விழுது மூங்கில் - 9.பகரவெதுகை:9 2/1
TOP
விழுப்பமும் (1)
விழுமமே சிறப்பு சீர்மை விழுப்பமும் இடும்பையும் பேர் - 15.ழகரவெதுகை:15 2/2
TOP
விழுமமே (1)
விழுமமே சிறப்பு சீர்மை விழுப்பமும் இடும்பையும் பேர் - 15.ழகரவெதுகை:15 2/2
TOP
விழைச்சு (1)
விழைச்சு என்பது இளமையோடு புணர்ச்சியும் விளம்பற்பாற்றாம் - 15.ழகரவெதுகை:15 13/3
TOP
விழைவு (2)
தில் ஒழியிசையே சாலம் விழைவு என முப்பேர் செப்பும் - 13.லகரவெதுகை:13 23/1
விழைவு என்ப புணர்ச்சி காதல் உள்ளோசை விளம்பும் நாமம் - 15.ழகரவெதுகை:15 12/3
TOP
விள்ளலே (1)
விள்ளலே மலர்தலோடு வேறுஆதல் தழுவல் சொல்லல் - 16.ளகரவெதுகை:16 17/1
TOP
விளக்கம் (2)
அடைவுறு விளக்கம் நாற்றம் ஐயமும் இருபத்தொன்றே - 5.டகரவெதுகை:5 40/4
வீறு புண்ணியம் விளக்கம் வெறுப்பொடு தனிமை பீடு ஆம் - 17.றகரவெதுகை:17 21/1
TOP
விளக்கு (4)
சுடர் ஒளி தளிர் விளக்கு சோமன் ஆதவனே செந்தீ - 5.டகரவெதுகை:5 11/1
சோதி மால் அருகன் ஈசன் சுடர் விளக்கு ஓர் நாள் அங்கி - 7.தகரவெதுகை:7 56/1
தீபமே விளக்கு வீழ்க்கை செப்பு என்ப கரண்டகம் சொல் - 9.பகரவெதுகை:9 8/1
விளக்கு ஒளி சோதிநாள் ஆம் வேளாண்மை நலம் மெய் ஈகை - 16.ளகரவெதுகை:16 7/1
TOP
விளக்குத்தண்டு (3)
கம்பமே விளக்குத்தண்டு கம்பிதம் அசைவு தூண் ஆம் - 10.மகரவெதுகை:10 14/4
கவுசிகம் விளக்குத்தண்டு ஓர் பண் பட்டு கடிய கோட்டான் - 14.வகரவெதுகை:14 12/1
தளி தூவலொடு விளக்குத்தண்டு என்ப கோயிலும் பேர் - 16.ளகரவெதுகை:16 9/3
TOP
விளக்கும் (1)
வியங்கோள் என்பதுவே ஐம்பால் மூவிடம் விளக்கும் ஏவல் - 11.யகரவெதுகை:11 11/3
TOP
விளக்கோடு (1)
ஒளி சுடர் புகழ் விளக்கோடு ஒளிப்பிடம் வெயில் செந்தீ ஆம் - 16.ளகரவெதுகை:16 12/1
TOP
விளங்காநின்ற (1)
நாடெங்கணும் விளங்காநின்ற நாமமுடையார் - 0.பாயிரம்:0 1/12
TOP
விளங்கிய (1)
விந்து நீர்த்துளி ஓர் புள்ளி விளங்கிய குறியே வட்டம் - 8.நகரவெதுகை:8 14/1
TOP
விளம்பம் (1)
பூணுறு விளம்பம் என்ன போற்றும் ஈரெண்பேர் ஆமே - 6.ணகரவெதுகை:6 38/4
TOP
விளம்பல் (6)
குயிறலே செறிதல் கூவல் குடைதல் பண்ணுதல் விளம்பல்
வயின் இடம் உதரம் வீடு ஆம் வயா கர்ப்பம் வருத்தம் காதல் - 11.யகரவெதுகை:11 5/2,3
வியத்தலே அதிசயித்தல் துதித்தலும் விளம்பல் ஆகும் - 11.யகரவெதுகை:11 12/3
வீழ்க்கையே சோதிநாளும் வீழ்த்தலும் விளம்பல் ஆகும் - 15.ழகரவெதுகை:15 19/2
வெளிறு அலி செலு எய்யாமை வெண்மையும் விளம்பல் ஆமே - 16.ளகரவெதுகை:16 10/4
விளிதலே கெடுதல் சாதல் மறிதலும் விளம்பல் ஆமே - 16.ளகரவெதுகை:16 11/4
மின் ஒளி தெரிவையோடு மின்னலும் விளம்பல் ஆமே - 18.னகரவெதுகை:18 11/4
TOP
விளம்பலும் (2)
விதித்தலே பயத்தல் செய்கை விளம்பலும் விளம்பும் நாமம் - 7.தகரவெதுகை:7 18/1
மிழற்றலே நிரம்பாமென்சொல் விளம்பலும் விளம்பற்பாற்றே - 15.ழகரவெதுகை:15 5/4
TOP
விளம்பற்பாற்றாம் (3)
வெம்பலே உருத்திரத்தோடு உணங்கலும் விளம்பற்பாற்றாம்
பம்பை ஓர் நதியே முல்லைப்பறை பம்பைவாச்சியப்பேர் - 10.மகரவெதுகை:10 16/3,4
வேரியே மூலகந்தம் விரை மது விளம்பற்பாற்றாம்
ஆரியை காளி துற்கை அம்பிகை முப்பேர் ஆமே - 12.ரகரவெதுகை:12 47/3,4
விழைச்சு என்பது இளமையோடு புணர்ச்சியும் விளம்பற்பாற்றாம்
ஒழுக்கமே வழி ஆசாரம் ஒழுங்கு உயர்குலம் பண்பு ஆமே - 15.ழகரவெதுகை:15 13/3,4
TOP
விளம்பற்பாற்றே (1)
மிழற்றலே நிரம்பாமென்சொல் விளம்பலும் விளம்பற்பாற்றே - 15.ழகரவெதுகை:15 5/4
TOP
விளம்பற்பாறாம் (1)
விரை மணம் சாந்து தூபம் வித்து என விளம்பற்பாறாம்
சுரை ஆவின்முலை கள் அம்பின்தலை சுரைக்கொடி புழை பேர் - 12.ரகரவெதுகை:12 37/2,3
TOP
விளம்பிய (1)
வேழமும் கொடிக்கொத்தானும் விளம்பிய எழுபேர் ஆமே - 15.ழகரவெதுகை:15 20/4
TOP
விளம்பு (2)
வியல் அகழ் மேன்மை நீர் ஏர் விளம்பு ஈராறுபேர் ஆகும் - 11.யகரவெதுகை:11 28/2
விலோதமே அளகம் ஐம்பால் விலோதனம் விளம்பு முப்பேர் - 13.லகரவெதுகை:13 18/3
TOP
விளம்பும் (21)
விடங்கம் ஏர் கொடி கொடுங்கை முகடு ஆண்மை விளம்பும் ஐம்பேர் - 5.டகரவெதுகை:5 2/4
வேண்டலே அவா விருப்போடு இரத்தலும் விளம்பும் நாமம் - 6.ணகரவெதுகை:6 31/3
விதித்தலே பயத்தல் செய்கை விளம்பலும் விளம்பும் நாமம் - 7.தகரவெதுகை:7 18/1
வித்தகம் அகலம் ஞானம் விம்மிதம் விளம்பும் முப்பேர் - 7.தகரவெதுகை:7 33/3
வீதலே கெடுதல் சாவு மிடிமையும் விளம்பும் முப்பேர் - 7.தகரவெதுகை:7 41/4
வேதன் பீதகனே வேதா வேதாந்தன் விளம்பும் நாமம் - 7.தகரவெதுகை:7 45/2
வேத்திரம் பதரி சூரல் விடு சரம் விளம்பும் நாமம் - 7.தகரவெதுகை:7 51/2
வியல் என்ப விசாலம் பீடு விபினமும் விளம்பும் முப்பேர் - 11.யகரவெதுகை:11 6/3
வேய் துளை ஒற்று வேரல் வீணையும் விளம்பும் நாற்பேர் - 11.யகரவெதுகை:11 27/1
வீரை அன்னவம் ஓர் தாரு வேதனை விளம்பும் முப்பேர் - 12.ரகரவெதுகை:12 41/3
வீரை நூல் உழி கபாடம் இசைக்குழல் விளம்பும் பேரே - 12.ரகரவெதுகை:12 66/4
விலங்கலே கலுழி வெற்பு விலங்குதல் விளம்பும் முப்பேர் - 13.லகரவெதுகை:13 11/3
விலகலே எறிதல் நீங்கல் மறைதலும் விளம்பும் முப்பேர் - 13.லகரவெதுகை:13 12/1
வில்லி அங்கசன் குரோதன் வல்லாளன் விளம்பும் முப்பேர் - 13.லகரவெதுகை:13 29/2
மேவு சாதனத்தினோடு பீடிகை விளம்பும் ஏழ்பேர் - 14.வகரவெதுகை:14 28/2
விழவு என்ப மிதுனராசி உற்சவம் விளம்பும் நாமம் - 15.ழகரவெதுகை:15 1/1
விழைவு என்ப புணர்ச்சி காதல் உள்ளோசை விளம்பும் நாமம் - 15.ழகரவெதுகை:15 12/3
விளைவு செய் விளைதலோடு மேகமும் விளம்பும் முப்பேர் - 16.ளகரவெதுகை:16 15/3
வெள்ளியே மழைக்கோள் வெண்பொன் வெண்மையும் விளம்பும் முப்பேர் - 16.ளகரவெதுகை:16 16/1
விறல் வலி சூரம் பீடு வென்றியும் விளம்பும் நாமம் - 17.றகரவெதுகை:17 9/1
வினை என்ப தொழில் கருத்து வெஞ்சமர் விளம்பும் முப்பேர் - 18.னகரவெதுகை:18 8/1
TOP
விளர் (1)
விளர் நிணம் இளமையோடு வெளுப்பு என கொழுப்பும் ஆகும் - 16.ளகரவெதுகை:16 3/2
TOP
விளரி (1)
விளரி யாழ் மிகுதி யாழில் ஓர் நரம்பு இளமை வேட்கை - 16.ளகரவெதுகை:16 8/2
TOP
விளவு (2)
விளவு என்ப சாறு வெள்ளில் வெள்ளிலே விளவு பாடை - 16.ளகரவெதுகை:16 1/4
விளவு என்ப சாறு வெள்ளில் வெள்ளிலே விளவு பாடை - 16.ளகரவெதுகை:16 1/4
TOP
விளாகம் (1)
பறம்பு என்ப முலை வெற்பு ஆகும் பறந்தலை விளாகம் ஈமம் - 17.றகரவெதுகை:17 14/3
TOP
விளிதலே (1)
விளிதலே கெடுதல் சாதல் மறிதலும் விளம்பல் ஆமே - 16.ளகரவெதுகை:16 11/4
TOP
விளைதலோடு (1)
விளைவு செய் விளைதலோடு மேகமும் விளம்பும் முப்பேர் - 16.ளகரவெதுகை:16 15/3
TOP
விளைநிலத்துஅளவை (1)
வேலி ஊர் அரணம் காவல் விளைநிலத்துஅளவை என்ப - 13.லகரவெதுகை:13 32/3
TOP
விளையாட்டும் (1)
உவப்பு என்ப மகிழ்ச்சி பொம்மல் உயரமும் விளையாட்டும் பேர் - 14.வகரவெதுகை:14 4/4
TOP
விளைவு (1)
விளைவு செய் விளைதலோடு மேகமும் விளம்பும் முப்பேர் - 16.ளகரவெதுகை:16 15/3
TOP
விற்றல் (2)
பாகல் ஓர் கொடி பலா பேர் பகர்தலே விற்றல் பேசல் - 1.ககரவெதுகை:1 24/2
மாறலே தவிர்தல் விற்றல் விடுதலும் வகுக்கல் ஆகும் - 17.றகரவெதுகை:17 21/2
TOP
விறகு (1)
முளரி முள்செடி காடு அங்கி முண்டகம் விறகு நுண்மை - 16.ளகரவெதுகை:16 3/1
TOP
விறகும் (1)
துவர் பகை பவளம் செம்மை துவர்ப்பொடு விறகும் ஆமே - 14.வகரவெதுகை:14 13/4
TOP
விறப்பு (1)
விறப்பு அச்சம் செறிவு ஞாட்பு வென்றியும் பெருக்கமும் பேர் - 17.றகரவெதுகை:17 8/1
TOP
விறல் (3)
சாகசம் விறல் மெய் யானை சகோரமே குக்கில் கோகம் - 1.ககரவெதுகை:1 32/2
சயம் குழு விறல் கை மாலை சருக்கரை இரவி நெய்தல் - 11.யகரவெதுகை:11 3/2
விறல் வலி சூரம் பீடு வென்றியும் விளம்பும் நாமம் - 17.றகரவெதுகை:17 9/1
TOP
விறலோன் (1)
மிறை குற்றம் அச்சம் என்ப விறலோன் திண்ணியன் அசோகன் - 17.றகரவெதுகை:17 11/2
TOP
விறலோன்தன் (1)
விடலையே தலைவன் பேரும் விறலோன்தன் பேரும் ஆகும் - 5.டகரவெதுகை:5 16/3
TOP
வினை (2)
வேலையே பாராவாரம் வினை கடல் காலமும் பேர் - 13.லகரவெதுகை:13 38/2
வினை என்ப தொழில் கருத்து வெஞ்சமர் விளம்பும் முப்பேர் - 18.னகரவெதுகை:18 8/1
TOP
வினைமுற்று (1)
மிகுதி பூரிப்பு அநேகம் வினைமுற்று பொலிவு கூட்டம் - 1.ககரவெதுகை:1 11/2
TOP
|
|
|